ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Sun Jul 27, 2014 4:33 pm

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ayyasamy ram Sun Jul 27, 2014 5:18 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty இன்றைய சிந்தனை துளிகள்.

Post by jesifer Thu Jul 31, 2014 1:35 pm

இன்றைய சிந்தனை துளிகள்...

தவறு செய்ததற்காக வெட்கப்பட்டால் மட்டும் போதாது. அதை ஒப்புக் கொள்ளவும் வெட்கப்படக்கூடாது.

பட்டங்களை பெற தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்வதே பெருமை, பட்டம் பெறுவதல்ல.

அறிவுடையவர்கள் பிறர் செய்த தீமையை பொறுத்துக்கொள்வார்கள். அன்புடையவர்கள் அதை மன்னிப்பார்கள்.

இன்பமும் துன்பமும் நேர்மாறானவைதான் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் ஏற்பாடு.

ஆரோக்கியகுறைவு காரணமாகவே கெட்டகுணங்களில் பாதி உண்டாகிறது.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by M.M.SENTHIL Thu Jul 31, 2014 2:13 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by saski Thu Jul 31, 2014 4:56 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' 103459460 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' 3838410834 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by விமந்தனி Fri Aug 01, 2014 12:35 am

அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு 


இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty இன்றைய சிந்தனைத் துளிகள்

Post by jesifer Tue Aug 05, 2014 1:57 pm

இன்றைய சிந்தனைத் துளிகள்

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று உண்டு.
நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது.
உன்னை பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர் என்றால்,நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம்.
முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது.
உண்பது எல்லோருக்கும் இன்றியமையாதது,ஆனால் புத்திசாலித்தனமாக உண்பது ஒரு கலை.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by krishnaamma Tue Aug 05, 2014 2:01 pm

நல்லா இருக்கு புன்னகை நீங்க தினமும் போடுவதானால் , இதிலேயே 'தொடர் பதிவாக' போடுங்கள், படிக்க, பாதுகாக்க சுலபமாக இருக்கும் புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by ஹர்ஷித் Tue Aug 05, 2014 2:34 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' 3838410834 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' 3838410834 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by jesifer Tue Aug 05, 2014 4:43 pm

கண்டிப்பாக சார்.........நான் பொது அறிவு பக்கத்தில் பதிகின்றேன்.....

நன்றி...
வணக்கம் 
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' 1571444738 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Empty Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum