ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down


இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by விமந்தனி Mon Aug 18, 2014 11:46 pm

krishnaamma wrote:
jesifer wrote:திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

வருவதும் போவதும் இரண்டே  இன்பம், துன்பம்
வந்தால் போகாதது இரண்டே  புகழ், பழி
போனால் வராதது இரண்டே மானம், உயிர்
தானாக வருவது இரண்டே  இளமை, முதுமை
நம்முடன் வருவது இரண்டே  பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது இரண்டே  ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது இரண்டே பசி, தாகம்
பிரிக்க முடியாதது இரண்டே  பந்தம், பாசம்
அழிவைத் தருவது இரண்டே  பொறாமை, கோபம்
எல்லோருக்கும் சமமானது இரண்டே பிறப்பு, இறப்பு

' ஈகரைலும் இரண்டே " தானே போடுவது , படித்ததை போடுவது" ஜாலி ஜாலி ஜாலி

 சூப்பருங்க சூப்பருங்க 


இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Tue Aug 19, 2014 9:53 am

இன்றைய சிந்தனைத்துளிகள்


வெல்ல  முடியாத போராட்டத்தைத்  துவங்காதே.


தோல்விகள்  மூலம் மேலும் புத்திசாலிகளாகிறோம்.


எதிலும்  எப்போதும்  மிகவும்  கவனத்துடன்  இருந்தால்  தான் 
வெற்றி  வரும்.


எதையும்  எதிர்பார்க்காதவனுக்கு  ஏமாற்றம்  இல்லை.


நம்பிக்கை   செழிப்பைத்தராது  ஆனால்  தாங்கி நிற்கும்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Wed Aug 20, 2014 9:55 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

எந்த ஊசியும் இரு பக்கமும் கூர்மையாக இருக்காது. அறிவும் அப்படித்தான்.

நம்பிக்கை குதிரைகள் வேகமாக செல்லும். ஆனால் அனுபவ கழுதைகள் மெதுவாகத்தான் செல்லும்.

வயிறு நிறைந்த புறாவுக்குப் பழமெல்லாம் புளிப்பு.

காலத்தில் செய்வதைத் தள்ளிப் போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.

முடியுமானால் பிறறைவிட அறிவாளியாக இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by விமந்தனி Wed Aug 20, 2014 12:54 pm

நம்பிக்கை குதிரைகள் வேகமாக செல்லும். ஆனால் அனுபவ கழுதைகள் மெதுவாகத்தான் செல்லும்.
முடியுமானால் பிறறைவிட அறிவாளியாக இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
 சூப்பருங்க 


இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by அகிலன் Wed Aug 20, 2014 1:27 pm

jesifer wrote:

முடியுமானால் பிறறைவிட அறிவாளியாக இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
மேற்கோள் செய்த பதிவு: 1080677
இனிமேல் நானும் ஒருவரிடமும் சொல்லமாட்டேன்,
நீங்கள் கேட்டாலும் சொல்லமாட்டேன்,
நீங்கள் சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்,
????????? (நகைச்சுவை)


நேர்மையே பலம்
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Wed Aug 20, 2014 1:31 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்


வெல்ல  முடியாத போராட்டத்தைத்  துவங்காதே.


தோல்விகள்  மூலம் மேலும் புத்திசாலிகளாகிறோம்.


எதிலும்  எப்போதும்  மிகவும்  கவனத்துடன்  இருந்தால்  தான் 
வெற்றி  வரும்.



எதையும்  எதிர்பார்க்காதவனுக்கு  ஏமாற்றம்  இல்லை.


நம்பிக்கை   செழிப்பைத்தராது  ஆனால்  தாங்கி நிற்கும்.

ரொம்ப சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Wed Aug 20, 2014 1:31 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.

எந்த ஊசியும் இரு பக்கமும் கூர்மையாக இருக்காது. அறிவும் அப்படித்தான்.

நம்பிக்கை குதிரைகள் வேகமாக செல்லும். ஆனால் அனுபவ கழுதைகள் மெதுவாகத்தான் செல்லும்.

வயிறு நிறைந்த புறாவுக்குப் பழமெல்லாம் புளிப்பு.

காலத்தில் செய்வதைத் தள்ளிப் போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.

முடியுமானால் பிறறைவிட அறிவாளியாக இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.

சூப்பர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Wed Aug 20, 2014 1:33 pm

அகிலன் wrote:
jesifer wrote:

முடியுமானால் பிறறைவிட அறிவாளியாக இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
மேற்கோள் செய்த பதிவு: 1080677
இனிமேல் நானும் ஒருவரிடமும் சொல்லமாட்டேன்,
நீங்கள் கேட்டாலும் சொல்லமாட்டேன்,
நீங்கள் சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்,
?????????  (நகைச்சுவை)
மேற்கோள் செய்த பதிவு: 1080767

 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by M.M.SENTHIL Wed Aug 20, 2014 1:36 pm

சிந்தனைத் துளிகள் - சிந்தைக்கு நல்ல பாடமாய் இருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Thu Aug 21, 2014 9:54 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

சண்டை போடும் நேரமெல்லாம் உண்மை அதன் சத்தியத்தை இழந்து விடுகிறது.

இழகான பொருள் வற்றாத இன்ப ஊற்று போன்றது.

நன்மையை நூறுபேர் விரும்புவார்கள், ஆனால் உண்மையை சிலரே விரும்புவார்கள்.

வாழ்க்கை என்பது தூக்கம் என்றால் காதல் அதன் கனவு.

எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலை இருக்கிறது.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 7 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum