புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
45 Posts - 56%
ayyasamy ram
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
2 Posts - 3%
prajai
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
467 Posts - 54%
heezulia
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
27 Posts - 3%
prajai
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
5 Posts - 1%
mini
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_m10 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 05, 2014 6:51 am

 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! RJX6k3SoQNikZqr0lbgK+river
-
தெய்வங்கள் குளிக்க
தீர்த்தங்கள் கொடுத்தது அன்று
ஆறாக இருந்தும்
பாழாகிப் போனது இன்று
-
மூக்கைப் பிடித்து என்னுள்
மூழ்கி எழுந்தது அன்று
மூக்கைப் பிடித்து எனைத்தாண்டி
ஓடுகிறீர் இன்று
-

சொல்ல நாக்கு கூசுகிறது
அவமானத்தில் பழகிப்போன
நகரத்து கழிவறையாக்கிய
நொய்யல் என்றழைக்கப்படும்
காஞ்சிமா நதியென்னை
நீங்கள் சுத்தப்படுத்துவது
சாத்தியமாகுமா?
-
உங்களுக்குத்தான்
அசுத்தம் பிடிக்காதே...!

-
---------------------
>இரத்தின மூர்த்தி
அர்த்தங்கள் ஆயிரம் - கவிதைகள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 05, 2014 8:33 am

நல்ல நயமான கவிதை,
படைத்தவர்களுக்கு நன்றி.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:34 am

நொய்யல் என்றழைக்கப்படும்
காஞ்சிமா நதியென்னை
நீங்கள் சுத்தப்படுத்துவது
சாத்தியமாகுமா?
உங்களுக்குத்தான்
அசுத்தம் பிடிக்காதே...!
மனதை தைத்த வரிகள்.... உண்மை சுடுவதால் வார்த்தைகள் மௌனம் காக்கிறது.  சோகம் சோகம் சோகம்



 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Aug 05, 2014 2:38 pm

கூவம் - நொய்யல்.கவிதையோடு விவரமும் அறிந்தேன் நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 05, 2014 2:42 pm

அழுகை அழுகை அழுகை எல்லா கோவில் தீர்த்தங்களும் இந்த லக்ஷணத்தில் தான் இருக்கு, அதில் குளித்தால் புண்ணியம் வருமா என்பது தெரியாது ஆனால் கண்டிப்பாக 4 வியாதி வரும் சோகம்சோகம்சோகம்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக