Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
First topic message reminder :
`20-ம் நூற்றாண்டின் இயல்புகளில் ஒன்றாக மன அழுத்தம் உருவாகிவிட்டது’ என்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனஅழுத்த நிபுணர் டாக்டர் கான் செல்லி. மனஅழுத்தம் என்பது 1930-ம் ஆண்டுக்கு முன்பு அதிகமாக வழக்கில் வராத சொல்லாகும்.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மொழிகளில் மனஅழுத்தத்தைக் குறிக்கும் சொல்லே வழக்கில் இல்லை என்று கான் செல்லி கூறுகிறார். பிற்காலத்தில்தான் பிரான்சில் `லி ஸ்ட்ரெஸ்’ என்றும், ஜெர்மனில் `டெர் ஸ்ட்ரெஸ்’ என்றும் புதிய வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.
உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அணிந்து கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது. உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி விபரீத வியாதிகளில் தள்ளுகிறது.
நீங்கள் நினைத்தால் மனஅழுத்தத்தை எளிதாக விரட்ட முடியும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது உடல் சார்ந்ததல்ல. மனம் சம்பந்தப்பட்டதுதான். தற்போது ஆண், பெண் எல்லோருமே லட்சியத்தின் பின்னால் ஓடுகிறார்கள். அந்த லட்சியங்கள் எளிதில் அடைய முடியாததாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் தோல்விகள், பின்தங்குதல் போன்றவை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது கவலை, ஏக்கம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மனஅழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.
`மனஅழுத்தம் என்பது மனிதனுக்கு ஆற்றலை வழங்கும் உயர்ந்த சக்தி’ என்று ஓசோ குறிப்பிடுகிறார். `மனஅழுத்தம் வரும்வேளைகளில் உடல்- மனத்தை தளர்வுறச் செய்யும் வேலையில் இறங்காதீர்கள். மாறாக அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் வேலையில் இறங்குங்கள்’ என்று அவர் கூறுகிறார்.
மனஅழுத்தத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்கிறீர்களா? இதற்கு வேறு எங்கும் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நீங்களும் அதைச் செய்துவிட முடியும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1077839ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077834ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077826ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077795ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
டீக்கடை அக்கவுண்ட்லயா?
மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.
கே.பே.ச.வ.சு.க. - இதற்கு விரிவான விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
ஹர்ஷித் wrote: மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணே அமைதி அமைதி - நாம இருக்கறது டாஸ்மாக் பார் - கோர்ட்டு பார் இல்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1077846ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077839ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077834ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077826ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077795ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
டீக்கடை அக்கவுண்ட்லயா?
மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.
கே.பே.ச.வ.சு.க. - இதற்கு விரிவான விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்...
இதற்க்கு விரிவான விளக்கம் சங்கத்தளிவர் சொல்வார்
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1077850யினியவன் wrote:ஹர்ஷித் wrote: மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணே அமைதி அமைதி - நாம இருக்கறது டாஸ்மாக் பார் - கோர்ட்டு பார் இல்ல
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1077850யினியவன் wrote:ஹர்ஷித் wrote: மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணே அமைதி அமைதி - நாம இருக்கறது டாஸ்மாக் பார் - கோர்ட்டு பார் இல்ல
அண்ணா உங்க 2 பேர் அக்கப்போரும் தாங்கமுடியாம என்னால சிரிக்க முடியல குனிந்து குனிந்து சிரிக்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
ஹர்ஷித் wrote:இதற்க்கு விரிவான விளக்கம் சங்கத்தளிவர் சொல்வார்ஜாஹீதாபானு wrote:
கே.பே.ச.வ.சு.க. - இதற்கு விரிவான விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்...
கேனத்தனமாக பேசி சண்டை வலிக்கும் சும்மா கத்தும் சங்கமாம் பானு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1077854ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077850யினியவன் wrote:ஹர்ஷித் wrote: மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணே அமைதி அமைதி - நாம இருக்கறது டாஸ்மாக் பார் - கோர்ட்டு பார் இல்ல
அண்ணா உங்க 2 பேர் அக்கப்போரும் தாங்கமுடியாம என்னால சிரிக்க முடியல குனிந்து குனிந்து சிரிக்கிறேன்
என் மகள் என்ன ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க என்னடா இவன் தானா சிரிக்கிறான்னு
எல்லாம் இந்த இனியவன் அண்ணா வேலை
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
அய்யய்யோ வீட்டப் பெருக்கரப்ப கூட குனியாம வளந்தவகலாச்சே நீங்கஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க 2 பேர் அக்கப்போரும் தாங்கமுடியாம என்னால சிரிக்க முடியல குனிந்து குனிந்து சிரிக்கிறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1077857யினியவன் wrote:ஹர்ஷித் wrote:இதற்க்கு விரிவான விளக்கம் சங்கத்தளிவர் சொல்வார்ஜாஹீதாபானு wrote:
கே.பே.ச.வ.சு.க. - இதற்கு விரிவான விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்...
கேனத்தனமாக பேசி சண்டை வலிக்கும் சும்மா கத்தும் சங்கமாம் பானு
Re: போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1077859யினியவன் wrote:அய்யய்யோ வீட்டப் பெருக்கரப்ப கூட குனியாம வளந்தவகலாச்சே நீங்கஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க 2 பேர் அக்கப்போரும் தாங்கமுடியாம என்னால சிரிக்க முடியல குனிந்து குனிந்து சிரிக்கிறேன்
ஆமாண்ணா கட்டை வச்ச துடைப்பம் தான் உபயோகிப்பேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கோடை நோயே ஓடிப் போய்விடு!
» ரமேஷ் லெ - கவிதைகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
» இரத்த அழுத்தம்
» மன்னிப்பின் அழுத்தம்
» ரமேஷ் லெ - கவிதைகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
» இரத்த அழுத்தம்
» மன்னிப்பின் அழுத்தம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum