Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காது கேட்காதவர் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!
Page 1 of 1
காது கேட்காதவர் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!
-
”அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா
அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்”
-
”ஏண்ணே? என்னாச்சு?”
-
”பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு
புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க
என்னைப் பிடிச்சிட்டாங்களே”
-
------------------------------------------
-
”உங்க வீட்டுல சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே
இருக்கே?”
-
”என் மனைவி அடிக்க கை ஓங்குவா அடி
விழுந்தா அவ சிரிப்பா… விழலைன்னா நான்
சிரிப்பேன்”
-
-------------------------------
-
போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா?
-
ஏன்… அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்?
-
உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில்
அல்ல.. கெரஸின் பாட்டில்..!
-
---------------------------------------
-
”எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்காரனை ஏன்
தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?”
-
”கூட இருந்தே குழி பறிக்கத்தான்”
-
--------------------------------------
-
”பாகவதரை யாரோ கடத்திட்டாங்கன்னு
பயப்பட்டாங்களாமே?”
-
”பயப்படத் தேவையில்லை. சங்கீத கச்சேரி
முடிந்ததும் அனுப்பி வைப்பதா போன் வந்ததுள்ளதாம்!”
-
----------------------------------------
-
”தலைவருக்கு வாஸ்து சாஸ்திரத்தில் அபார நம்பிக்கை
போல தெரியுது”
-
”எப்படி சொல்றே?”
-
ஜெயில்ல கூட வடக்குப் பார்த்த வாசல் இருக்கனும்னு
அடம்பிடிக்கிறார...!
-
-------------------------------------------
-
”எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே,
எப்படி?”
-
”என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்”
”அப்புறம் வெற்றிதான்!”
-
--------------------------------------------
படித்ததில் பிடித்தது
Similar topics
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» கல்லானாலும் கணவன்னு சொன்னது தப்பா போச்சு…!!
» கடைசி ஆசை என்னான்னு கேட்டது தப்பா போச்சு..!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» கல்லானாலும் கணவன்னு சொன்னது தப்பா போச்சு…!!
» கடைசி ஆசை என்னான்னு கேட்டது தப்பா போச்சு..!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum