ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Sun 27 Jul 2014 - 18:03

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down


இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by அருண் Tue 5 Aug 2014 - 19:31

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 103459460 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 103459460 தொடருங்கள்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Tue 5 Aug 2014 - 19:45

jesifer wrote:கண்டிப்பாக சார்.........நான் பொது அறிவு பக்கத்தில் பதிகின்றேன்.....

நன்றி...
வணக்கம் 
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1077539

நான் 'சார்' இல்லை 'சாரி' ................ஆமாம் நான் பெண்மணி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Tue 5 Aug 2014 - 20:07

மண்டையில் அடி ஓகே...
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ஹர்ஷித் Tue 5 Aug 2014 - 20:34

jesifer wrote:மண்டையில் அடி ஓகே...
மேற்கோள் செய்த பதிவு: 1077563
யாருக்கு இந்த உருட்டுக்கட்டை ஜெசிபர் ???
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Tue 5 Aug 2014 - 20:36

jesifer wrote:மண்டையில் அடி ஓகே...
மேற்கோள் செய்த பதிவு: 1077563

 அழுகை அழுகை அழுகை எனக்கா? ........இல்ல ..."என்னச்சொன்னேன்" என்று வடிவேலு போல சொல்லப் போறீங்களா ஜெசிபர்???????  ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ஹர்ஷித் Tue 5 Aug 2014 - 20:40

krishnaamma wrote:
jesifer wrote:மண்டையில் அடி ஓகே...
மேற்கோள் செய்த பதிவு: 1077563

 அழுகை அழுகை அழுகை எனக்கா? ........இல்ல ..."என்னச்சொன்னேன்" என்று வடிவேலு போல சொல்லப் போறீங்களா ஜெசிபர்???????  ஜாலி ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1077567

தப்பு தப்புன்னு கன்னத்துல போட்டுக்கிறதுக்கு பதிலா ஒரே அடியா இருக்கட்டுமேன்னு அவரே அவர் தலையில போட்டுகிட்டாரா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Tue 5 Aug 2014 - 20:46

ஹா.....ஹா.....க்ரிஷ்ணாம்மா.....உங்களுக்கா... ஐயோ....

பெயரைப் பார்த்தும்... அவசரத்தில் தப்பு விட்டதுக்காகத்தான் என் தலையில் கட்டையால் குட்டினேன்....

 ஆமோதித்தல் 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Tue 5 Aug 2014 - 21:31

jesifer wrote:ஹா.....ஹா.....க்ரிஷ்ணாம்மா.....உங்களுக்கா... ஐயோ....

பெயரைப் பார்த்தும்... அவசரத்தில் தப்பு விட்டதுக்காகத்தான் என் தலையில் கட்டையால் குட்டினேன்....

 ஆமோதித்தல் 
மேற்கோள் செய்த பதிவு: 1077572

ஹா....ஹா...ஹா...அதுக்குத்தான் கேட்டேன் " "என்னச்சொன்னேன்" என்று வடிவேலு போல சொல்லப் போறீங்களா ஜெசிபர்???????  " என்று புன்னகை ஜாலிஜாலிஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Wed 6 Aug 2014 - 11:34

இன்றைய சிந்தனைத் துளிகள்

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடிவதில்லை, அதுபோல, வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் வருவதில்லை.

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும்.

எவன் ஒருவன் இயற்கையை நன்கு புரிந்து கொள்கிறானோ அவன் ஒருபோதும் நோயுள்ளவனாக இருக்க மாட்டான்.

கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்.

கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு; இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by விமந்தனி Wed 6 Aug 2014 - 12:12

கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்.

 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 3838410834 


இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 2 Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum