ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானத்து உணவு ?

Go down

வானத்து உணவு ? Empty வானத்து உணவு ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Aug 08, 2014 11:14 pm



கீதை 15 : 2 கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் மற்றும் பலவாறாக விரிந்து பரந்த அதன் கிளைகள் ஜட இயற்கையின் முக்குணங்களாகும் . அதிலிருந்து கீழ்நோக்கிய சிம்புகளும் விழுதுகளும் உலகியல் ஆதாய செயல்களால் பந்தப்பட்டு நிற்பவையாகும் .

வேதமரத்தின் ஒரு தன்மை – அதாவது பரத்தை நோக்கிய தன்மை – சத்வ குணம் - முந்தய சுலோகத்தில் விளக்கப்பட்டது . ஆனால் அதே மரத்தின் எஞ்சிய குணங்களும் இந்த சுலோகத்தில் விளக்கப்படுகின்றன . ரஜோ மற்றும் தமோ குணங்களால் உலகியல் ஆதாய செயல்பாடுகளில் ஆர்வமும் பந்தமும் உள்ளவைகளாக கீழ்நோக்கிய சிம்புகளும் விழுதுகளும் சித்தரிக்கப்படுகின்றன .

மூலமரம் பரத்திலிருந்து வளர்வதாக இருந்தாலும் ; ஆங்காங்கு பல விழுதுகள் பரத்திலே முளை விட்டிருந்தாலும் ; பெரும்பான்மையான சிம்புகளும் விழுதுகளும் உலகியல் ஆதாய செயல்பாடுகளில் உணவைப்பெருகின்றன .

மூலமரம் பரத்திலே இருந்தாலும் – பரமாத்மா பரத்திலே இருந்தாலும் அதிலிருந்து உலகியல் மாயைகளால் பந்தப்பட்டு ; ஜீவாத்மாக்களாக அனேக தனித்துவமுள்ள மரங்கள் அதில் உள்ளன . அவைகளில் பரத்தை நோக்கி விழுதை விடும் சில ஆத்மாக்கள் தவிர ஏனையவைகள் பூமியில் விழுதையும் சிம்புகளையும் உள்ளவைகளாக உள்ளன .

கீதை 15 : 3 உண்மையிலேயே இம்மரம் இவ்வுலகில் காணப்படக்கூடியதல்ல ; அதன் முடிவோ ; அதன் முளைகளோ அதன் அஸ்திபாரமோ காணப்படக்கூடியதுமல்ல . ஆனால் பூமியில் பலமாக நிலைத்துள்ள அதன் விழுதுகளை பற்றின்மை என்ற ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டி சாய்க்கவேண்டும் .

கீதை 15 : 4 அதன் பின்பு எங்கே சென்றவர்கள் திரும்ப பூமிக்கு வருவதில்லையோ அந்த பரத்தை அடைய ; அங்கேயிருந்து யாரால் எல்லாம் தொடங்குகிறதோ ; யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகிறதோ அந்த பரம புருஷனாகிய சற்குருவிடம் சரணடையவேண்டும் .

அடையார் ஆலமரம் என்பது அதன் விரிவுக்கும் ஆயுளுக்கும் பேர்போனதாக இருந்தது , நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அந்த மரத்தை காட்சிப்பொருளாக கண்டுகளிக்க கூட்டம் வந்தது . பல விழுதுகளால் அது பெரிய இடத்தை ஆக்கிரமித்து இருந்தது . அந்தோ ஒரு நாள் மூலமரம் செத்துவிட்டது . அதனால் பல விழுதுகள் அந்த மரத்தை தாங்கி வந்தும் நிற்க முடியாமல் சாய்ந்து விட்டது . அதன் பிறகு செயற்கையாக இப்போது அதை முட்டுகொடுத்து காத்து வருகிறார்கள் .

ஏன் சொல்கிறேன் என்றால் விழுதுகளைப்போல பல்லாயிரம் மனிதர்கள் இருக்கிறோம் . பார்க்க ஜீவன் உள்ளவர்கள் போல இருந்தாலும் ; மூலமரம் நம்மை நம்மை இழுத்து பிடிக்காவிட்டால் நாம் அழிந்து விடுவோம் ,

கலியுகத்தில் நாராயண அவதாரமான சற்குரு இயேசு சொல்வதை கேளுங்கள் ;

யோவான் 15 :

4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

5. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.

6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

யோவான் 6 :

27. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்

51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ போஜனம் ; இந்த போஜனத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்

இயேசு என்றதும் குய்யோமுறையோ கிறிஸ்தவனாக வேண்டுமோ என கூகுரல் கொடுக்கலாகாது . அது ஐரோப்பியர்களுக்கு மட்டுமே ; நமக்கோ அவரின் முந்தய பிறவிகளான ராமர் ; கிரிஷ்ணரை சார்ந்துகொண்டாலே போதுமானது .

நாம் பூமியிலே விழுதுள்ள மனிதர்கள் என்ற நிலையிலிருந்து பரத்திலே விழுதுள்ள மனிதர்களாக மாறி ; வானத்திலிருந்து வரும் உணவை எடுப்பவர்களாக மாறினால் மட்டுமே நித்திய ஜீவனுள்ளவர்களாக பரத்திற்கு செல்லமுடியும் . அதற்கு சற்குருவான நாராயணனை சார்ந்து வாழ கற்றுக்கொள்ளவேண்டும் . .

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் கிருபை செய்வாராக ! இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன் !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum