புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
81 Posts - 60%
heezulia
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
273 Posts - 44%
heezulia
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு குட்டி கதை Poll_c10ஒரு குட்டி கதை Poll_m10ஒரு குட்டி கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குட்டி கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Jul 16, 2014 2:03 pm

கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார்.
நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய்.
உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது.
புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.
கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம் சொன்னார்.
நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய்.
மனிதன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.
நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார்.
நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய்.
20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய். குரங்கு: எனக்கு 10 வருடங்களே போதும் சாமி.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய்.
உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.
மனிதன்: சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
* அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்
மனிதனாகவும்,
* பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும்,
* குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,
* கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்........

படித்ததில்
பிடித்தது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jul 16, 2014 2:08 pm

ஆக, மனிதன் இறுதியில் விலங்காய் மடிகிறான்..
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 16, 2014 2:20 pm

* அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்
மனிதனாகவும்,
* பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும்,
* குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,
* கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்........

 ஒரு குட்டி கதை 3838410834 



ஒரு குட்டி கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு குட்டி கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு குட்டி கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Jul 16, 2014 2:43 pm

M.M.SENTHIL wrote:ஆக, மனிதன் இறுதியில் விலங்காய் மடிகிறான்..
மேற்கோள் செய்த பதிவு: 1074162 ஒரு குட்டி கதை 1571444738 

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Jul 16, 2014 2:44 pm

விமந்தனி wrote:
* அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்
மனிதனாகவும்,
* பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும்,
* குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,
* கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்........

 ஒரு குட்டி கதை 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1074167 ஒரு குட்டி கதை 1571444738 

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Jul 16, 2014 6:53 pm

ஏனுங்க அப்ப மத்த மிருங்கள் வயசு எல்லாம் ?

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Thu Jul 17, 2014 12:05 pm

ஈகரையன் wrote:ஏனுங்க அப்ப மத்த மிருங்கள் வயசு எல்லாம் ?
மேற்கோள் செய்த பதிவு: 1074206 ஓரக்கண் பார்வை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 17, 2014 12:22 pm

ஹா ஹா சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 17, 2014 1:34 pm

ஒரு குட்டி கதை EkF7NfoTfm5C8OCMrQdA+kdr4
-
 ஒரு குட்டி கதை 3838410834 

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Thu Jul 17, 2014 1:48 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1074328 ஒரு குட்டி கதை 1571444738 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக