Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters
Page 17 of 17
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
First topic message reminder :
இன்றைய சிந்தனைத் துளிகள்
பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1086788jesifer wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086780krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086775jesifer wrote: கிருஷ்ணம்மா
என்ன ஆச்சு ஜெசிபர், நேத்து என் கேள்விக்கு பதில் போடவே இல்லை, பொங்கல் செய்தீர்களா இல்லியா அந்த திரி இலும் பதில் இல்லை
வணக்கம் கிருஷ்ணம்மா.... இன்று செய்யவில்லை... கடையிலேயே சாப்பிட்டன்... நாங்கள் ஆண்கள் இல்லையா... குறித்த நேரத்திற்கு எழுந்திருப்பதே இல்லை.... அடுத்த வாரம் முயற்சிக்கிறேன்....
ஓஹோஹோ , ஆண்கள் என்றால் குறித்த நேரத்திற்கு எழுந்திருப்பது அவசியம் இல்லையா ?
அநியாயமாக எந்தன் வாழ்நாட்கள் கழிந்து விட்டனவே ! கொடுத்து வைத்து , அனுபவிப்பவர் நீர் Jessifer !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
ஹா.. ரமணியன் சார்.... 5 நாளும் அதிகாலை எழும்பிடுவன்... 6ம் நாள் மற்றும் 7ம் நாள் கொஞ்சம் 2 மணித்தியாலயம் கூடத் துாங்குவது. அவ்வளவு தான். மத்தப்படிக்கி மறுநாள் வரை கிடையாது...
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1088000jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
பட்டம் பதவிகளை எவனொருவன் நாடாமலிருக்கிறானோ, அவனே மேதை.
தன் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளும் எவனும் அடிமையில்லை.
உறுதி, உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூட கடினம்.
எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலையுண்டு.
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
நன்றி கிருஷ்ணம்மா... காலை வணக்கம்
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத்துளிகள்.
பயன்படுத்தும் போதுதான் உடலும், உள்ளமும், உயிரும் வலிமை பெற்று வளர்கின்றன.
கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.
உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும் புத்தகங்களே, உங்களுக்கு பயன்படப்போகும் புத்தகங்கள்.
பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.
அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.
உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
தன்னை அறிவது அறிவு, தன்னை மறப்பது மடமை.
ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.

jesifer wrote:நன்றி கிருஷ்ணம்மா... காலை வணக்கம்
காலை வணக்கங்கள் ஜெசிபர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1088393jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
பயன்படுத்தும் போதுதான் உடலும், உள்ளமும், உயிரும் வலிமை பெற்று வளர்கின்றன.
கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.
உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும் புத்தகங்களே, உங்களுக்கு பயன்படப்போகும் புத்தகங்கள்.
பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.
அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.
உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
தன்னை அறிவது அறிவு, தன்னை மறப்பது மடமை.
ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.
//உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.//
ரொம்ப சரி அருமை ! அருமை !! அருமை !!!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத் துளிகள்
நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.
சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.
நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.
நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.
நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.
சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.
நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.
நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்
நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.
சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.
நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.
நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.
//நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.//
இதத்தான் திருவள்ளுவர்........எண்ணித்துணிக கருமம் .துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்று சொன்னாரோ
.
.
//நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்//
அது !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
Similar topics
» இன்றைய சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
Page 17 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum