புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_m10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_m10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_m10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_m10இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 4 Nov 2009 - 3:05

இங்குள்ள ஈகரை நண்பர் ஒருவர் இன்று தன் காதலிக்கு முத்தம் கொடுக்க இருப்பதாக (போன்ல தாங்க ..நேரில் இல்லை) ஒரு உளவு செய்தி கிடைத்து இருப்பதால் ,,அவருக்காக இந்த கவிதையை பதிகிறேன்...

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்! இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 4 Nov 2009 - 8:56

இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed 4 Nov 2009 - 11:53

இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 154550 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 154550 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 154550

இளவரசன்: என்ன மீனு ஒரு காதல் பதிவுகளா இருக்கு என்ன ஆச்சு... இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572 உங்களுக்கு ?? இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Icon_question இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Icon_question இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Icon_question இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, Icon_question இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 599303

மீனு: Lஇந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 599303 ve மூடு Start ஆகிட்டாசுல........ அதா இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 1.coeurkiss

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed 4 Nov 2009 - 13:18

இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 56667 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 56667 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 56667 காலையில் கடி தாங்க முடியவில்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 4 Nov 2009 - 13:21

இந்த கொசுக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 56667 ,
ஒன்னு மீனுவிற்கு காதல் வந்துருக்கணும் இல்ல ............................. காதல் வந்துருக்கணும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 4 Nov 2009 - 13:24

ராஜா அண்ணன் தான் சரியா புரிஞ்சுகிட்டாரு ,,மீனுவுக்கு காதல் எப்பவும் இருக்கு..இப்போ காதல் வந்தது ,,யாருக்கு தெரியுமா ?



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed 4 Nov 2009 - 13:25

Kraja29 wrote:இந்த கொசுக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 56667 ,
ஒன்னு மீனுவிற்கு காதல் வந்துருக்கணும் இல்ல ............................. காதல் வந்துருக்கணும்.
............................ இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed 4 Nov 2009 - 13:26

ஆமாம் ராஜா…..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 4 Nov 2009 - 13:28

இப்ப காதல் வந்தது யாருக்கு மீனு இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 4 Nov 2009 - 13:28

இளவரசன் wrote:
Kraja29 wrote:இந்த கொசுக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 56667 ,
ஒன்னு மீனுவிற்கு காதல் வந்துருக்கணும் இல்ல ............................. காதல் வந்துருக்கணும்.
............................ இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572 இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,, 838572


தெரிந்தவர்கள் கோடிட்ட இடத்தை நிரப்பவும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக