ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

+2
மாணிக்கம் நடேசன்
சிவா
6 posters

Go down

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் Empty அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Post by சிவா Mon Aug 04, 2014 3:54 pm



காரைக்குடி,: அதிகமான மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி அருகே மானகிரி அப்போலோ ரீச் மருத்துவமனை சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உயிர் காக்கும் முதல் நிலை பயிற்சி முகாம் நடந்தது. டாக்டர் மீனாட்சி வரவேற்றார்.டிஎஸ்பி முருகேஷ் துவக்கிவைத்து பேசுகை யில்,

தமிழகத்தில் வருடத்துக்கு சுமார் 25 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் இறந்து போகின்றனர். மனித தவறுகளால் மட்டும் 85 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது. சீட் பெல்ட், ஹெல்மெட் போடாததால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. ஓட்டுனர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். வேகமாகவும், செல்போன் பேசியபடியும் வாகனம் ஓட்டக்கூடாது. விபத்துகளை பொறுத்தவரை வார விடுமுறை நாட்களில் தான் அதிக அளவில் நடக்கிறது. மற்ற விபத்துகளை காட்டிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாலேயே அதிக விபத்து ஏற்படுகிறது. விபத்து நடந்த இடங்களில் முதலுதவி வழங்குவது தொடர்பான பயிற்சிகள் மூலம் உயிர்களை காப்பா ற்ற முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் டாக்டர் கருப்பையா பேசுகையில், இந்திய அளவில் அதிகமான உயிரிழப்புகள் சாலை விபத்துகளினால் ஏற்படுகிறது. விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்காமல் போ வதே இதற்கு காரணமாக உள்ளது. தகுந்த நேரத்தில் தேவையான சிகிச்சை உடனடியாக கிடைத்தால் உயிரிழப்புகளையும், மன உளைச்சல் மற்றும் பொரு ளாதார இழப்புகளையும் கட்டுப்படுத்த முடியும்.

இதனை கருத்தில் கொண்டு தற்போது முதல் கட்டமாக ஆட்டோ டிரைவர்களுக்கு முதலுதவி குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது உள்ள நிலையில் மாரடைப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. புகை பிடித்தல், உடல் பருமன், வம்சாவழி, வேலை செய்யாமல் ஓரே இடத்தில் அமர்ந்து இருத்தல், குடிபோதைகளுக்கு அடிமையானர்கள் மற்றும் அதிக மன அழுத்தத்தாலும் மாரடைப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது என்றார்.

முகாமில் விபத்து, மாரடைப்பு, பாம்பு, விஷ பூச்சி, நாய் கடி, வலிப்பு ஆகியவற்றில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவ ருக்கு முதலுதவி செய்வது குறித்து விளக்கப்பட்டது.

திருப்பத்தூர் டிஎஸ்பி முத்துச்சாமி, மருத்துவமனை நிர்வாக அதிகாரி கற்பகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் சான்றிதழ், முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது. கண்காணிப்பாளர் டாக்டர் முகமது இப்ரா ஹிம் நன்றி கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் Empty Re: அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 04, 2014 3:58 pm

ஆமாம் மாமா அங்கள், உங்க பொண்ணுக்கு நிறைய பல்கள் வளர்ந்து விட்டதாம், எங்க என்னை கடித்து கொதரிடுவாங்கலோன்னு பயத்தில நொந்து போய் இருக்கேன். இப்பவே ஏதாவது மருந்து கிருந்து கொடுத்து என்ன காப்பத்துங்கோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் Empty Re: அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Post by ஜாஹீதாபானு Mon Aug 04, 2014 4:44 pm

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் 103459460 அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் Empty Re: அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Post by krishnaamma Mon Aug 04, 2014 7:04 pm

அவசியமான பகிர்வு சிவா புன்னகை நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் Empty Re: அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Post by M.M.SENTHIL Mon Aug 04, 2014 10:34 pm

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் 103459460 அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் Empty Re: அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Post by விமந்தனி Mon Aug 04, 2014 10:52 pm

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் 103459460 


அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம் Empty Re: அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum