புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_lcapநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_voting_barநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_rcap 
92 Posts - 61%
heezulia

39 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_lcapநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_voting_barநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_rcap 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_lcapநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_voting_barநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_rcap 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_lcapநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_voting_barநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (3-8-14) குழாய் பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 7:41 pm

நாளை 3ம் தேதி 'ஆடிப்பெருக்கு' புன்னகை எங்கள் வீடுகளில் கலந்த சாதம் செய்வோம். அந்த காலத்தில் காவிரி ஆத்தங்கரைக்கு போய் சாப்பிட ஏதுவாக செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்று அவ்வாறு போக முடியாவிட்டாலும், கலந்த சாதம் செய்து, வற்றல் பொறிப்பது இன்னும் எங்கள் பழக்கத்தில் இருக்கு புன்னகை

நம்முடைய வாழ்வாதாரம் தண்ணி தான். நாகரீகம் வளர்ந்தது கூட நதி ஓரங்களில் தான் இல்லையா?  அதனால் அவங்க எல்லோரும் புது வெள்ளம் வரும்போது, தங்களின் அந்த வருடம் முழுவதும் தண்ணீர் கஷ்டம் இல்லாமல் இருக்கணும் என்று வேண்டிக்கொள்வார்கள். நதிக்கு பூஜை செய்வார்கள். அந்த காலத்தில் நதி, மலை, சூரியன் போன்ற ப்ரத்யக்ஷ தெய்வ வழிபாடுகள் நிறைய இருந்தது. இப்போ கொஞ்சம் குறைந்துள்ளது. நாம் நிறைய பேர் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடி பெயர்ந்து விட்டோம்  என்றாலும், கொஞ்சமாவது இந்த வழிபாடுகளை பின்பற்றலாமே? .............ஏதோ நம்மால் முடிந்த வரை புன்னகை

இப்போ எப்படி flat  லேயே குக்கரில் பொங்கல் வைக்கிறோம்? அது போல த்தான் இதுவும்புன்னகை என்ன சொல்ல வரேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். நமக்கோ தண்ணீர் கஷ்டம், எனவே , நாம் அனைவரும் நதிக்கு பூஜை போடலை என்றாலும் அட்லீஸ்ட் நம்மாத்து கிணறு................போர் வெல்..............அதுவும் இல்லை என்றால் 'தளிகை பண்ணும் உள்' இல் இருக்கும் குழாய்???????????/அதாவது, Kitchen இல் இருக்கும் குழாய்க்காவது   பூஜை போடலாமே?

பொங்கலின் போது சூரியனுக்கு மற்றும்  மாடு கன்றுகளுக்கு நன்றி சொல்வது போலத்தான் இதுவும் என்று நான் நம்புகிறேன். முதலில் நான் 'இவரிடம்' வேலை பார்த்த ஒருவரின் மனைவி இவ்வாறு குழாய் பூஜை செய்வதை பார்த்தேன்.................கொஞ்சம் புதுசாக இருந்தது................கேட்டேன் , " என்ன இது"? என்று. அப்போதான் அவள் சொன்னாள்" கிருஷ்ணா அம்மா, பிழைப்புக்காக இங்க வந்துட்டோம், இங்க கிணறு இல்லை, எங்க வீடுகளில் நதிக்கு பூஜை செய்வது வழக்கம், அது தான் இப்படி " என்றாள். புன்னகை

எனக்கு அப்போ தான் 'பிளாஷ்' ஆச்சு, நம்மாத்திலேயும் நம்ம பாட்டிகள் கண்டிப்பாக நதிக்கு ..'காவிரி' பூஜை செய்திருப்பா, அதனால் தானே நாம் இன்றும் கலந்த சாதம் செய்கிறோம் என்று தோன்றியது. உண்மை இல் எங்க பாட்டி , எங்க அப்பாவை பெற்றபாட்டி , தினமும் காவிரி இல் குளித்து விட்டு, துணி துவைத்து , குடிக்கவும் தண்ணீர் ஒரு குடம் கொண்டு வருவாளாம் தினமும். அப்பாவும் சில நாட்களில் கூட போவாராம். சொல்லி இருக்கார். புன்னகை

அன்று முதல் நானும் 'குழாய் பூஜை' செய்ய ஆரம்பித்து விட்டேன்.  ரொம்ப 'சிம்பிள்' பூஜை தான். நீங்களும் செய்யலாம், குழாய்யை நன்கு அலம்பி, சந்தன குங்குமம் வைத்து, பூச்சரம் வையுங்கள். தேங்காய் உடைத்து, வெற்றிலை  பாக்கு பழம் நைவேத்தியம் செய்யுங்கள். கற்பூர  ஹாரத்தி காட்டுங்கோ புன்னகை நன்னா  வேண்டிக்கோங்கோ,

"நல்லா மழை பெய்யணும், நாடு சுபிக்ஷமாய் இருக்கணும், பயிர் பச்சை செழிக்கும் அளவு மழை இருக்கணும், தண்ணீர் பிரச்சனை வராம இருக்கணும்" என்று புன்னகை

முடிந்தால் 'வருண காயத்ரி' 108 முறை ஜபிக்கலாம் புன்னகை இதோ அது :

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத் ||

அவ்வளவுதான். இதையே உங்களால் முடிந்தால் நதிக்கரைக்கு போய் செய்யலாம். அல்லது கிணறு இருந்தால் அதனருகில் செய்யலாம், இல்லாவிட்டால்  போர்வெல் அருகில் செய்யலாம். எதுவுமே இல்லை என்றால் 'நம்மாத்து குழாய் தான் பெஸ்ட்' புன்னகை

என்ன நாளை எல்லோரும் இதை செய்கிறீர்களா ? இருக்கும் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது குறையட்டும் புன்னகை

அன்புடன்,
க்ருஷ்ணாம்மா புன்னகை

குறிப்பு : பூஜை முடிந்ததும் போட்டோ போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 02, 2014 8:08 pm

நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) 7NWqhoWYTe2DyyuTATt2+kaveri
-
தண்ணீர் பஞ்சம் குறைய க்ருஷ்ணாம்மா
சொன்னதை செய்வோம்...!
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 9:57 pm

ayyasamy ram wrote:நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) 7NWqhoWYTe2DyyuTATt2+kaveri
-
தண்ணீர் பஞ்சம் குறைய க்ருஷ்ணாம்மா
சொன்னதை செய்வோம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1077052

நன்றி ராம் அண்ணா புன்னகை  நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) 1571444738 அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 03, 2014 11:03 am

புதிய சிந்தனை  நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) 3838410834 நன்றி 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 03, 2014 11:17 am

செஞ்சிட்டா போகுது. நீங்க சொன்னபடி நம்ம வீட்ல கிணறு, குழாய் இரனடுக்கும் நாளை பூசைதான்.

நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Aநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Aநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Tநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Hநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Iநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Rநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Aநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 11:22 am

ராஜா wrote:புதிய சிந்தனை  நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) 3838410834 நன்றி 

நன்றி ராஜா புன்னகை இது நான் ஆனந்தி என்கிற அந்த பெண்ணிடமிருந்து கற்றுக்கொண்டது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 11:22 am

Aathira wrote:செஞ்சிட்டா போகுது. நீங்க சொன்னபடி நம்ம வீட்ல கிணறு, குழாய் இரனடுக்கும் நாளை பூசைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1077143

ஆதிரா, நாளைக்கு இல்ல இன்று புன்னகை
.
.
நன்றி புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 2:05 pm

நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) LJkcDWm0RgmMJHcErAZm+030820141064

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 2:06 pm

நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Jgqr3PwVR8q6wNWMg7s0+030820141065

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 03, 2014 2:10 pm

krishnaamma wrote:
Aathira wrote:செஞ்சிட்டா போகுது. நீங்க சொன்னபடி நம்ம வீட்ல கிணறு, குழாய் இரனடுக்கும் நாளை பூசைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1077143

ஆதிரா, நாளைக்கு இல்ல இன்று புன்னகை
.
.
நன்றி புன்னகை  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1077147

இன்று பீச்சில் பூஜை

நாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Aநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Aநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Tநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Hநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Iநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Rநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Aநாளை (3-8-14) குழாய்  பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :) Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக