ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள்

2 posters

Go down

 கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள் Empty கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Aug 07, 2014 4:51 pm

-
1) ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது?

1) குளம்2) கிணறு3) வாய்4) மாதுளம்பழம்
-
2) விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?

1) மனித கை2) உலக்கை3) விலங்குகளின் கை4) வானம்
-
3) நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன்,
உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான்
அவன் யார்?

1) நாற்காலி2) வாங்கில்3) மேசை4) வீடு
-
4) மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?

1) காய்2) பூ3) இலை4) விழுது
-
5) முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு
அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?

1) நிலா2) நட்சத்திரங்கள்3) வானம்4) முகில்
-
6) அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன்,
இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்?

1) பூமி, சந்திரன்2) சூரியன், புதன்3) சூரியன், சந்திரன்4) பூமி, சூரியன்
-
7) பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?

1) கணினி2) வானொலிப் பெட்டி3) தொலைக்காட்சி4) தொலைநகல்
-
8) நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால்

அவன் சிரிப்பான் அவன் யார்?
1) வானம்2) நிழல்3) கோமாளி4) முகம் பார்க்கும் கண்ணாடி
-
9) கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும்
கம்பலையும்தான்?

1) வெங்காயம்2) மிளகாய்3) மாம்பழம்4) வாழை
-
10) தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான்
உணவுக்கு சுவை. அது என்ன?

1) கறி2) சோறு3) உப்பு4) சீனி
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள் Empty Re: கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள்

Post by saski Thu Aug 07, 2014 4:59 pm

ayyasamy ram wrote:-
1) ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது?

1) குளம்2) கிணறு3) வாய்4) மாதுளம்பழம்
-
2) விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?

1) மனித கை2) உலக்கை3) விலங்குகளின் கை4) வானம்
-
3) நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன்,
உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான்
அவன் யார்?

1) நாற்காலி2) வாங்கில்3) மேசை4) வீடு
-
4) மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?

1) காய்2) பூ3) இலை4) விழுது
-
5) முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு
அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?

1) நிலா2) நட்சத்திரங்கள்3) வானம்4) முகில்
-
6) அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன்,
இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்?

1) பூமி, சந்திரன்2) சூரியன், புதன்3) சூரியன், சந்திரன்4) பூமி, சூரியன்
-
7) பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?

1) கணினி2) வானொலிப் பெட்டி3) தொலைக்காட்சி4) தொலைநகல்
-
8) நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால்

அவன் சிரிப்பான் அவன் யார்?
1) வானம்2) நிழல்3) கோமாளி4) முகம் பார்க்கும் கண்ணாடி
-
9) கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும்
கம்பலையும்தான்?

1) வெங்காயம்2) மிளகாய்3) மாம்பழம்4) வாழை
-
10) தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான்
உணவுக்கு சுவை. அது என்ன?

1) கறி2) சோறு3) உப்பு4) சீனி
-
--------------------------------------------

மேற்கோள் செய்த பதிவு: 1078193


  கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள் 103459460  கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள் 3838410834  கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள் 1571444738 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

 கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள் Empty Re: கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள்

Post by ayyasamy ram Fri Aug 08, 2014 3:32 pm

வினா 5 ல் முத்தான முத்துக்கள் என பன்மையில்
உள்ளது...
-
நிலா என்ற விடை தவறு
-
மற்ற அனைத்து விடைகளும் சரியானவை...
-
 சூப்பருங்க  சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள் Empty Re: கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் ...! - விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அவிழ்க்க முடியாத முடிச்சுகள்
» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
» சிறைவாயிலில் பெண் கைதி சேலையை கழற்றி போராட்டம்-சேலத்தில் பரபரப்பு
» தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum