புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நலந்தானா..! Poll_c10நலந்தானா..! Poll_m10நலந்தானா..! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலந்தானா..!


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:12 am

நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கும்போது கேட்டுக்கொள்ளும் முதல் வார்த்தை, முக்கியமான வார்த்தை, `நலந்தானா?’ என்பது! மனித வாழ்க்கையில் `நலம்’ அவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

ஆனால் யாரைப் பார்த்தாலும் ஏதாவது ஒருவகையில் உடல் நலக் குறைபாட்டுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு விவாத பொருளாக மாற்றாமல், `நலமாக இருக்கிறேன்’ என்று கூறிவிடுவார்கள்.

சிலரோ, `நலந்தானா?’ என்று கேட்டு முடிப்பதற்குள், தனக்கு அங்கே வலிக்கிறது.. இங்கே வலிக்கிறது என்று புலம்பத் தொடங்கி விடுவார்கள். இந்த புலம்பல்கள் தனக்கு இருக்கும் வலியை மற்றவர்களுக்கும் ஓரளவு பரவச் செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில் அவருக்கு இருக்கும் வலியும் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது.

இதுபற்றி மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

“ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது ஓரளவுக்கு அவரது மனநலமும் பாதிக்கும். மனநலம் அதி கம் பாதித்தால் உடல் ஆரோக்கியம் மேலும் பாதிக்கும். ஒரு வருடைய மனநலன் பாதிக்கப்படுவதற்கு குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினை, சமூக சூழல் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

ஒருவர் தனக்கு இருக்கும் பிரச்சினை களைப் பற்றி அடுத்தவர்களிடம் புலம் பாமல் அதை எப்படி தீர்ப்பது என்று தீர்க்கும் வழியைப் பற்றிதான் ஆலோ சிக்கவேண்டும். உடல் நலம் கெடும் போது சிலருக்கு பயம் வந்துவிடும். அந்த பயமே, புலம்பலாக வெளிப் படுகிறது. அதனால் ஒருவர் தன்னிடம் புலம்பும்போது அவர் தன் ஆரோக்கியம் பற்றி நிறைய பயப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதனால் மருத்துவ விஞ்ஞானத்தை நம்பி, புலம்பலை கைவிடுவதுதான் சிறந்த வழி.

குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நோய் வந்து விட்டால் குடும்பமே அவரை சுற்றி நின்று வேதனையை வெளிபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேதனை அவர்களை மேலும் சோர்வடையச் செய்யும். அதற்கு பதிலாக, இந்த மாதிரியான நோய்களில் இருந்து மீண்டவர்கள் பற்றிய தகவலைக்கூறி அவர்களுக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஊட்டவேண்டும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:13 am

சிலர் நோயாளிகளை நன்றாக கவனிப்பதாக கருதிக்கொண்டு, அவர்கள் அருகிலே யாரை யும் விடாமல் தனிமைப்படுத்திவிடுவார்கள். அப்படி தனிமைப்படுத்தவும் கூடாது. வருவோர் போவோரிடம் அந்த நோயைப் பற்றி புலம்பி ஆறுதல் தேடவும் கூடாது. எந்நேரமும் அந்த நோயைப் பற்றியே பேசி, அதற்குள்ளே அந்த நோயாளியை மூழ்கிவிடவும் செய்யக்கூடாது.

நோயாளிகளாக இருப்பவர்கள், தனது நோய் தாக்குதல்தன்மை ஒருபுறத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சையை முறைப்படியாக எடுத்துக்கொண்டு, தனக்கென்று இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

சிலர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவர்களிடம், `நலந்தானா?’ என்று கேட்டால், கேட்ட ஆள் `போதுமய்யா நிறுத்தும்’ என்று சொல்லும் அளவுக்கு தன் குடும்ப பிரச்சினை, வேலை பிரச்சினைகளைக்கூறி புலம்பித் தீர்த்துவிடுவார்கள். எதிரில் இருப்பவருக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் அளவுக்கு இருக்கும் அந்த புலம்பல். இந்த புலம்பல்வாதிகள், `நம்மிடம் இருக்கும் கொஞ்ச சந்தோஷத்தையும் நீர்த்துபோய்விடச் செய்வார்கள்’ என்று கருதி மறுநாள் அவர் அருகில்கூட செல்லாமல் நழுவிவிடுவார்கள்” என்று விளக்கு கிறார்கள்.

உங்களிடம் புலம்பல் இருக்கிறதா? அது ஒரு வேண்டாத விருந்தாளி. அதை உங்களோடு வைத்துக்கொள்ளாதீர்கள். சீக்கிரம் அதை மூட்டைக்கட்டி அனுப்பிவிடுங்கள்.

நன்றி: senthilvayal.com



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 07, 2014 11:42 am

M.M.SENTHIL wrote:சிலர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவர்களிடம், `நலந்தானா?’ என்று கேட்டால், கேட்ட ஆள் `போதுமய்யா நிறுத்தும்’ என்று சொல்லும் அளவுக்கு தன் குடும்ப பிரச்சினை, வேலை பிரச்சினைகளைக்கூறி புலம்பித் தீர்த்துவிடுவார்கள். எதிரில் இருப்பவருக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் அளவுக்கு இருக்கும் அந்த புலம்பல். இந்த புலம்பல்வாதிகள், `நம்மிடம் இருக்கும் கொஞ்ச சந்தோஷத்தையும் நீர்த்துபோய்விடச் செய்வார்கள்’ என்று கருதி மறுநாள் அவர் அருகில்கூட செல்லாமல் நழுவிவிடுவார்கள்”

உண்மை உண்மை உண்மை

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Aug 07, 2014 12:07 pm

நல்லதொரு தகவலைத் தந்தீகள் திரு. செந்தில் அவர்களே........என் குடும்பத்திலும் இப்படி ஒரு சம்பவம் இருப்பதால் இந்தப் பதிவும் அவர் மனநிலைக்கேற்றவாறு தான் உள்ளது என்பதில் எவ்வித் ஐயமுமில்லை.

 நலந்தானா..! 103459460 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 07, 2014 3:01 pm

அருமையான பதிவு செந்தில்!

நான் யாரையும் முதலில் பார்த்ததும் நலமா எனக் கேட்க மாட்டேன்! வணக்கம், சாப்பிட்டீர்களா! எனக் கேட்டுப் பழகி விட்டது!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 3:02 pm

சிவா wrote:அருமையான பதிவு செந்தில்!

நான் யாரையும் முதலில் பார்த்ததும் நலமா எனக் கேட்க மாட்டேன்! வணக்கம், சாப்பிட்டீர்களா! எனக் கேட்டுப் பழகி விட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1078129

நல்ல பழக்கம் அண்ணா.. தொடருங்கள்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக