புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை (3-8-14) குழாய் பூஜை செய்யுங்கள் :) - போட்டோ போட்டுவிட்டேன் :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாளை 3ம் தேதி 'ஆடிப்பெருக்கு' எங்கள் வீடுகளில் கலந்த சாதம் செய்வோம். அந்த காலத்தில் காவிரி ஆத்தங்கரைக்கு போய் சாப்பிட ஏதுவாக செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்று அவ்வாறு போக முடியாவிட்டாலும், கலந்த சாதம் செய்து, வற்றல் பொறிப்பது இன்னும் எங்கள் பழக்கத்தில் இருக்கு
நம்முடைய வாழ்வாதாரம் தண்ணி தான். நாகரீகம் வளர்ந்தது கூட நதி ஓரங்களில் தான் இல்லையா? அதனால் அவங்க எல்லோரும் புது வெள்ளம் வரும்போது, தங்களின் அந்த வருடம் முழுவதும் தண்ணீர் கஷ்டம் இல்லாமல் இருக்கணும் என்று வேண்டிக்கொள்வார்கள். நதிக்கு பூஜை செய்வார்கள். அந்த காலத்தில் நதி, மலை, சூரியன் போன்ற ப்ரத்யக்ஷ தெய்வ வழிபாடுகள் நிறைய இருந்தது. இப்போ கொஞ்சம் குறைந்துள்ளது. நாம் நிறைய பேர் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடி பெயர்ந்து விட்டோம் என்றாலும், கொஞ்சமாவது இந்த வழிபாடுகளை பின்பற்றலாமே? .............ஏதோ நம்மால் முடிந்த வரை
இப்போ எப்படி flat லேயே குக்கரில் பொங்கல் வைக்கிறோம்? அது போல த்தான் இதுவும் என்ன சொல்ல வரேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். நமக்கோ தண்ணீர் கஷ்டம், எனவே , நாம் அனைவரும் நதிக்கு பூஜை போடலை என்றாலும் அட்லீஸ்ட் நம்மாத்து கிணறு................போர் வெல்..............அதுவும் இல்லை என்றால் 'தளிகை பண்ணும் உள்' இல் இருக்கும் குழாய்???????????/அதாவது, Kitchen இல் இருக்கும் குழாய்க்காவது பூஜை போடலாமே?
பொங்கலின் போது சூரியனுக்கு மற்றும் மாடு கன்றுகளுக்கு நன்றி சொல்வது போலத்தான் இதுவும் என்று நான் நம்புகிறேன். முதலில் நான் 'இவரிடம்' வேலை பார்த்த ஒருவரின் மனைவி இவ்வாறு குழாய் பூஜை செய்வதை பார்த்தேன்.................கொஞ்சம் புதுசாக இருந்தது................கேட்டேன் , " என்ன இது"? என்று. அப்போதான் அவள் சொன்னாள்" கிருஷ்ணா அம்மா, பிழைப்புக்காக இங்க வந்துட்டோம், இங்க கிணறு இல்லை, எங்க வீடுகளில் நதிக்கு பூஜை செய்வது வழக்கம், அது தான் இப்படி " என்றாள்.
எனக்கு அப்போ தான் 'பிளாஷ்' ஆச்சு, நம்மாத்திலேயும் நம்ம பாட்டிகள் கண்டிப்பாக நதிக்கு ..'காவிரி' பூஜை செய்திருப்பா, அதனால் தானே நாம் இன்றும் கலந்த சாதம் செய்கிறோம் என்று தோன்றியது. உண்மை இல் எங்க பாட்டி , எங்க அப்பாவை பெற்றபாட்டி , தினமும் காவிரி இல் குளித்து விட்டு, துணி துவைத்து , குடிக்கவும் தண்ணீர் ஒரு குடம் கொண்டு வருவாளாம் தினமும். அப்பாவும் சில நாட்களில் கூட போவாராம். சொல்லி இருக்கார்.
அன்று முதல் நானும் 'குழாய் பூஜை' செய்ய ஆரம்பித்து விட்டேன். ரொம்ப 'சிம்பிள்' பூஜை தான். நீங்களும் செய்யலாம், குழாய்யை நன்கு அலம்பி, சந்தன குங்குமம் வைத்து, பூச்சரம் வையுங்கள். தேங்காய் உடைத்து, வெற்றிலை பாக்கு பழம் நைவேத்தியம் செய்யுங்கள். கற்பூர ஹாரத்தி காட்டுங்கோ நன்னா வேண்டிக்கோங்கோ,
"நல்லா மழை பெய்யணும், நாடு சுபிக்ஷமாய் இருக்கணும், பயிர் பச்சை செழிக்கும் அளவு மழை இருக்கணும், தண்ணீர் பிரச்சனை வராம இருக்கணும்" என்று
முடிந்தால் 'வருண காயத்ரி' 108 முறை ஜபிக்கலாம் இதோ அது :
ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத் ||
அவ்வளவுதான். இதையே உங்களால் முடிந்தால் நதிக்கரைக்கு போய் செய்யலாம். அல்லது கிணறு இருந்தால் அதனருகில் செய்யலாம், இல்லாவிட்டால் போர்வெல் அருகில் செய்யலாம். எதுவுமே இல்லை என்றால் 'நம்மாத்து குழாய் தான் பெஸ்ட்'
என்ன நாளை எல்லோரும் இதை செய்கிறீர்களா ? இருக்கும் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது குறையட்டும்
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
குறிப்பு : பூஜை முடிந்ததும் போட்டோ போடுகிறேன்

மேற்கோள் செய்த பதிவு: 1077052ayyasamy ram wrote:
-
தண்ணீர் பஞ்சம் குறைய க்ருஷ்ணாம்மா
சொன்னதை செய்வோம்...!
-
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:புதிய சிந்தனை
நன்றி ராஜா இது நான் ஆனந்தி என்கிற அந்த பெண்ணிடமிருந்து கற்றுக்கொண்டது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077143Aathira wrote:செஞ்சிட்டா போகுது. நீங்க சொன்னபடி நம்ம வீட்ல கிணறு, குழாய் இரனடுக்கும் நாளை பூசைதான்.
ஆதிரா, நாளைக்கு இல்ல இன்று
.
.
நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077147krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077143Aathira wrote:செஞ்சிட்டா போகுது. நீங்க சொன்னபடி நம்ம வீட்ல கிணறு, குழாய் இரனடுக்கும் நாளை பூசைதான்.
ஆதிரா, நாளைக்கு இல்ல இன்று
.
.
நன்றி
இன்று பீச்சில் பூஜை
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2