புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம்
ஆயிரம் ஆயிரம் பூக்கள்
அய்யாசாமி ராம் அவர்களுக்கு ,
அவரது பிறந்த தின வாழ்த்துகளுடன்
இடைவிடாது ---------------
இடைவெளி விடாது ,சிரிப்பு தரும் சிறப்பு பதிவுகள் .
தொடருங்கள் அய்யா அவர்களே
ரமணியன்
ஆயிரம் ஆயிரம் பூக்கள்
அய்யாசாமி ராம் அவர்களுக்கு ,
அவரது பிறந்த தின வாழ்த்துகளுடன்
இடைவிடாது ---------------
இடைவெளி விடாது ,சிரிப்பு தரும் சிறப்பு பதிவுகள் .
தொடருங்கள் அய்யா அவர்களே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
அன்பும் அக்கறையும் கொண்ட ஈகரை நண்பர்கள்,
வாசகர்கள், சக எழுத்தாளர்கள். குடும்பத்தினர்
மற்றும் இயற்கையின் பெருங்கருணை யாவிற்கும்
இந்த நிமிசத்தில் நன்றி தெரிவித்து கொள்ள
விரும்புகிறேன்.
உங்களின் தீராத அன்பு தான் என்னை இயக்குகிறது.
மேம்படுத்துகிறது.
தனித்து வானில் பறக்கும் பறவையை விட கூட்டமாக
ஒரே லயத்துடன் சேர்ந்து பறக்கும் பறவைகள்
எப்போதும் வசீகரமாக இருக்கிறது.
அப்படியான சேர்த்து பறத்தலை வாழ்வில் சாத்தியமாக்கிய
அனைத்து உள்ளங்களுக்கு என் நிறைந்த நேசத்தையும்
மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்.
உலகெங்கும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும்
முகம் அறியாத மனிதர்கள் அத்தனை பேர்களுக்கும்
வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.
அதே நேரம் எனக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளவும்
விரும்புகிறேன்.
இந்த மகிழ்ச்சியில் எனக்கு விருப்பமான ஒரு கவிதையை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
காற்றில் வாழ்வைப் போல
வினோத நடனங்கள் புரியும்
இலைகளை பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது
- தேவதச்சன்.
-
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா,
உங்களுக்காக அதுவும் நகைச்சுவைக்காக
உங்களுக்காக அதுவும் நகைச்சுவைக்காக
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
-
மேலும் ஒரு நகைச்சுவை கவிதை:
-
ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க
மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய
ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ
அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே
-
ஆசுபத்திரி செல்ல எனக்கு காசு வேணாமா
பீசுகேட்டா என்ன செய்ய ஓசி டாக்டரா
காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்
இந்தா காசு எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு
-
காசு கொடுத்து பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க
காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க
-
---------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ayyasamy ram wrote:ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க
மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய
ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ
அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே
-
ஆசுபத்திரி செல்ல எனக்கு காசு வேணாமா
பீசுகேட்டா என்ன செய்ய ஓசி டாக்டரா
காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்
இந்தா காசு எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு
-
காசு கொடுத்து பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க
காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க
-
---------------------------------------
[/size]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் தங்களுக்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நம் வாழ்வில் எல்லா நாளும்
நல்ல நாளே - ஆனாலும்
இன்று உங்களுக்கு சிறந்த நாள்
நீங்கள் பிறந்த நாள்!!
வாழ்த்துக்கள் அய்யா, அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்
நல்ல நாளே - ஆனாலும்
இன்று உங்களுக்கு சிறந்த நாள்
நீங்கள் பிறந்த நாள்!!
வாழ்த்துக்கள் அய்யா, அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் திரு.வின்சீலன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர் yarlpavanan அவர்களை வாழ்த்துவோம் வாங்க
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரை மன்ற ஆலோசகர் இளமாறன் அண்ணா அவர்களை வாழ்த்துவோம்
» இன்று பிறந்தநாள் காணும் ரா . ரமேஷ்குமாரை வாழ்த்துவோம்
» இன்று பிறந்தநாள் காணும் சகோ. கேசவன் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3