ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

+12
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
krishnaamma
M.M.SENTHIL
ஹர்ஷித்
யினியவன்
Dr.S.Soundarapandian
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
விமந்தனி
T.N.Balasubramanian
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by T.N.Balasubramanian Wed Aug 06, 2014 12:39 am

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம்

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! HtoY2B4NR2G1bqHXSLfv+images

ஆயிரம் ஆயிரம் பூக்கள்
அய்யாசாமி ராம் அவர்களுக்கு ,
அவரது பிறந்த தின வாழ்த்துகளுடன்

இடைவிடாது   ---------------
இடைவெளி விடாது ,சிரிப்பு தரும் சிறப்பு பதிவுகள் .
தொடருங்கள் அய்யா அவர்களே


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by விமந்தனி Wed Aug 06, 2014 1:07 am

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Dropped-in-very-happy-birthday


இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by ayyasamy ram Wed Aug 06, 2014 2:40 am


அன்பும் அக்கறையும் கொண்ட ஈகரை நண்பர்கள்,
வாசகர்கள், சக எழுத்தாளர்கள். குடும்பத்தினர்
மற்றும் இயற்கையின் பெருங்கருணை யாவிற்கும்
இந்த நிமிசத்தில் நன்றி தெரிவித்து கொள்ள
விரும்புகிறேன்.

உங்களின் தீராத அன்பு தான் என்னை இயக்குகிறது.
மேம்படுத்துகிறது.

தனித்து வானில் பறக்கும் பறவையை விட கூட்டமாக
ஒரே லயத்துடன் சேர்ந்து பறக்கும் பறவைகள்
எப்போதும் வசீகரமாக இருக்கிறது.
அப்படியான சேர்த்து பறத்தலை வாழ்வில் சாத்தியமாக்கிய
அனைத்து உள்ளங்களுக்கு என் நிறைந்த நேசத்தையும்
மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

உலகெங்கும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும்
முகம் அறியாத மனிதர்கள் அத்தனை பேர்களுக்கும்
வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.

அதே நேரம் எனக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளவும்
விரும்புகிறேன்.

இந்த மகிழ்ச்சியில் எனக்கு விருப்பமான ஒரு கவிதையை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

காற்றில் வாழ்வைப் போல
வினோத நடனங்கள் புரியும்
இலைகளை பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது

-
தேவதச்சன்.
-
இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! 8AXVVhThikQ8b6FKDs6g+rojq
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 06, 2014 7:51 am

அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா,

உங்களுக்காக அதுவும் நகைச்சுவைக்காக

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by Dr.S.Soundarapandian Wed Aug 06, 2014 9:19 am

பிறந்தநாள்  அன்பு மலர்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by ayyasamy ram Wed Aug 06, 2014 9:23 am

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! 3838410834 
-
மேலும் ஒரு நகைச்சுவை கவிதை:

-

ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க
மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய
ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ
அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே
-
ஆசுபத்திரி செல்ல எனக்கு காசு வேணாமா
பீசுகேட்டா என்ன செய்ய ஓசி டாக்டரா
காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்
இந்தா காசு எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு
-
காசு கொடுத்து பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க
காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by விமந்தனி Wed Aug 06, 2014 10:12 am

ayyasamy ram wrote:ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க
மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய
ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ
அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே
-
ஆசுபத்திரி செல்ல எனக்கு காசு வேணாமா
பீசுகேட்டா என்ன செய்ய ஓசி டாக்டரா
காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்
இந்தா காசு எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு
-
காசு கொடுத்து பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க
காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க
-
---------------------------------------
[/size]


 சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி 


இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by யினியவன் Wed Aug 06, 2014 10:26 am

வாழ்த்துகள் தங்களுக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by ஹர்ஷித் Wed Aug 06, 2014 10:50 am

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! KN83uHorTHCMf17J51IO+050814c114690
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by M.M.SENTHIL Wed Aug 06, 2014 10:51 am

நம் வாழ்வில் எல்லா நாளும்
நல்ல நாளே - ஆனாலும்
இன்று உங்களுக்கு சிறந்த நாள்
நீங்கள் பிறந்த நாள்!!

வாழ்த்துக்கள் அய்யா, அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! KkN60mv9RNe6794faRxT+cake


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Empty Re: இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum