ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down


இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ஹர்ஷித் Fri Aug 08, 2014 6:40 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 3838410834 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 3838410834 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 1571444738 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by M.M.SENTHIL Fri Aug 08, 2014 10:55 pm

சூப்பருங்க அருமையிருக்கு 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty இன்றைய சிந்தனை துளிகள்...

Post by jesifer Sat Aug 09, 2014 12:52 pm

இன்றைய சிந்தனை துளிகள்...

தவறு செய்ததற்காக வெட்கப்பட்டால் மட்டும் போதாது. அதை ஒப்புக் கொள்ளவும் வெட்கப்படக்கூடாது.

பட்டங்களை பெற தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்வதே பெருமை, பட்டம் பெறுவதல்ல.

அறிவுடையவர்கள் பிறர் செய்த தீமையை பொறுத்துக்கொள்வார்கள். அன்புடையவர்கள் அதை மன்னிப்பார்கள்.

இன்பமும் துன்பமும் நேர்மாறானவைதான் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் ஏற்பாடு.

ஆரோக்கியகுறைவு காரணமாகவே கெட்டகுணங்களில் பாதி உண்டாகிறது.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty இன்றைய சிந்தனைத் துளிகள்

Post by jesifer Sun Aug 10, 2014 10:08 am

இன்றைய சிந்தனைத் துளிகள்

உண்மைக்காக எதையும் இழக்கலாமே ஒழிய,எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.

இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியாகவும் வருவதில்லை.

ஒரு பொய்யை உண்மையாக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும்.

அறிவும், ஆராய்ச்சியும் எல்லையற்றவை.

எத்தனை கற்றாலும், அனுபவம் மட்டுமே அறிவைத்தரும்
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty இன்றைய சிந்தனைத் துளிகள்

Post by jesifer Mon Aug 11, 2014 9:58 am

1. படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
2. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
3. உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
4. வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
5. பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
6. ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
7. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
8. மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
9. கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
10. அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ayyasamy ram Mon Aug 11, 2014 12:47 pm

நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்...!
 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 103459460 
-இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Gnanamuthu+com
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ஹர்ஷித் Mon Aug 11, 2014 12:49 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 103459460 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 1571444738 சூப்பருங்க 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty இன்றைய சிந்தனைத் துளிகள்

Post by jesifer Tue Aug 12, 2014 10:07 am

இன்றைய சிந்தனைத் துளிகள்

கர்வம் படைத்தவன் கல்லுக்குச் சமமானவன்.

பகையில்லாதவன் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.

அற்ப ஆசைகள் ஆயிரம் முயற்சிகளைக் கெடுக்கும், கோடி தவத்தையும் கெடுக்கும்.

வெறும் வார்த்தைகளால் வயிற்றை நிரப்ப முடியாது.

மரணத்தைக் காட்டிலும் கொடியது வஞ்சகம்
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ஹர்ஷித் Tue Aug 12, 2014 11:48 am

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 3838410834 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 103459460 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 1571444738 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Tue Aug 12, 2014 1:09 pm

ஜெசிபர், தினமும் இந்த திரி இல் தொடராமல் தனி தனியா போடரீங்களே? சோகம் நான் இன்று இணைத்து விடுகிறேன்..............நீங்கள் இனி இதிலே யே தொடருங்கள். சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 4 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum