புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
61 Posts - 46%
heezulia
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
4 Posts - 3%
prajai
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
21 Posts - 5%
prajai
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
5 Posts - 1%
mruthun
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_m10பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் போக்கும் பவானி கூடுதுறை!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 02, 2014 11:46 am

கூடுதுறை!

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்… பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

முன்னோர் ஆசி!

கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள். ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலின் பிரதான கோபுரம், வடக்குத் திசையில் ஐந்து நிலை கொண்டது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இதனால், பித்ரு தோஷம் நீங்கும் என்பார்கள்.

பாவம் போக்கும் பவானி கூடுதுறை! 2ppHf2HARnCU6XxLZC8a+1

இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இந்தத் தலத்துக்கு வந்து நீராடி, இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு ‘யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’. எனவே, இத்தலத்துக்கு ‘திருநணா’ என்ற புராணப் பெயரும் உண்டு.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 02, 2014 11:47 am

பாவம் போக்கும் பவானி கூடுதுறை! AoPLgSg5RYGZrLXnURJR+2

சோமாஸ்கந்த அமைப்பு!

இந்தக் கோயிலில் ஸ்ரீசங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும் ஸ்ரீசௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இது, சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலங்களில் ஒன்று.

ஸ்ரீவேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்தச் சந்நிதியின் வலப்பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. அதையடுத்து, மூலவரான சங்கமேஸ்வரரைக் கண்ணாரத் தரிசிக்க லாம். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே ஸ்ரீசுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள். இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து, மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாள், சூரியனின் ஒளி ஸ்ரீசங்கமேஸ்வரர், ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீசுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்புக்கு உரிய ஒன்று.

ஸ்ரீயோக நரசிம்மர்!

ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதிக்குப் பின்புறத்தில் பசுவின் சிற்பம் உள்ளது. இந்தப் பசுவின் முன்பகுதியிலும், பின்பகுதியிலுமாக இரண்டு தலைகள் அமைந்திருக்கின்றன.இங்கு பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே ஸ்ரீயோக நரசிம்மர் ஸ்ரீலட்சுமியுடன் சாந்த சொரூபமாகக் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சகல யோகங்களும் கைகூடும்!

பாவம் போக்கும் பவானி கூடுதுறை! PQoH33TaS6SpApmCx2RD+3

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 02, 2014 11:48 am

புராணச் சிறப்பு!

பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கும் வந்தான். இந்தத் தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான்.

அதில் நெக்குருகிப் போன குபேரன், தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இது. அவனது தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனுமாக வந்து, அவனுக்குக் காட்சி தந்தருளினர். ”குபேரனே! என்ன வரம் வேண்டும், கேள்” என இறைவன் கேட்க, ”அளகேசன் எனும் உன் பெயரால் இந்தத் தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்” என வேண்டினான் குபேரன். அன்றிலிருந்து இந்தத் தலம் ‘தட்சிண அளகை’ எனும் பெயர் பெற்றதாம்.

தந்தக் கட்டில்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வில்லியம் காரோ என்பவர் இங்கே கலெக்டராக இருந்தார். அம்பாளின் சக்தியை அனைவரும் சொல்லக் கேட்டு, வியந்து போனார். ஒருமுறை அவரையே பேராபத்தில் இருந்து காப்பாற்றிய அனுபவம் கிடைக்கவும், சிலிர்த்துப் போன காரோ, உமையவளுக்குத் தந்தக் கட்டில் வழங்கினாராம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 02, 2014 11:48 am

பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Sw8wN2aeSFK8vwJjLfP0+4

குழந்தை வரம்!

இக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரம். வேதமே மர வடிவில் வந்திருப்பதாக ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர், இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீசங்கம விநாயகரையும், ஸ்ரீசங்கமேஸ்வரரையும் வழிபட்டு, இலந்தைப் பழங்களைச் சாப்பிட் டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதேபோல், இங்கே உள்ள அமிர்த தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஅமிர்த லிங்கத்தை வழிபடுவோருக்குக் குபேர யோகம் கிட்டும்; சகல செல்வங்களும் கிடைத்து சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

Thanks Sakthi Vikatan

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 2:46 pm

நல்ல விவரங்கள், நீங்க இந்த பதிவுகளை 'இந்து' Forum இல் கூட போட்டிருக்கலாமே செந்தில் ? புன்னகை

எங்க பாட்டி, ( அப்பாவை பெற்றவர்) தினமும் இங்கு நீராடிவிட்டு , சமையலுக்கும் தண்ணீர் கொண்டுவருவது வழக்கமாம் ; அப்பா சொல்வார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 02, 2014 3:23 pm

krishnaamma wrote:நல்ல விவரங்கள், நீங்க இந்த பதிவுகளை 'இந்து' Forum இல் கூட போட்டிருக்கலாமே செந்தில் ? புன்னகை

எங்க பாட்டி, ( அப்பாவை பெற்றவர்) தினமும் இங்கு நீராடிவிட்டு , சமையலுக்கும் தண்ணீர் கொண்டுவருவது வழக்கமாம் ; அப்பா சொல்வார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077024

மாற்றி விட்டேன் அம்மா  புன்னகை 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 6:46 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:நல்ல விவரங்கள், நீங்க இந்த பதிவுகளை 'இந்து' Forum இல் கூட போட்டிருக்கலாமே செந்தில் ? புன்னகை

எங்க பாட்டி, ( அப்பாவை பெற்றவர்) தினமும் இங்கு நீராடிவிட்டு , சமையலுக்கும் தண்ணீர் கொண்டுவருவது வழக்கமாம் ; அப்பா சொல்வார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077024

மாற்றி விட்டேன் அம்மா  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1077025

நல்லது செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக