ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

5 posters

Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by ayyasamy ram Thu Aug 07, 2014 4:23 am


ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Q3ut7CSRXut3KjkpniHc+jigardanda
-
ஜிகர்தண்டா' திரைப்படத்தின் திருட்டு
சி.டி.யை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கக் கோரி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,
இயக்குநர்கள் சென்னை பெருநகர காவல்துறை
ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை புகார் செய்தனர்.
-
திரைப்படம் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட அன்றே திருட்டு
சி.டி.யும் வெளியாகிவிட்டதாம்.
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by ஹர்ஷித் Thu Aug 07, 2014 12:58 pm

ayyasamy ram wrote:திரைப்படம் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட அன்றே திருட்டு
சி.டி.யும் வெளியாகிவிட்டதாம்
.
ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Ar5333goundamani
இது உலகமகா ரகசியம் டா..,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by சிவா Thu Aug 07, 2014 2:57 pm

ஹர்ஷித் wrote:
ayyasamy ram wrote:திரைப்படம் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட அன்றே திருட்டு
சி.டி.யும் வெளியாகிவிட்டதாம்
.
ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Ar5333goundamani
இது உலகமகா ரகசியம் டா..,

அதானே! என்னமோ இவர்கள் படம் மட்டும் வெளியானாதாகக் குதிக்கிறார்களே, அனைத்துப் படங்களும் இப்படித்தான் வெளியாகிறது என்பது இவர்களுக்கு தெரியாது போலும்!



ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by M.M.SENTHIL Thu Aug 07, 2014 3:00 pm

பாவங்க பைனான்சியர்.  சோகம் அதிர்ச்சி 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by சிவா Thu Aug 07, 2014 3:06 pm

M.M.SENTHIL wrote:பாவங்க பைனான்சியர்.  சோகம் அதிர்ச்சி 


இனிமேல் இதைத் தடுக்க முடியாது செந்தில்!

http://www.rajtamil.com/category/movies/
http://tamilgun.com/
http://tamilkeymovie.com/

ஒரு படம் திரையரங்கிற்கு வந்த சில மணி நேரங்களில் இந்த இணையத்தளங்களிலும் வந்துவிடுகிறது! அதனால் நாங்களும் புதுப் படங்கள் அனைத்தையும் பார்க்க முடிகிறது!


ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 07, 2014 3:08 pm

என்னாங்க இது, திருட்டு சிடியில படம் பாக்க விடமாட்டுராங்க. அப்படி நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by சிவா Thu Aug 07, 2014 3:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னாங்க இது, திருட்டு சிடியில படம் பாக்க விடமாட்டுராங்க. அப்படி நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்.


அதான் நல்லா கேளுங்க மாம்ஸ்!


ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 07, 2014 3:12 pm

நாங்க மாம்ஸ் இல்லீங்க மாமா அங்கள், என்ன மறந்திட்டீங்களா,  நான் உங்க மாப்ள என்கிறத. இதெல்லாம் நல்லா இல்ல, இப்படி மறக்கலாம,
சொல்லிப் புட்டேன்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார் Empty Re: ஜிகர்தண்டா' திருட்டு சி.டி. வெளியீடு: தயாரிப்பாளர்கள் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum