புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
அழகைப் பாதுகாத்துக் கொள்ள என்னவெல்லாம்
காஜல் செய்கிறார் என்பதை சமீபத்தில்
சொல்லியிருக்கிறார்.
-
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிம்மதியாக
இருக்க யோகாதான் காரணம் என்கிறார்.
ஒரு நாளைக்கு இடைவிடாமல் 150 முறை சூரிய
நமஸ்காரம் செய்கிறாராம். எங்க சென்றாலும்
கூடவே யோகா 'மேட்டை' எடுத்துச் செல்ல
மறக்க மாட்டேன், அதோடு அனைவரையும்
யோகா செய்யச் சொல்வேன் என்கிறார்.
-
“டயட்டில் இருப்பது மட்டும் உடலைக் கட்டுக்
கோப்பாக வைத்திருக்காது. நான் ஒரு நாளைக்கு
ஏழு முறை கூட சாப்பிடுவேன், ஆனால், கொஞ்சம்
கொஞ்சமாக சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்வது
மிகவும் அவசியம்.
பள்ளி நாட்களில் 'பி.டி. பீரியட்' என்றாலே
சந்தோஷமாக கலந்து கொள்வேன். அதன் பின்
கல்லூரிக்கு வந்ததும் 'ஏரோபிக்ஸ்' செய்ய
ஆரம்பித்தேன். எப்போதுமே வெஜிடேரியன்
மட்டுமே சாப்பிடுவேன். எங்கு சென்றாலும்
என்னுடன் மினி கிச்சன் ஒன்றை எடுத்துக்
கொண்டு செல்வேன்.
ஹோட்டலில் தங்கினாலும் எனக்காக எனது
அம்மா சமைத்துக் கொடுப்பார். கீரை வகைகள்,
பழச் சாறுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லது.
பால் பொருட்கள், இனிப்பு வகைககளைத் தவிர்த்தால்
நல்லது,” என்கிறார் காஜல் அகர்வால்.
-
காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...!
-
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்லதை யார் சொன்னாலும் கேட்கலாம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதையும் பார்த்துவிடுவோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்ன கதையா ? இடைவிடாம 150 முறை சூர்ய நமஸ்காரமா ?
ஒரு முறை சூர்யநமஸ்காரம் செய்ய 12 நிலைகள் உள்ளன (வலது காலை மையப்படுத்தி ). அது அரை சுயற்சி . அடுத்தது இடது காலை வைத்து . இது இரெண்டும் செய்தால் ஒரு சூரியநமஸ்காரம் . இதுதான் முறை .இதை ஒரு முறை செய்ய பழக்கப்பட்டவர்களுக்கு 1 நிமிடம் ஆகலாம்
காஜோல் 150 முறை இடை விடாது செய்வாராமா ?
தனுஷ் ஒரு படத்துலே சொல்வார் " கேட்கறவன் கேனையன் என்றால் கே பி சுந்தராம்பாள் , ஆர் பி சௌதரி படத்துலே ஹிரோயின் " ன்னு சொல்லுவீங்களே என்பார் . அதுதான் நினைவுக்கு வருகிறது .
ரீலில் நடியம்மா போதும் . ரீல் விடவேண்டாம் . யோகா தெரியாதவங்க வேணும்னா மட்டும் ஆகா ஓஹோ என்பார்கள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா சொல்றது சரி - இவங்க செஞ்சு முடிக்கறதுக்குள்ள நிலா வந்துடுமே!!!!!!!!
நிருபர் உணர்ச்சி வசப்பட்டு அல்லது காசலே உணர்ச்சிவசப்பட்டு சொல்லி இருப்பாங்களோ?
இல்ல நடிக்கிற ஞாபகத்துல ஒரு தரம் ஷாட் சரியா வர 150 ரீடேக் வாங்கி இருப்பாங்களோ?
என்ன கொடுமை சாமி நம்மள ரொம்ப சிந்திக்க வெக்கிறாங்களே

- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
நாங்களும் காஜல் லாக வேண்டாமா?? அவர் பாணியில பண்ணிப் பாத்திடுவம்.......
என்ன சொல்றீங்க.??
என்ன சொல்றீங்க.??
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077732ஜாஹீதாபானு wrote:15 தடவை என்பதை தவறுதலா எக்ஸ்ட்ரா ஒரு பூஜ்ஜியம் போட்டு 150 ஆ போட்டிருப்பாங்க
மொதல்ல நன்றி சொல்லிடுங்க ,
அப்புறம் தவறுதலா பூஜ்யம் போட்டுருப்பாங்க ன்னு சொல்றீங்க .ok ok
முதலிலேயே சொல்லி இருக்கலாமே . காஜல் ரொம்பவே பிடிக்குமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2