புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
`20-ம் நூற்றாண்டின் இயல்புகளில் ஒன்றாக மன அழுத்தம் உருவாகிவிட்டது’ என்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனஅழுத்த நிபுணர் டாக்டர் கான் செல்லி. மனஅழுத்தம் என்பது 1930-ம் ஆண்டுக்கு முன்பு அதிகமாக வழக்கில் வராத சொல்லாகும்.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மொழிகளில் மனஅழுத்தத்தைக் குறிக்கும் சொல்லே வழக்கில் இல்லை என்று கான் செல்லி கூறுகிறார். பிற்காலத்தில்தான் பிரான்சில் `லி ஸ்ட்ரெஸ்’ என்றும், ஜெர்மனில் `டெர் ஸ்ட்ரெஸ்’ என்றும் புதிய வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.
உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அணிந்து கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது. உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி விபரீத வியாதிகளில் தள்ளுகிறது.
நீங்கள் நினைத்தால் மனஅழுத்தத்தை எளிதாக விரட்ட முடியும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது உடல் சார்ந்ததல்ல. மனம் சம்பந்தப்பட்டதுதான். தற்போது ஆண், பெண் எல்லோருமே லட்சியத்தின் பின்னால் ஓடுகிறார்கள். அந்த லட்சியங்கள் எளிதில் அடைய முடியாததாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் தோல்விகள், பின்தங்குதல் போன்றவை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது கவலை, ஏக்கம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மனஅழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.
`மனஅழுத்தம் என்பது மனிதனுக்கு ஆற்றலை வழங்கும் உயர்ந்த சக்தி’ என்று ஓசோ குறிப்பிடுகிறார். `மனஅழுத்தம் வரும்வேளைகளில் உடல்- மனத்தை தளர்வுறச் செய்யும் வேலையில் இறங்காதீர்கள். மாறாக அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் வேலையில் இறங்குங்கள்’ என்று அவர் கூறுகிறார்.
மனஅழுத்தத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்கிறீர்களா? இதற்கு வேறு எங்கும் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நீங்களும் அதைச் செய்துவிட முடியும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மனஅழுத்தத்தை மாற்றும் எளிய வழிகள் இதோ…
மனஅழுத்தம் உங்களைத் தூங்கவிடாமல் துரத்து கிறதா? அதற்காக கவலை கொள்ள வேண்டாம். சிறிது தூரம் நடந்தாலே மனஅழுத்தம் மாறத் தொடங்கிவிடும். சிறிது தூரம் துள்ளோட்டம் (ஜாகிங்) செல்வது. நீண்டதூரம் நடப்பது, மாடிப்படி களில் சில முறை ஏறி இறங்குவது என ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்.
ஆட்டம்போட வைக்கும் துள்ளலான பாடல்களைக் கேட்டு ரசியுங்கள். முடிந்தால் ஆட்டமும் போடுங்கள். இப்போது மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். தூங்கச் செல்லலாம் என்று தோன்றினால் தூங்குங்கள், நிம்மதியாக உறக்கம் வரும். கவலைகள் மனதை அடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இதைச் செய்வது எளிதான காரியமில்லைதான். மனம் எப்போதுமே பிரச்சினை களுடன் போராடிக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் இதுபோல மாற்று செயலில் இறங்கும்போது மனமும் கவலையை மறந்து வேறு திசைக்குத் திரும்பி விடுகிறது.
மனஅழுத்தத்தால் லேசான தலைவலியோ, உடல்வலியோ ஏற்படுவதுபோல் உணர்ந்தால் உடனே மருந்து மாத்திரை என்று இறங்க வேண்டாம். நோய்க்கு எதிராக போராட உங்களை தயார் செய்ய வேண்டாம். இதை ஒரு பிரச்சினையாகக் கருதாமல் `தலைவலி, தலைவலி’ என்றோ, `டென்சன் டென்சன்’ என்றோ மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேறு எண்ணங்களை குறுக்கே புக விடாதீர்கள். உடனே 90 சதவீத தலைவலி ஓடிப்போகும். ஏனெனில் தலைவலி என்பது உண்மையில் வலியல்ல. ஏதோ ஒரு எண்ணத்தின் மீது வளர்ந்து வரும் வெறுப்புதான் தலைவலியாகத் தெரிகிறது. உண்மை யில் இதைச் செய்து பார்த்தால் அதன் உன்னதத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வலியை உணர்ந்தால் உங்கள் அறைக்குச் செல்லுங்கள். இருக்கையில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். வெளிச்சம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தப் பகுதியில் வலி தெரிகிறதோ அந்த பகுதியை கையால் தொடுங்கள். `பிளீஸ் ரிலாக்ஸ்’, `போய்விடு வலியே… போய்விடு…’ என்று சொல்லியவாறு மிதமாக வருடுங்கள். 5 நிமிடங்கள் இப்படிச் செய்யுங்கள். உடனே மாற்றத்தை உணரலாம்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு செந்தில்
ஏற்கனவே நம்மள வீட்ல ஒரு மாதிரி பார்ப்பாங்க - இப்ப தனி இருட்டு அறையில் தனியா பொலம்ப விட்டுட்டாரே நம்ம செந்தில்

மன அழுத்தம் இன்று இளையோரிடமும் அதிகம் தொற்றிக்கொண்டு விட்டது.....
எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க பார்க்கற படத்துக்கு மொழி எதுக்கு ஜேன்?ஹர்ஷித் wrote:எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1077776யினியவன் wrote:நீங்க பார்க்கற படத்துக்கு மொழி எதுக்கு ஜேன்?ஹர்ஷித் wrote:எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1077795ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1077826ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077795ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
டீக்கடை அக்கவுண்ட்லயா?
மேற்கோள் செய்த பதிவு: 1077834ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077826ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077795ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
டீக்கடை அக்கவுண்ட்லயா?
மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|