Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி -கேள்வி.....
+4
T.N.Balasubramanian
ராஜா
Ravi
சிவனாசான்
8 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கணினி -கேள்வி.....
First topic message reminder :
சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
டெமோபார்த்தேன் எனக்கு பணபரிமாற்றம் மட்டும் தெரிந்தால் போதும் ஓப்பன் செய்துபார்த்தேன் வரவில்லை....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
உபயோகமான தகவல்கள் ராஜா.
வி போ வை பாவித்தேன் .
ரமணியன்
வி போ வை பாவித்தேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கணினி -கேள்வி.....
மேற்கோள் செய்த பதிவு: 1098572நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:உபயோகமான தகவல்கள் ராஜா.
வி போ வை பாவித்தேன் .
ரமணியன்
Re: கணினி -கேள்வி.....
மேற்கோள் செய்த பதிவு: 1098571"ஓபன் செய்து பார்த்தேன் வரவில்லை" இதை எப்படி எடுத்து கொள்வது ??P.S.T.Rajan wrote:டெமோபார்த்தேன் எனக்கு பணபரிமாற்றம் மட்டும் தெரிந்தால் போதும் ஓப்பன் செய்துபார்த்தேன் வரவில்லை....
சற்று விளக்கமாக சொல்லவும்
Re: கணினி -கேள்வி.....
மேற்கோள் செய்த பதிவு: 1098427ராஜா wrote:P.S.T.Rajan wrote:அன்பர் ராஜா அவர்களே வணக்கம் KVB (கரூர் வைசியா பேங்) ல் கணக்கு உள்ளது....பாஸ்வேட் கொடுத்துள்ளார்கள் சீக்ரெட்நெம்பரும் தபாலில் அனுப்பியுள்ளனர் இதுவரை யாதொரு பணபரிமாற்றமும் செய்யவில்லை செய்ய தெரியாத தால் அவர்களிடம் சென்று கேட்க அச்சப்படுகிறேன்...தெரியாதுஎன....கேட்க...
கவலை வேண்டாம் , https://www.kvbnet.co.in/retail/IBDemo/internetbanking.htm இந்த சுட்டியை Click பண்ணுங்கள் , கரூர் வைசியா வங்கியின் net banking எப்படி செய்வது என்று ஒரு Demo கொடுத்துள்ளார்கள் . அதை முழுவதும் ஓரிரு முறை பாருங்கள் உங்களுக்கு சற்று விபரம் புரியும். அதன் பிறகு வங்கி உங்களுக்கு கொடுத்துள்ள பயனர் பெயர் (Login ID ) & கடவுச்சொல் (Password) மூலம் முயற்சி செய்து பாருங்கள். மிக எளிமையாக தான் இருக்கும்.
இணைய தளம் மூலம் வங்கி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது பின்வருபவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. Internet Browsing center மூலம் Net banking செய்வதை தவிர்க்கவும்.
2. முடிந்தவரை உங்களின் சொந்த கணினியின் மூலமே அனைத்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவும், தெரிந்தவர்கள் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என்றால் விதிவிலக்கு உண்டு
3. கணினியில் நல்ல ஒரு Antivirus மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும் அத்துடன் அது இயங்குநிலையில் இருக்க வேண்டும்.
4.முக்கியமாக நீங்கள் திறப்பது கரூர் வைசியா வங்கியின் இணையதளம் தானா என்று கவனமாக பார்க்கவும்.
பின்வரும் ex பாருங்கள்,
chrome , firefox போன்ற இணைய உலாவிகளில் KVB தளத்தை திறந்தால்
தளத்தின் முகவரியில் இதுபோல ஒரு பூட்டு (Pat Lock ) இருக்க வேண்டும் அத்துடன் இணைய தள முகவரி https என்று ஆரம்பிக்க வேண்டும்.
Internet Explore உலவியில்
இதுபோல இருக்க வேண்டும்.
கவனத்துடன் கையாளுங்கள். மேலும் விபரம் தேவையானால் தெரியபடுத்தவும்.
விளக்கம் அருமை ராஜா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கணினி -கேள்வி.....
ஈகரை பதிவு நேரம் 03.15 மணிஅதிகம் காட்டி வருகிறதே சரியான நேரம் காட்டசெய்யுங்கள்.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
மேற்கோள் செய்த பதிவு: 1078451P.S.T.Rajan wrote: சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
அய்யா உங்களது கண்ணினின் Device manager பகுதிக்கு சென்று டிரைவர் இன்ஸ்டால் ஆகி இருக்கிறதா என்று பார்க்கவும் முதலில்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கணினி -கேள்வி.....
ஈகரை பதிவு நேரம் அதிக வித்தியாசமாக வருகிறதே என்ன காரணம்...@ 6.52 பி.ப க்கு .22.25 பி.ப என வருகிறதே.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
வணக்கம் ஐயா , நேற்றே உங்களுக்கு பதிலளிக்க எண்ணினேன் , விடுமுறை ஆதலால் கொஞ்சம் வெளியே சென்றிருந்தேன் அதனால் முடியவில்லைP.S.T.Rajan wrote:ஈகரை பதிவு நேரம் அதிக வித்தியாசமாக வருகிறதே என்ன காரணம்...@ 6.52 பி.ப க்கு .22.25 பி.ப என வருகிறதே.........
நமது ஈகரை தளம் , நிறுவனர் சிவா அவர்களால் மலேசியாவில் இருந்து துவங்கப்பட்டுள்ளது அதனால் நமது தளத்தின் நேரம் மலேசிய நேரத்தை பின்பற்றியே இருக்கும்.உங்களுக்கு விருப்பப்படும் நாட்டு நேரத்திற்கு மாற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
உதா : நான் இந்தியா , இலங்கை உள்ளிட்ட (GMT+5:300) நாடுகளின் நேர அளவை எப்படி அமைத்துகொள்வது என்று கூறியுள்ளேன்.
இந்தப்படத்தில் உள்ளவாறு , "நல்வரவு PST Rajan " என்பதை கிளிக் செய்து அடுத்து வரும் மெனுவில் "சுயவிபரத்தை திருத்து" என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து படம் இரண்டில் உள்ளவாறு "Preference" என்பதை கிளிக் செய்து , படம் 3 இல் உள்ள TimeZone என்ற இடத்தில் "Colombo " என்பதை செலக்ட் செய்து "Save" பண்ணவும்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கணினி - கேள்வி - பதில்
» கணினி கேள்வி - பதில் 21.12.2009
» கணினி - கேள்வி - பதில் (09.11.2009)
» கணினி ஆன் ஆகவில்லை
» கணினி கேள்வி - பதில் 23.11.2009
» கணினி கேள்வி - பதில் 21.12.2009
» கணினி - கேள்வி - பதில் (09.11.2009)
» கணினி ஆன் ஆகவில்லை
» கணினி கேள்வி - பதில் 23.11.2009
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|