ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி -கேள்வி.....

+4
T.N.Balasubramanian
ராஜா
Ravi
சிவனாசான்
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கணினி -கேள்வி..... Empty கணினி -கேள்வி.....

Post by சிவனாசான் Sat Aug 09, 2014 4:58 am

சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by Ravi Mon Sep 01, 2014 9:10 am

P.S.T.Rajan wrote: சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
மேற்கோள் செய்த பதிவு: 1078451

உங்களுடைய மதர்போர்டு மாடல் தெரிவிக்கவும். புதிதாய் மாற்றிய டிரைவ் பெயரையும் தெரிவிக்கவும்.
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by சிவனாசான் Mon Sep 01, 2014 11:14 am

Intel Desktop Board D845gvad2 Seagate
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by Ravi Mon Sep 01, 2014 11:42 am

P.S.T.Rajan wrote: Intel Desktop Board D845gvad2  Seagate
மேற்கோள் செய்த பதிவு: 1083953

https://downloadcenter.intel.com/SearchResult.aspx?lang=&ProductID=1065&ProdId=1065

இந்த தளத்திற்க்கு சென்று உங்கள் டிரைவ் பைல்களை தரைவிறக்கம் செய்து மேம்படுத்துங்கள்...

உங்கள் உடைய பிரச்சனைக்கு  ஒரு தீர்வு கிடைக்கும். ஒன்னும் புரியல
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by சிவனாசான் Tue Oct 21, 2014 5:44 pm

இணையவழி பணபரிமாற்றம் (நெட் பேங்க்) செய்வதுஎப்படி என்று கேட்டேன் திரு சிவா அவர்கள் சொல்லவில்லை வேறு யாரேனும் தெரிந்தவர் கூறுங்களேன்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by ராஜா Tue Oct 21, 2014 5:52 pm

P.S.T.Rajan wrote:இணையவழி பணபரிமாற்றம் (நெட் பேங்க்) செய்வதுஎப்படி என்று கேட்டேன் திரு சிவா அவர்கள் சொல்லவில்லை வேறு யாரேனும் தெரிந்தவர் கூறுங்களேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1098416

எந்த வங்கியில் உங்கள் கணக்கு உள்ளது ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by சிவனாசான் Tue Oct 21, 2014 6:05 pm

அன்பர் ராஜா அவர்களே வணக்கம் KVB (கரூர் வைசியா பேங்) ல் கணக்கு உள்ளது....பாஸ்வேட் கொடுத்துள்ளார்கள் சீக்ரெட்நெம்பரும் தபாலில் அனுப்பியுள்ளனர் இதுவரை யாதொரு பணபரிமாற்றமும் செய்யவில்லை செய்ய தெரியாத தால் அவர்களிடம் சென்று கேட்க அச்சப்படுகிறேன்...தெரியாதுஎன....கேட்க...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by சிவனாசான் Tue Oct 21, 2014 6:10 pm

அன்பர்களே தங்கள் பகுதியில் Alliance Expert கொரிஎர் அண்ட் கார்கோ ஆபீஸ் இருந்தால் தகவல் தெரிவிக்க கோருகின்றேன்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by ராஜா Tue Oct 21, 2014 6:28 pm

P.S.T.Rajan wrote:அன்பர் ராஜா அவர்களே வணக்கம் KVB (கரூர் வைசியா பேங்) ல் கணக்கு உள்ளது....பாஸ்வேட் கொடுத்துள்ளார்கள் சீக்ரெட்நெம்பரும் தபாலில் அனுப்பியுள்ளனர் இதுவரை யாதொரு பணபரிமாற்றமும் செய்யவில்லை செய்ய தெரியாத தால் அவர்களிடம் சென்று கேட்க அச்சப்படுகிறேன்...தெரியாதுஎன....கேட்க...

கவலை வேண்டாம் , https://www.kvbnet.co.in/retail/IBDemo/internetbanking.htm இந்த சுட்டியை Click பண்ணுங்கள் , கரூர் வைசியா வங்கியின் net banking எப்படி செய்வது என்று ஒரு Demo கொடுத்துள்ளார்கள் . அதை முழுவதும் ஓரிரு முறை பாருங்கள் உங்களுக்கு சற்று விபரம் புரியும். அதன் பிறகு வங்கி உங்களுக்கு கொடுத்துள்ள பயனர் பெயர் (Login ID ) & கடவுச்சொல் (Password) மூலம் முயற்சி செய்து பாருங்கள். மிக எளிமையாக தான் இருக்கும்.


இணைய தளம் மூலம் வங்கி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது பின்வருபவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. Internet Browsing center மூலம் Net banking செய்வதை தவிர்க்கவும்.
2. முடிந்தவரை உங்களின் சொந்த கணினியின் மூலமே அனைத்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவும், தெரிந்தவர்கள் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என்றால் விதிவிலக்கு உண்டு
3. கணினியில் நல்ல ஒரு Antivirus மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும் அத்துடன் அது இயங்குநிலையில் இருக்க வேண்டும்.
4.முக்கியமாக நீங்கள் திறப்பது கரூர் வைசியா வங்கியின் இணையதளம் தானா என்று கவனமாக பார்க்கவும்.

பின்வரும் ex பாருங்கள்,

chrome , firefox போன்ற இணைய உலாவிகளில் KVB தளத்தை திறந்தால்
கணினி -கேள்வி..... 0l05gaMOS5CsRtzMpTMe+onlinebanksecureexpample
தளத்தின் முகவரியில் இதுபோல ஒரு பூட்டு (Pat Lock ) இருக்க வேண்டும் அத்துடன் இணைய தள முகவரி https என்று ஆரம்பிக்க வேண்டும்.

Internet Explore உலவியில்
கணினி -கேள்வி..... UdazBCRzWlYqWzPai29Q+onlinebanksecureexpample1
இதுபோல இருக்க வேண்டும்.



கவனத்துடன் கையாளுங்கள். மேலும் விபரம் தேவையானால் தெரியபடுத்தவும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by சிவனாசான் Wed Oct 22, 2014 3:48 pm

அன்பர் ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி. விவரம் தெரிவித்தமைக்கு.... கணினி -கேள்வி..... 1571444738
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி -கேள்வி..... Empty Re: கணினி -கேள்வி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum