ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதன் அர்த்தம் என்ன?

+5
மாணிக்கம் நடேசன்
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
விமந்தனி
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இதன் அர்த்தம் என்ன? Empty இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Tue Aug 05, 2014 8:02 pm

உறவுகளிடம் ஒரு உதவி. கீழ் வரும் படத்தில் இருக்கும் ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்று யாரேனும் சொல்லுங்கள் ப்ளீஸ்!

இதன் அர்த்தம் என்ன? T4LenNHJTN2giyfqstSD+Untitled-1

இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by krishnaamma Tue Aug 05, 2014 8:08 pm

எனக்கு ஹிந்தி எழுத படிக்க தெரியும் விமந்தினி.அநியாயம் ஆனால் இது தலை எழுத்து போல இருக்கே?  பாடகன் அநியாயம் அநியாயம் டாக்டரின் பிரிச்கிப்ஷியன் போல இரூக்கு சோகம்  ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சாரி மா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Tue Aug 05, 2014 8:54 pm

எனக்கும் எழுத படிக்க தெரியும் கிருஷ்ணாம்மா. ஆனா, அர்த்தம் தெரியாது. இது நீங்கள் சொல்வது போல எனக்கும் புரியவில்லை. அநியாயம் 

இன்று 'இவர்' ஆபிஸ் போகும் வழியில் சித்தர் போலிருந்த ஒரு பிச்சைக்காரருக்கு கொண்டு போன சாப்பாட்டை தானம் செய்து விட்டு திரும்பிய போது, அந்த சித்தர் இவரிடம் ஒரு பேப்பர் தரச்சொல்லி அதில் மேலே இருக்கும் படத்திலுள்ள வார்த்தைகளை எழுதி கொடுத்து இருக்கிறார். அதை தான் இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது தான் நம் உறவுகளின் நினைவு வந்தது. அது தான் உடனே இங்கே வந்தேன். வேறு யாருக்கு தெரியும்? பானுவுக்கு தெரியுமா?
இதன் அர்த்தம் என்ன? Vf0IW1MTe2Q3CLK8SoGm+help_signஇதன் அர்த்தம் என்ன? ZfR1tv7RiKekwHANumzA+icon_please

இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by krishnaamma Tue Aug 05, 2014 9:19 pm

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1077598

ம்........பானுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியலை விமந்தினி சோகம் வேறு யாராவது உதவராளா என்று பார்க்கலாம். இனியவனுக்கு தெரியும் என்று நம்புகிறேன் புன்னகை பார்க்கலாம்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by T.N.Balasubramanian Tue Aug 05, 2014 9:27 pm

1. ஆப்கா நக்ஷத்திர(ஹிந்தி )--அர்த்தம் " தங்களுடைய நக்ஷத்திரம்" என்று எழுதி உள்ளது ( இடதுகை பக்க மேல் துண்டு காகிதத்தில் )
2. ஆ ஜா (ஹிந்தி ) அர்த்தம் "வா" (வலது கை மேல் துண்டு காகிதம் )
3. மாவோ (ஹிந்தி ) ஸ்பெல்லிங் தவறு உள்ளது -அர்த்தம் கண்டுபிடிக்கமுடியவில்லை .( வலது --கீழ் )
4. தோ தோ வாப் மார்சிங் 200000 (ஹிந்தி ) --அர்த்தம் தெரியவில்லை }
மதார பாஷா ந ஜானா (ஹிந்தி ) -மதராஸ் பாஷை தெரியாது }(இடது கீழ் )

எனக்கு ஹிந்தி எழுத படிக்க பேசத் தெரியும் .இருப்பினும் கை எழுத்து புரியவில்லை . எனது மகன் ஆபிசிலிருந்து வந்த வுடன் அவனால் அவன் கண்கொண்டு புரிகிறதா என்று பார்ப்போம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by யினியவன் Tue Aug 05, 2014 11:59 pm

அது ஹிந்தின்னு தெரியுது கிருஷ்னாம்மா புன்னகை

படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு, படிக்கறப்பவே நா அப்படிதான் கஷ்டப்பட்டேன் புன்னகை

அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by யினியவன் Wed Aug 06, 2014 12:07 am

கோவிலுக்கு சென்று உன்னோட நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய் ன்னு கூட சொல்லி இருக்கலாம்...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Wed Aug 06, 2014 12:25 am

T.N.Balasubramanian wrote:1. ஆப்கா நக்ஷத்திர(ஹிந்தி )--அர்த்தம் "  தங்களுடைய நக்ஷத்திரம்"  என்று எழுதி உள்ளது ( இடதுகை பக்க மேல்  துண்டு காகிதத்தில் )
2. ஆ ஜா (ஹிந்தி ) அர்த்தம் "வா"  (வலது கை மேல் துண்டு காகிதம் )
3. மாவோ (ஹிந்தி ) ஸ்பெல்லிங் தவறு உள்ளது -அர்த்தம் கண்டுபிடிக்கமுடியவில்லை .( வலது --கீழ் )
4. தோ தோ வாப் மார்சிங் 200000  (ஹிந்தி ) --அர்த்தம் தெரியவில்லை }
மதார பாஷா  ந ஜானா    (ஹிந்தி ) -மதராஸ் பாஷை தெரியாது             }(இடது கீழ் )

எனக்கு ஹிந்தி எழுத படிக்க பேசத் தெரியும் .இருப்பினும் கை எழுத்து புரியவில்லை . எனது மகன் ஆபிசிலிருந்து வந்த வுடன் அவனால் அவன் கண்கொண்டு புரிகிறதா என்று பார்ப்போம் .

ரமணியன்

மிக்க நன்றி ஐயா. இன்னும் கூட நிறைய நன்றி சொல்லலாம். 'இவரிடம்' சொன்னபோது உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் ஒன்று சொல்லச்சொன்னார்.  இதன் அர்த்தம் என்ன? 1571444738  இதன் அர்த்தம் என்ன? 1571444738  அந்த சித்தர் இவருடைய பெயர் நட்சத்திரம் கேட்கிறார் போலிருக்கிறது.

4. தோ தோ வாப் மார்சிங் 200000  (ஹிந்தி ) --அர்த்தம் தெரியவில்லை } என்ன சொல்ல வருகிறார்? கடன்(!) ஏதாவது கேட்கிறாரா?  அய்யோ, நான் இல்லை 

2. ஆ ஜா (ஹிந்தி ) அர்த்தம் "வா" (வலது கை மேல் துண்டு காகிதம் )
இந்த வார்த்தைக்கு கீழே கூட இன்னொரு வார்த்தை இருக்கிறதே ஐயா. அது என்ன வென்று தெரிகிறதா பாருங்கள்.  ஒன்னும் புரியல

இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by விமந்தனி Wed Aug 06, 2014 12:28 am

யினியவன் wrote:அது ஹிந்தின்னு தெரியுது கிருஷ்னாம்மா புன்னகை

படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு, படிக்கறப்பவே நா அப்படிதான் கஷ்டப்பட்டேன் புன்னகை

அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு.

கோவிலுக்கு சென்று உன்னோட நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய் ன்னு கூட சொல்லி இருக்கலாம்...

மிகவும் நன்றி இனியவன் சார்!  இதன் அர்த்தம் என்ன? 1571444738 

அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு. - நானும் அப்படி தான் கணித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்யவும் சொல்லியிருக்கலாம்.

அந்த 200000 தான் கொஞ்சம் உதைக்கிறது. ஒன்னும் புரியலை. ஒன்னும் புரியல அநியாயம்

இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதன் அர்த்தம் என்ன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதன் அர்த்தம் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by T.N.Balasubramanian Wed Aug 06, 2014 12:47 am

Quote "அந்த 200000 தான் கொஞ்சம் உதைக்கிறது. ஒன்னும் புரியலை. ஒன்னும் புரியல அநியாயம் " QUOTE

"அந்த 2,00,000 ரூபாயை ரமணியன் அவர்களிடம் கொடுக்கவும் .
விளக்கமாக கூறுவார் "என்று எழுதி இருக்கேன்
என்று அந்த சித்தர் என்னிடம் கூறி உள்ளார் .

அவசரம் ஒன்றுமில்லை . விளக்கம் வேண்டும் போது , அவர் கூறியபடி ,சந்திக்கவும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதன் அர்த்தம் என்ன? Empty Re: இதன் அர்த்தம் என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum