புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
6 Posts - 46%
heezulia
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
372 Posts - 49%
heezulia
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
25 Posts - 3%
prajai
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_m10சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 9:49 pm

“நான் அடிக்கடி யூரின் போறேன். அடிக்கடி என்றால் 5 நிமிடம், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை போகிறேன். போனால் நான்கு ஐந்து சொட்டுதான் வருகிறது. சிறுநீர் வராவிட்டாலும் வருவது போல் உணர்வு ஏற்படுகிறது. நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிட்டு, பாத்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த இரவு நேர இன்னல்களால் என் தூக்கம் தொலைந்ததும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவரின் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறேன். மேலும் இருமினால், தும்மினால், குலுங்கிச் சிரித்தால் யூரின் வெளியேறிவிடுகிறது என்றார்.”

தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால்களின் பின்பக்கம் வலி உள்ளதா என்று கேட்டதற்கு, ஆமாம் சார் இதெல்லாமே இருக்கு, நானே சொல்லலாம்னு இருந்தேன், நீங்களே கேட்டுவிட்டீர்கள் என்றார்.

உங்களுடைய சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம்... ஆமாம்... என்றார்.

பெண்களே இப்போது அறிந்துகொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும். சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக் கணக்காக சிறுநீரைத் தேக்கிவைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கிவைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்துவிடுகிறது. (ஆண்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்)

நான்பது வயதை நெருங்கும்போது இந்தப் பிரச்னை உங்களைப் பாடாய்ப் படுத்தும். யூரின் வருவது தெரியாது, யூரின் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால், வண்டியில் போகும்போது வண்டி குண்டுகுழியில் ஏறி இறங்கினால் யூரின் தானாகவே வெளியேறிவிடும். சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்துவிடுவதால் தலைவலி முதல் முதுகு வலி வரை எல்லா வலிகளும் வரத்தான் செய்யும். நீங்கள் வலிக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் வலியானது தற்காலிகமாக குறையும். நிரந்தரமாய்க் குணமாகாது.

சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட சக்திக் குறைபாட்டை மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை மூலம் மிகவும் எளிதாகச் சரி செய்துவிடலாம். சிறுநீர்ப் பை தன் பழைய நிலைக்கு திரும்பியதும் இந்த வலிகள் எல்லாம், வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் அது இடியாய் இறங்கி, நம்மைத்தான் தாக்கும். பசித்த பின் உணவு, தாகம் எடுத்த பின் தண்ணீர், தூக்கம் வந்தால் தூங்கச்செல்வது, உடல் நிலை சரியில்லையென்றால் ஓய்வு, மேலும் மலம், சிறுநீர் போன்றவை கழிக்கவேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் கழிப்பது என்று உடலின் மொழியைப் பின்பற்றினால் நோயே வராது.

நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் ஏற்படும் சக்திக் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!

அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 28, 2014 4:29 pm

பயனுள்ள தகவல் நன்றிமா புன்னகை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 5:11 pm

என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Tue Oct 28, 2014 5:28 pm

சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது! 103459460

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 28, 2014 5:28 pm

krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100064

இங்க மழை இல்லமா...

எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.

அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு. ஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 5:30 pm

ஜாஹீதாபானு wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1100081

சூப்பர்......என்ஜாய் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 5:31 pm

மேற்கோள் செய்த பதிவு: 1100079

நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 28, 2014 5:36 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100064

இங்க மழை இல்லமா...

எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.

அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு. ஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1100081

சூப்பர்......என்ஜாய் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100085

எல்லாருமே இதைத் தான் சொல்றாங்க. இங்க அதிகமான பேர் குஜராத் முஸ்லீம்ஸ் தான். ஒரு ஆஃபிஸ்ல வருசாவருசம் 10 நாளும் லீவ் விட்டுருவாங்க. அவுங்க ஜமாத்ல ரொம்ப ஸ்டிரிக்ட் ஆர்டர். மதியம் தான் ஓபன் செய்யனும்னு. சில ஆஃபிஸ்ல ஷட்டரை மூடிக்கிட்டு உள்ளார ஸ்டாப்ஸ் இருப்பாங்க. ஓனர் மதியம் வந்ததும் முழுதா திறப்பாங்க. அவுங்க எல்லாம் பஸ்ல பார்த்தா இதைத் தான் பேசிக்குவாங்க. உள்ள போட்டு மூடிட்டு பொயிட்டானுங்க. மதியம் வரச் சொன்னா என்னனு பேசிக்குவாங்க.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 5:40 pm

ஜாஹீதாபானு wrote:

எல்லாருமே இதைத் தான் சொல்றாங்க. இங்க அதிகமான பேர் குஜராத் முஸ்லீம்ஸ் தான். ஒரு ஆஃபிஸ்ல வருசாவருசம் 10 நாளும் லீவ் விட்டுருவாங்க. அவுங்க ஜமாத்ல ரொம்ப ஸ்டிரிக்ட் ஆர்டர். மதியம் தான் ஓபன் செய்யனும்னு. சில ஆஃபிஸ்ல ஷட்டரை மூடிக்கிட்டு உள்ளார ஸ்டாப்ஸ் இருப்பாங்க. ஓனர் மதியம் வந்ததும் முழுதா திறப்பாங்க. அவுங்க எல்லாம் பஸ்ல பார்த்தா இதைத் தான் பேசிக்குவாங்க. உள்ள போட்டு மூடிட்டு பொயிட்டானுங்க. மதியம் வரச் சொன்னா என்னனு பேசிக்குவாங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1100089

ம்..............தினமும் தான் அரக்க பறக்க வரீங்க ..................அட ஒரு 10 நாள் பொறுமையா தான் வாங்களேன் ஆபீஸ் க்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 28, 2014 5:44 pm

அரக்க பரக்கவா இங்க உள்ள லேடிஸ் எல்லாரும் 10.30 மணீக்கு குறைஞ்சு வரமாட்டாங்கமா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக