புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம்
Page 1 of 1 •
பாட்னா: பூடானில் இருந்து, நேபாளம் வழியாக இந்தியாவின் பீகார் மாநிலத்துக்கு பாயும் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பீகாரின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கடந்த 2008ல் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக் கால் 434 பேர் உயிரிழந்தது போன்ற விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மிகப் பெரிய நிலச் சரிவு ஏற்பட்டது. இது கோசி நதியின் பாதையை அடைத் தது. சில இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டு, கோசி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பீகாருக்கு வரும் கோசி நதியில் அதிக அளவு வெள்ளப் பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. மத்திய நதிநீர் கமிஷனின் கணிப்புபடி விநாடிக்கு 14 லட்சம் கன அடி வெள்ளம் வரும். அதே நேரத்தில் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் 25 லட்சம் கன அடி தண்ணீர் வெளியே றும் என்று எச்சரித்துள் ளது. இதில் 40% வெள்ளம் பீகாருக்கு வரும். இதனால் பீகாரின் 8 மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். நதியில் 33 அடி உயரத்துக்கு தண்ணீர் வரும் என்பதால் பீகாரில் கோசி நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து ஒரு லட்சம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
* மத்திய அமைச்சரவை செயலர் அஜீத் சேத் தலைமையில் தேசிய அவசரகால நிர்வாகக் குழுவின் கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.
* பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளுக்கு 6 ராணுவப் படைகளும், மருத்துவக் குழுக்களும் அனுப்பப் பட்டுள்ளன. நேபாளத்துடன் தொடர்ந்து பேசும்படி மத்திய நதிநீர் கமிஷனுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
* பீகாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
* இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைகள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளன. மாநில அரசும் 84 இடங்களில் நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.
* தேசிய பேரிடர் நிவாரணப் படையின் 8 குழுக்களும், மாநில அரசின் பேரிடர் நிவாரணப் படையின் 4 குழுக்களும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிக்கு விரைந்துள்ளன.
* சூபால், சகர்சா, மாதேபுரா, ககாரியா, பாகல்பூர், அராரியா, பூர்னியா, மதுபானி ஆகிய 8 மாவட்டங்களில் கோசி நதிக் கரையோரம் உள்ள மக்களை வெளியேறும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
2008 வெள்ளம்: கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கிய 434 உடல்கள் மீட்கப்பட்டன. 23 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பலர் காணா மல் போயினர். இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக, அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. கோசி நதியில் வெள்ளம் ஏற்படுவதாக மாநில அரசுக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த பேக்ஸை படித்து அரசுக்கு தகவல் சொல்ல வேண்டிய அதிகாரி விடுமுறையில் இருந்ததால், யாருக்கும் இந்த தகவல் தெரியாமல் போனது. அதனால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கவில்லை. இதனால் அதிக அளவு உயிர் இழப்பு ஏற்பட்டது. அதுபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிலச்சரிவில் 200 பேர் காணவில்லை
இதனிடையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், அப்பகுதியில் இருந்த 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்கள் நிலச்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு புறத்தில் நீர் பற்றாக்குறை
மறுபுறத்தில் வெள்ளம் .
இணைக்கவேண்டிய நதிகளை இணைத்தோ அல்லது முதல் கட்டமாக ,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,தடுத்து செயற்கை முறை ஏரி தோற்றுவித்து
நீரை உபயோகமாக பயன்படுத்த முடியாதா ?
ரமணியன்
மறுபுறத்தில் வெள்ளம் .
இணைக்கவேண்டிய நதிகளை இணைத்தோ அல்லது முதல் கட்டமாக ,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,தடுத்து செயற்கை முறை ஏரி தோற்றுவித்து
நீரை உபயோகமாக பயன்படுத்த முடியாதா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077268T.N.Balasubramanian wrote:ஒரு புறத்தில் நீர் பற்றாக்குறை
மறுபுறத்தில் வெள்ளம் .
இணைக்கவேண்டிய நதிகளை இணைத்தோ அல்லது முதல் கட்டமாக ,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,தடுத்து செயற்கை முறை ஏரி தோற்றுவித்து
நீரை உபயோகமாக பயன்படுத்த முடியாதா ?
ரமணியன்
எனக்கும் அந்த செய்தியை பார்த்ததும் " அடடா..........இந்த நதிகளையாவது தமிழக நதிகளுடன் இணைக்கலாமே! " என்று தோன்றியது ஐயா சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் தேவலை
- Sponsored content
Similar topics
» ஜப்பானில் கடும் சூறாவளிப்புயல்! 13 லட்சம் பேர் வெளியேற்றம்
» ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
» 2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
» கென்யாவில் வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலி
» அணை கட்டுவதற்காக சீனாவில், 13 லட்சம் மக்கள் வெளியேற்றம்
» ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
» 2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
» கென்யாவில் வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலி
» அணை கட்டுவதற்காக சீனாவில், 13 லட்சம் மக்கள் வெளியேற்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1