ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்

4 posters

Go down

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் Empty சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்

Post by சிவா Fri Aug 08, 2014 10:19 pm


தமிழ்நாட்டில் அரசே இலவச கியாஸ் அடுப்புகள் கொடுத்த பிறகு தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஒருகாலத்தில் வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே பயன்படுத்தி வந்த சமையல் கியாஸ் அடுப்புகள் இன்று அரசாங்கத்தின் கருணை பார்வையால் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களிலும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.

தமிழ்நாடு முழுவதும், இந்தியன் ஆயில் நிறுவனத்தால் மட்டும் ஒரு கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இவர்களில் 50 சதவீதம் பேர்கள் 2 சிலிண்டர்கள் வாங்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தப்படும் குடும்பங்கள் மானியம் இல்லாத விலையில் வாங்கிக் கொள்ளலாம். மானிய விலையில் ஒரு சிலிண்டரை 401 ரூபாய் அளவில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மானியம் இல்லாத விலையில் வாங்க வேண்டும் என்றால் 922 ரூபாய்க்கு வாங்க வேண்டும். அதாவது 922 ரூபாய் விலையில் உள்ள சமையல் கியாஸ் சிலிண்டரை மக்களுக்கு 401 ரூபாய்க்கு கொடுத்துவிட்டு 521 ரூபாயை மத்திய அரசாங்கம் மானியமாக கொடுக்கிறது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டருக்கு மாதம் 521 ரூபாய் என்றால் 12 சிலிண்டருக்கு 6 ஆயிரத்து 252 ரூபாயை ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியமாக மத்திய அரசாங்கம் கொடுக்கிறது. இந்த மானியம் ஏழை–பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பா.ஜ.க. அரசாங்கம் பதவி ஏற்றதில் இருந்தே மானியங்கள் தேவைதான், ஆனால் வசதி இல்லாதவர்களுக்கும், மானியங்கள் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று சொல்லி வருகிறது. ஆக மானியங்கள் வழங்குவதில் ஒரு புதிய அளவுகோலை கையில் எடுக்கப்போகிறது. இந்த நிதி ஆண்டில் மத்திய அரசாங்கத்தின் செலவு வருமானத்தைவிட 4.1 சதவீதம் அதிகமாக அதாவது 4.1 சதவீத நிதிப்பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் செலவுகளில் மானியங்களுக்காக மட்டும் இந்த ஆண்டு 2 லட்சத்து 51 ஆயிரத்து 397 கோடியே 25 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சமையல் கியாசுக்கான மானியம் ரூ.50 ஆயிரத்து 324 கோடி எனவும், மண்எண்ணெய்க்கான மானியம் ரூ.29 ஆயிரத்து 488 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர உர மானியம், உணவு மானியம் என்று எவ்வளவோ மானியம் இருக்கிறது.

முதலில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தில் கைவைக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. யார்–யாருக்கெல்லாம் மானியம் வேண்டாம்? என்று கேட்டு நாடு முழுவதிலும் உள்ள செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது. ஆனால் 1,500 பேர்கள் மட்டுமே எங்களுக்கு மானியம் வேண்டாம் என்று பதில் அனுப்பியுள்ளனர். நாட்டில் மொத்தம் ஏறத்தாழ 3 கோடியே 50 லட்சம் பேர்கள் வருமான வரி கட்டுகிறார்கள். இதில் 43 ஆயிரம் பேர்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுவதாக காட்டியுள்ளனர். அவர்கள் கூட மானியம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த எஸ்.எம்.எஸ் நடுத்தர மக்கள் அனைவருக்கும் பயத்தை கொடுத்துவிட்டது.

நடுத்தர மக்களுக்கு அரசு கொடுக்கும் மானியம் என்றால் நிச்சயமாக அது சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம்தான். மற்ற மானியங்களில் எல்லாம் கைவைக்க ஏன் தொட்டுக்கூட பார்க்க முன்வராத மத்திய அரசங்கம் வாயில்லா பூச்சிகளாக வாழும் நடுத்தர மக்களை பாதிக்கும் அளவில் அவர்களுக்காக கொடுக்கும் ஒரே மானியமாக இந்த சிலிண்டர் மானியத்தை முழுமையாக ரத்து செய்யும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. இதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. 12 சிலிண்டர்களில் ஒரு குறிப்பிட்ட சிலிண்டர்களை மானியவிலையில் கொடுத்துவிட்டு அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியத்தை ரத்து செய்யட்டும் என்பது நடுத்தர மக்களின் பொதுவான கோரிக்கையாகும்.

தினத்தந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் Empty Re: சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்

Post by M.M.SENTHIL Fri Aug 08, 2014 10:23 pm

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் 103459460 . ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் கொடுக்கலாம் மானியத்தில். மீதம் ஆறு சிலிண்டருக்கு மானியம் இல்லாமல் கொடுக்கலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் Empty Re: சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்

Post by ஜாஹீதாபானு Sat Aug 09, 2014 3:50 pm

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் Empty Re: சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்

Post by ஹர்ஷித் Sat Aug 09, 2014 4:41 pm

1,500 பேர்கள் மட்டுமே எங்களுக்கு மானியம் வேண்டாம் என்று பதில் அனுப்பியுள்ளனர். wrote:

நமது நாட்டில் 1500 பேர் தான் பணக்காரர்கலாம் மத்தவங்களெல்லாம் நடுத்தர மற்றும் எழைகளாம்.

என்னத்த சொல்லுறது ஈகரை விதிகள் என் கையை கட்டிப்போட்டு விட்டது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் Empty Re: சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி
» சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2000!!!
» கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் ரூ.100 அதிகரிப்பு-இல்லத்தரசிகள் குமுறல்
» கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum