புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
50 Posts - 59%
heezulia
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
mini
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
balki1949
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
407 Posts - 60%
heezulia
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
21 Posts - 3%
prajai
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_m10காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு)

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 4:16 pm

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) K4VXzPMbQ9uiqqWHDkyr+issaki
-
வெள்ளை மீன்களெல்லாம்
வண்ண மீன்களாகிவிட்டன
நீச்சலடித்துக் குளிக்க
நீ
கண்மாய்க்கு
இறங்கியதும்...!
-
-----------------------------
>பொன்.ரவீந்திரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 4:17 pm

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) 1WFkRS8ATfehLBJeIu8Y+priyq
-

அழுத்தும் தொகைக்கு
அதிகமாகவே

கொட்டித் தீர்க்கிறது
நீ
வைவைக்கும்
ஏ.டி.எம்

-
--------------------
>பொன்.ரவீந்திரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 4:22 pm

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) XtksIcxfTTuKjICqgsbD+Deepthi4
-
என்னை எப்போதுமே
பசுமையாய்
வைத்திருப்பது
உன் காதல்
சொட்டு நீர்ப்பாசனத்தில்
துளித்துளியாய்
சொட்டுகிற நீராய்...!
-
--------------------------------
பொன்.ரவீந்திரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 04, 2014 7:49 am

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) VmDsoUDlS9eFiOY8eSFw+pookadai
-
நீ செல்லும் வழியெல்லாம்
புதிதாக முளைக்கின்றன
டீக்கடைகளும்
பூக்கடைகளும்...!
-
-------------------------------------------------
>பொன்.ரவீந்திரன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 04, 2014 9:45 am

புன்னகை  அன்பு மலர்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 04, 2014 5:48 pm

ayyasamy ram wrote:காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) 1WFkRS8ATfehLBJeIu8Y+priyq
-

அழுத்தும் தொகைக்கு
அதிகமாகவே

கொட்டித் தீர்க்கிறது
நீ
வைவைக்கும்
ஏ.டி.எம்

--------------------
>பொன்.ரவீந்திரன்
மேற்கோள் செய்த பதிவு: 1077186

முதலும்  முடிவும் நன்று .
இடைதான்  தடை செய்கிறது
படையல் என்னென்று தெரியாது  !!!!!!!!!!!  

ரமணியன்
-

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 04, 2014 8:14 pm

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) BsyJs2SoSVuQTaaPE95d+xc
-
அழுத்தும் தொகைக்கு
அதிகமாகவே
-
கொட்டித் தீர்க்கிறது
நீ
கை வைக்கும்
ஏ.டி.எம்,,,!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 04, 2014 8:24 pm

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) R4kj8DJIR0WdeiDLliS5+Sri-Divya-
-
-
என்னைப்பற்றி
நீ
பேசப் பேச
கேட்டு ரசித்தபடி
வாலாட்டிக் கொண்டே
பின் தொடர்கிறது
ஒற்றை ஜடை

-
--------------
>பொன்.ரவீந்திரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 04, 2014 8:25 pm

நல்லா இருக்கு கவிதைகளும் அதற்கான படங்களும் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 04, 2014 11:08 pm

ayyasamy ram wrote:காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) R4kj8DJIR0WdeiDLliS5+Sri-Divya-
-
-
என்னைப்பற்றி
நீ
பேசப் பேச
கேட்டு ரசித்தபடி
வாலாட்டிக் கொண்டே
பின் தொடர்கிறது
ஒற்றை ஜடை

-
--------------
>பொன்.ரவீந்திரன்

 சூப்பருங்க 

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக