ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதன் அர்த்தம் என்ன?

+5
மாணிக்கம் நடேசன்
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
விமந்தனி
9 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Tue Aug 05, 2014 8:02 pm

First topic message reminder :

உறவுகளிடம் ஒரு உதவி. கீழ் வரும் படத்தில் இருக்கும் ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்று யாரேனும் சொல்லுங்கள் ப்ளீஸ்!

இதன் அர்த்தம் என்ன? - Page 2 T4LenNHJTN2giyfqstSD+Untitled-1


இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Wed Aug 06, 2014 12:57 am

T.N.Balasubramanian wrote:"அந்த 2,00,000 ரூபாயை ரமணியன் அவர்களிடம் கொடுக்கவும் .
விளக்கமாக கூறுவார் "என்று எழுதி இருக்கேன்
என்று அந்த சித்தர் என்னிடம் கூறி உள்ளார் .
ரமணியன்
 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Wed Aug 06, 2014 1:02 am

T.N.Balasubramanian wrote:அவசரம் ஒன்றுமில்லை . விளக்கம் வேண்டும் போது , அவர் கூறியபடி ,சந்திக்கவும் .
ரமணியன்


நாளை அந்த சித்தர் அங்கேயே இருந்தால் (எழுதியதை காட்டி) கேட்கச்சொல்லி இவரிடம் சிலவற்றை (ஹிந்தியில் தான்) எழுதி கொடுத்திருக்கிறேன். பார்க்கலாம்!


இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by யினியவன் Wed Aug 06, 2014 1:44 am

2 latcham athu - yendha oorla 20 aayiraththukku 5 saibar புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by T.N.Balasubramanian Wed Aug 06, 2014 3:15 am

யினியவன் wrote:2 latcham athu - yendha oorla 20 aayiraththukku 5 saibar புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077623

 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by T.N.Balasubramanian Wed Aug 06, 2014 8:35 am

மகனிடம் காண்பித்தேன் .
மேலேயும் கீழேயும் 5 நிமிடம் பார்த்து விட்டு , ஏதாவது ஹிந்தி தெரிந்தவர் உள்ள மெடிக்கல் ஷாப்பில் கொடுத்தால் , பலன் கிடைக்கலாம் அல்லது எதாவது மருந்து கிடைக்கலாம் என்கிறான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 06, 2014 9:44 am

எதோ, கிறுக்கி இருக்காங்க. ஆனா என்னான்னு தான் தெரியல. மன்னிச்சிடுங்கோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by யினியவன் Wed Aug 06, 2014 10:29 am

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:2 latcham athu - yendha oorla 20 aayiraththukku 5 saibar புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077623

 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1077628
20 ஆயிரம்ன்னு யாருமே சொல்லலியோ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Wed Aug 06, 2014 10:39 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:2 latcham athu - yendha oorla 20 aayiraththukku 5 saibar புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077623

 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1077628
20 ஆயிரம்ன்னு யாருமே சொல்லலியோ புன்னகை


அதே... அதே...!


இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by krishnaamma Wed Aug 06, 2014 11:26 am

விமந்தனி wrote:
எனக்கும் எழுத படிக்க தெரியும் கிருஷ்ணாம்மா. ஆனா, அர்த்தம் தெரியாது. இது நீங்கள் சொல்வது போல எனக்கும் புரியவில்லை. அநியாயம் 

இன்று 'இவர்' ஆபிஸ் போகும் வழியில் சித்தர் போலிருந்த ஒரு பிச்சைக்காரருக்கு கொண்டு போன சாப்பாட்டை தானம் செய்து விட்டு திரும்பிய போது, அந்த சித்தர் இவரிடம் ஒரு பேப்பர் தரச்சொல்லி அதில் மேலே இருக்கும் படத்திலுள்ள வார்த்தைகளை எழுதி கொடுத்து இருக்கிறார். அதை தான் இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது தான் நம் உறவுகளின் நினைவு வந்தது. அது தான் உடனே இங்கே வந்தேன். வேறு யாருக்கு தெரியும்? பானுவுக்கு தெரியுமா?
இதன் அர்த்தம் என்ன? - Page 2 Vf0IW1MTe2Q3CLK8SoGm+help_signஇதன் அர்த்தம் என்ன? - Page 2 ZfR1tv7RiKekwHANumzA+icon_please
மேற்கோள் செய்த பதிவு: 1077598

அது ஏதேதோ பிட் பேப்பர்களை ஒட்டியது போல இருக்கே விமந்தினி , மொத்தமும் கிடைத்தால் நல்லா இருக்கும் , இல்லையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by யினியவன் Wed Aug 06, 2014 11:27 am

இதுக்குதான் சொல்றது மொபைலை பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தனும்ன்னு புன்னகை

(அரை குறையா அந்த சின்ன ஸ்க்ரீன்ல படிச்சுட்டு உளறி வெக்கக் கூடாதுன்னு)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? - Page 2 Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum