ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... Poll_c10குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... Poll_m10குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

+3
M.M.SENTHIL
Priyamudan_Priyan
சிவனாசான்
7 posters

Go down

request குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by சிவனாசான் Thu Aug 07, 2014 7:14 pm

தன் ஆட்சியில் தான்குற்றங்கள் குறைந்துள்ளன என சட்டசபையில் தெரிவித்துள்ளதுபற்றி.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by Priyamudan_Priyan Thu Aug 07, 2014 8:29 pm

என்னால ஜீரணிக்கவே முடியல..
Priyamudan_Priyan
Priyamudan_Priyan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by M.M.SENTHIL Thu Aug 07, 2014 10:40 pm

P.S.T.Rajan wrote: தன் ஆட்சியில் தான்குற்றங்கள் குறைந்துள்ளன என சட்டசபையில் தெரிவித்துள்ளதுபற்றி.....
மேற்கோள் செய்த பதிவு: 1078210

இதைப்பற்றி தங்கள் கருத்து என்னவோ?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by சிவா Fri Aug 08, 2014 1:15 am

இது ஒவ்வொரு முதல்வரும் ஆட்சியில் இருக்கும் பொழுது தவறாமல் கூறுவது தானே! எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்று கூறுவார்கள்.

தமிழ்கத்தில் மின்வெட்டு இருக்கும்பொழுதே, தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது என்று அறிவித்தவர்தானே இந்த முதல்வர்.

இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் என்ற தைரியம், அவ்வாறு யாராவது கேட்க முயன்றால் அவர்கள் மீது வழக்கு..! இதுதான் தமிழகத்தின் வழக்கம்!


குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by சிவா Fri Aug 08, 2014 3:00 am

குற்றமற்ற தமிழகம் எப்படி உள்ளது என்பதை இந்த தினசரி செய்தியில் பாருங்கள்!

குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... 10568969_716751638397936_4635450286030511055_n


குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by சிவனாசான் Fri Aug 08, 2014 2:49 pm

நன்றிசிவா அவர்களே படத்துடன் பதில் பகர்ந்தமைக்கு....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by ayyasamy ram Fri Aug 08, 2014 3:10 pm

இப்படியும் அறிவிப்பு வரலாமாம்...!
-
இணையத்தில் ரசித்தது..
-
குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... VzhuxsxXQY6dj9hnEshH+314411_217731164962341_100001763762197_525989_2011580973_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by ஈகரையன் Fri Aug 08, 2014 3:15 pm

ayyasamy ram wrote:இப்படியும் அறிவிப்பு வரலாமாம்...!
-
இணையத்தில் ரசித்தது..
-
குற்றங்கள் பற்றி  தமிழக முதல்வர்.... VzhuxsxXQY6dj9hnEshH+314411_217731164962341_100001763762197_525989_2011580973_n
மேற்கோள் செய்த பதிவு: 1078355

எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க மக்கள்.

 சிப்பு வருது 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by ayyasamy ram Fri Aug 08, 2014 3:17 pm

 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து,
எனது ஆட்சியில் பெண்கள் தைரியமாகப் புகார் தர
முன் வருகிறார்கள்.
-
>முதல்வர் ஜெயலலிதா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by ஹர்ஷித் Fri Aug 08, 2014 3:51 pm

2007-இல் 500 2008-இல் 600+ 2013 900 + பாலியல் புகார்கள் சன்செய்திகள்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

request Re: குற்றங்கள் பற்றி தமிழக முதல்வர்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum