ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by M.Saranya Wed Aug 27, 2014 4:58 pm

எவ்வளவு உண்மை இதில்
நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டியது

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by M.Saranya Wed Aug 27, 2014 5:03 pm

கோபத்தை அடக்க முடியவில்லை
முயற்சிக்கிறேன்
பொன்னெழுத்துக்களால் பொறிக்க படவேண்டியவை

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by M.Saranya Wed Aug 27, 2014 5:09 pm

ஆசையே அனைத்திற்கும் காரணம்
அளவாய் ஆசைப்படு
ஆனந்தமாய் வாழ்ந்திடு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by M.Saranya Wed Aug 27, 2014 5:14 pm

வாரியாரின் வரிகள் என்றுமே அருமை
சிறந்த நண்பன் உற்ற துணை அனைவருக்குமே கிடைப்பதில்லை

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Wed Aug 27, 2014 7:11 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு… தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்.

நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு.

நாம் வேறு நபர் அல்லது வேறு சில நேரம் காத்திருந்தால் மாற்றம் வராது. நாம் தான் நம்முடைய மாற்றத்திற்கு காத்திருக்கிறோம். நாம் தான் நாம் தேடிக்க கொண்டிருக்கும் மாற்றம்.

உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்றுங்கள். உங்களால் அதை மாற்ற முடியாது என்றால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதைவிடுத்து புகார் கூற வேண்டாம்.

அருமை......அருமை.........ஜெசிபர் புன்னகை இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Wed Aug 27, 2014 7:11 pm

jesifer wrote:
krishnaamma wrote:
jesifer wrote:சிந்தனை துளிகள்

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

எஸ்.............எஸ்.....எஸ்.............புன்னகை

வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!

ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்.

ரொம்ப சரி புன்னகை

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்னு நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.

கசப்பான உண்மை புன்னகை

எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில்.

ம்.................புன்னகை

வி.பொ.பா. ஜெசிபர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082710

வி. பொ. பொ. ன்னால் என்ன கிருஷ்ணம்மா??

விருப்ப பொத்தானை பாவித்தேன் என்று அர்த்தம் ஜெசிபர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Thu Aug 28, 2014 11:05 am

இன்றைய சிந்தனைத் துளிகள்..

உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே.

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,
விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

எங்கு அன்பு இருக்கிறதோ,அங்கு தான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்.

என்னைப் பொருத்த மட்டில ஓரே ஒரு ஒழுக்கம் தான் உள்ளது
அது நீங்கள் உங்களை அறிந்து கொள்வது.
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Thu Aug 28, 2014 3:00 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்..

உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே.

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,
விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

எங்கு அன்பு இருக்கிறதோ,அங்கு தான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்.

என்னைப் பொருத்த மட்டில ஓரே ஒரு ஒழுக்கம் தான் உள்ளது
அது நீங்கள் உங்களை அறிந்து கொள்வது.
மேற்கோள் செய்த பதிவு: 1083149

அருமை ஜெசிபர் புன்னகை தொடருங்கள்................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Fri Aug 29, 2014 4:34 pm

இன்றைய சிந்தனைத் துளிகள்

உன் கடமையை செய்ய முற்படு, அப்போது உன் தகுதியை அறிந்து கொள்வர்...

சாக்குப்போக்குச் சொல்லாதீர், அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும்                 வழியாகும்...

அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட, புத்திசாலியான விரோதியை அடைவது மேல்...

கவலையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...

எதிர்பார்ப்பே இல்லாவிட்டால் ஏமாற்றத்திற்கு அவசியம் இல்லை...
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Fri Aug 29, 2014 8:35 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்

உன் கடமையை செய்ய முற்படு, அப்போது உன் தகுதியை அறிந்து கொள்வர்...

சாக்குப்போக்குச் சொல்லாதீர், அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும்                 வழியாகும்...

அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட, புத்திசாலியான விரோதியை அடைவது மேல்...

கவலையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...

எதிர்பார்ப்பே இல்லாவிட்டால் ஏமாற்றத்திற்கு அவசியம் இல்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1083603

அருமையாக இருக்கிறது உங்கள் திரி............தினமும் நல்ல நல்ல விஷயங்களை போடுகிறீர்கள் ஜெசிபர் புன்னகை சூப்பர் ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 10 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum