புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
17 Posts - 2%
prajai
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
5 Posts - 1%
Jenila
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
4 Posts - 1%
jairam
பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_m10பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Aug 11, 2014 12:07 am

கீதை 15 : 13 எனது சக்தியால் பூமியையும் அதில் உயிர் வாழ்பவைகளையும் நானே தாங்கிக்கொண்டுள்ளேன் . மேலும் சந்திரனின் ஒளியால் பூமியில் மன நலம் தரும் மருந்தாகிய ரசத்தை வழங்குகிறேன் . மேலும் ஆத்மாக்களின் மனதினுள் நுழைந்து நானே செம்மையும் படுத்துகிறேன் .

கீதை 15 : 14 பூமியில் வாழ்கிறவைகளின் உடலுக்குள் ஜீரணிக்கும் நெருப்பாக நானே நிலைபெற்று உட்சுவாசம் மற்றும் வெளிசுவாச காற்றை சமப்படுத்தி நான்கு விதமான உணவுகளையும் செரிக்கச்செய்கிறேன் .

கீதை 15 : 15 எல்லோருடைய இதயத்திலும் மனமாக நானே வீற்றுள்ளேன் . அவர்களுக்கு வாழ்வு நெறிகளும் ; ஞானமும் ; கேடுகளும் என்னாலேயே அருளப்படுகின்றன . ஒருவனை வேதத்தை அறியச்செய்து அவற்றை தொகுத்துணர வைக்கிறவனும் நானே என்பதை தெளிந்து கொள்க .

ஒரு பிரகாசம் உலகம் முழுவதையும் பிரகாசிக்கசெய்யும் ; கொஞ்சம் சுட்டெரிக்கவும் செய்யும் ; கண்டித்து உணர்த்தும் – தகப்பனைப்போல – அதுவும் வேதமே .

இன்னொரு பிரகாசம் குளிர்ச்சியானது . நொந்து போன மனதை ஆற்றித்தேற்றி தாலாட்டு பாடி புத்துணர்ச்சி அளிக்கும் – தாயைப்போல – அதுவும் வேதமே .

இன்னொரு பிரகாசமா தற்காலிகமானது – அந்த இடத்திற்கு மட்டுமே ஒளி தரக்கூடிய நெருப்பு – அல்லது கதகதப்பை தருவது – அல்லது சமைக்க உதவும் – அது நம்மால் செயற்கையாக உண்டாக்கபடவேண்டும் – பூமிக்குரிய வாழ்வை நிர்வகிக்க தேவையான அறிவு – சமுதாய சட்டங்கள் - அதுவும் வேதமே .

இந்த மூன்று வேதங்களாகவும் நாராயணனே உள்ளார் . அதுமட்டுமல்ல பூமிக்குரிய வாழ்வில் எழும் முரண்பாடுகள் ; கவலைகள் ; தேவைகள் ; ஏக்கங்கள் ; தோல்விகள் ; சோகங்கள் இவற்றில் மன நலத்தை தரும் ரசம் சந்திரனின் இயக்கத்தாலேயே மனிதர்களுக்கு கிடைக்கிறது . மனதை ஆற்றித்தேற்றி அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பரிபக்குவம் கொடுப்பதும் பரமாத்மாவே .

உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை மட்டுமல்ல மனமாக - ஜீவாத்மாவாக செயல்படுவதும் ; வாழ்வை ஊக்கப்படுத்துவதோ ; கேடுகளை தருவதோ ; அதிலிருந்து பட்டறிவின் மூலமாக ஞானத்தை விளையவைப்பதும் பரமாத்மாவே .

கீதை 15 : 16 உலகில் வாழும் ஆத்மாக்களில் பரத்திற்கு வாக்களிக்கப்பட்டவர்கள் (நல்வழிப்பட்டோர் - நன்மைகளின் பக்கம் உள்ளோர்) ; பரத்திற்கு வாக்களிக்கப்படாதவர்கள் (நல்வழிப்படாதவர்கள் - தீமைகளின் பக்கம் உள்ளோர்) என்ற இரண்டு பிரிவினர் உள்ளனர் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த இரண்டு அம்சங்களும் கூடியும் குறைந்தும் உள்ளன .

நன்மைகள் தீமைகள் என்ற இரண்டு இயல்புகளும் கலந்தே எந்தவொரு மனிதனும் உள்ளான் . இதில் ஆத்மாவில் நன்மைகளின் இயல்பு பெருக்கியுள்ளோர் எவரோ அவரே நல்வழிப்பட்டோர் .பரத்திற்கான உறுதியை – அட்சாரத்தை பெற்றுக்கொண்டவர்கள் . அரபு பாஷையில் இசுலாத்தில் உள்ளோர் . ஆதி மனிதர்கள் தூய இசுலாத்தில் நடந்தார்கள் என்றொரு வசனம் குர்ஆனில் உள்ளது . அந்த ஆதி மனிதர்கள் சிவன் (ஆதாம்) உள்ளிட்ட கிருத யுகத்து மாந்தர்களான லெமூரியா கண்டத்து தமிழர்களே .

ஆதி தமிழர்களின் சனாதன தர்மமே ஆதி இசுலாம் என குரான் சுட்டுகிறது . தாடியும் மீசையும் வைத்துக்கொண்டு அரபியனைப்போல ஆகி ஐந்து முறை குனிந்து வளைந்து உடற்பயிற்சி செய்து கொண்டே ஓதி விட்டால் மட்டுமே அது இசுலாம் அல்ல . இறைவனுக்கு உகந்து வாழும் நெறியை – தன்னை உணர்ந்து தனது குறைகளை களைந்து மனதிலே மாசற்றவனாக நன்மைகளின் பக்கம் வாழ கற்றுக்கொண்டவனே பரத்திற்கு வாக்களிக்கப்பட்டவன் . தான் சரீரமல்ல ; ஆத்மா என்ற தெளிவிலே பூமியில் தண்ணீரில் தாமரை இலைபோல வாழ கற்றுக்கொள்பவனே இசுலாத்தில் உள்ளவன் .

கீதை 15 : 17 இந்த இரண்டு வகையினருக்கும் உள்ளும் புறம்பும் அப்பாற்பட்டும் பரமாத்மா எங்கும் நிறைந்துள்ளார் . இம்மூவருக்குள்ளும் அழிவற்ற உயிராக இறைவன் இருந்து லோகத்தை காக்கின்றார் .

கடவுள் சகலருக்குள்ளும் உயிராக இருப்பவர் . அரூபமானவர் . அவரின் வெளிப்பாடு பரமாத்மா – நாராயணன் – ஆப்ராகமிய வேதங்களில் காப்ரியேல் – ஜிப்ரீல் . இவர் அருப உரூபி . இவரே ராமராகவும் கிரிஷ்ணராகவும் இயேசுவாகவும் பூமியில் வந்து வேதங்களை வழங்கியவர் . முஹமதுவுக்கு ஆவி ரூபமாக தரிசனமாகி முகமது மூலமாக குரானையும் ஓதியவர் . ஆத்மாவுக்கும் வேதங்களுக்கும் சற்குரு இவரே . பரமாத்மாவுக்குள்ளும் அவரால் பூமியில் உண்டான நல்லோர் மற்றும் தீயோர் என்ற ஜீவாத்மாக்களுக்குள்ளும் உயிராக இருப்பவர் அருபமான கடவுள் . இயேசு கடவுளைப்பற்றி சொன்னார் :

மத்தேயு 5:45 உங்கள் பரம பிதா தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

கடவுள் எப்படி சற்குணரோ அப்படியே அவரின் வெளிப்பாடாகிய பரமாத்மாவும் சற்குணரரே . ஆனால் இந்த பரமாத்மாவே ஜீவாத்மாக்களாக பின்னப்பட்டு நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் இருக்கிறது . ஆனாலும் அவைகளால் களங்கப்படாமல் திவ்யமாகவும் இருக்கிறது . இவரே உத்தம புருஷன் . அதாவது புருஷோத்தமன் . கடவுள் உத்தமர் என்றால் பரமாத்மா உத்தம புருஷன் .

கீதை 15 : 18 நல்வழிப்பட்டோர் ; நல்வழிப்படாதோர் ஆகிய இருவருக்கும் அப்பாற்பட்டு நானே உத்தமமானவனாகவும் – எதனாலும் களங்கப்படாதவனாகவும் ; திவ்யமானவனாகவும் இருப்பதால் உலகில் வந்துள்ள வேதங்கள் அனைத்திலும் புருஷோத்தமனாக கொண்டாடப்படுகிறேன் ..

கீதை 15 : 19 எவனொருவன் என்னை சற்குருவாகிய பரமபுருஷன் என்பதை உணர்ந்து எனது குருகுலத்தில் பக்தி தொண்டாற்றுகிறானோ அவனே எல்லாவற்றையும் உணர்ந்தவனாவான் – நிறை ஞானம் பெறுவான் .

ராமர் என்ற கிரிஷ்ணர் என்ற இயேசு சொன்னார் ;

யோவான் 10:7 இயேசு அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

யோவான் 10:14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா (கடவுள்) என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

யோவான் 7:29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.

யோவான் 14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

கீதை 15 : 20 இவ்வாறு மிகமிக ரகசியமான சத்தியம் என்னால் உனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது . இதனை புரிந்துகொள்பவன் மட்டுமே ஞானவான் ஆவான் . அவன் சகலத்தையும் உணர்ந்து பாவங்களை களைந்து பரிபக்குவத்தை அடைவான் .

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் கிருபை செய்வாராக ! இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன் !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக