ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

+2
ஈகரையன்
ayyasamy ram
6 posters

Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Aug 06, 2014 3:22 am


துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) EdnUoKXST6aFZ5mmdbFa+25-1406266132-jokes-news-600
-

மாலா : துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?
-
கீதா : என்னோட மாமியாருக்கு துன்பம் வரும்
போது நான் சிரிப்பேன்.

-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Aug 06, 2014 3:33 am

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) R966WPjHTsGvGRfauYHW+smile11
--
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக
விவசாயி ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றுள்ளார்
செய்தியாளர் ஒருவர்.
-
பேட்டிக்கு முன்னதாக விவசாயியிடம் பேசிக்
கொண்டிருக்கிறார் செய்தியாளர். ஆனால்,
உரையாடலின் முடிவில் மயக்கம் அடைந்த
செய்தியாளரை பேட்டி எடுப்பதற்கு
முன்னதாகவே மருத்துவமனைக்குத் தூக்கிச்
சென்றனர்.
-
அப்படி அவர்கள் என்ன பேசினார்கள் எனப்
பார்க்கலாமா...
-
என்ன சாப்பாடு? செய்தியாளர்:
-
உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..?
-
விவசாயி: கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!
-
செய்தியாளர் : வெள்ளைக்கு..!
-
விவசாயி : புல்லு..!
-
செய்தியாளர் : அப்ப கருப்புக்கு..?
-
விவசாயி : அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..!
-
செய்தியாளர் : இதை எங்கே கட்டி போடறீங்க..?
-
விவசாயி : எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?!
-
செய்தியாளர் : வெள்ளையை..!
-
விவசாயி : வெளில இருக்குற ரூம்ல..!
-
செய்தியாளர் : அப்ப கருப்பு ஆட்டை..?!
-
விவசாயி : அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!!
-
செய்தியாளர் : எப்படி குளிப்பாட்டுவீங்க..?
-
விவசாயி : எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?!
-
கருப்பு ஆட்டை..!
-
விவசாயி : தண்ணில தான்...!
-
செய்தியாளர் : அப்ப வெள்ளையை..?!
-
விவசாயி : அதையும் தண்ணிலதான்..!
-
பேட்டி எடுக்க வந்த செய்தியாளர் கடுப்பாகிறார்.
செய்தியாளர் : லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே
மாதிரி தானே செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப
திரும்ப வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே
இருக்கே..?!! "
-
விவசாயி : ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!!
-
செய்தியாளர் : ( ஆர்வமாகி ) அப்ப கருப்பு ஆடு..?!!
-
விவசாயி : அதுவும் என்னுடையது தான்..!!
-
செய்தியாளர் : டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!!
-
செய்தியாளர் : டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!!
( பேட்டியெடுக்க வந்தவருக்கு எப்படி மயக்கம்
வந்திருக்கும் என்பது இப்போது உங்களுக்குத்
தெரிந்திருக்குமே...)
-

நன்றி: தமிழ்.ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Fri Aug 08, 2014 3:12 pm

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) H3ww8ESHOfR2J91lebrQ+375730_316820705000643_100000181470483_1543358_2088586921_n(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Fri Aug 08, 2014 3:13 pm

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) M77kSFSHCN0rHDnS1vrA+funny+truth+abt+marriage
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஈகரையன் Fri Aug 08, 2014 3:13 pm

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) 3838410834 துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) 3838410834 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 08, 2014 5:37 pm

எப்படி சார் சிரிக்கிறது, அங்க தான் நாங்க வெந்து நொந்து கிடக்கிற நேரத்துல சிரிக்கிறது. முடியாது சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஜாஹீதாபானு Fri Aug 08, 2014 6:13 pm

கருப்பு ஆடு வெள்ளை ஆடு சூப்பர் சிரி சிரி சிரி சிரி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஹர்ஷித் Fri Aug 08, 2014 6:20 pm

விவசாயி : ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!!
-
செய்தியாளர் : ( ஆர்வமாகி ) அப்ப கருப்பு ஆடு..?!!
-
விவசாயி : அதுவும் என்னுடையது தான்..!!
-
செய்தியாளர் : டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!!


 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஹர்ஷித் Fri Aug 08, 2014 6:22 pm

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Vqw5hGwAR2CFMyMKO7Wf+375730_316820705000643_100000181470483_1543358_2088586921_n(1)

உண்மை தான்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by விநாயகாசெந்தில் Fri Aug 08, 2014 6:30 pm

புன்னகை புன்னகை புன்னகை 


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Empty Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum