புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_m10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_m10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_m10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_m10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_m10மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் !


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 3:29 pm

பரமார்த்த குரு மற்றும் அவரது சீடர்களின் கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதே கதை, வேதங்களில் கொஞ்சம் வேறு வடிவத்தில் இருக்கிறது.

தங்களில் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணி, கரையில் நின்று அழுதுகொண்டிருந்த சீடர்களைத் துறவி ஒருவர் பார்க்கிறார். விஷயம் என்ன என்பதையும் அவர்களிடமே விசாரித்து அறிந்து கொள்கிறார். அழுது கொண்டிருந்த சீடர்களில் ஒருவனை அவர் அழைத்து நீங்கள் பத்துப் பேரும் உயிருடன்தான் இருக்கிறீர்கள்.. . பிறகு ஏன் அழுகிறீர்கள் ? என்று கேட்க, இல்லை சுவாமி.. . ஒன்பது பேர்தான் இருக்கிறோம். பத்தாவது ஆளைக் காணோம்... இதோ, உங்களின் கண் முன்பே எண்ணிக் காட்டுகிறேன். .. பாருங்கள் ! என்று அவன் சீடர்களை மீண்டும் வரிசையாக நிற்கவைத்து எண்ண ஆரம்பிக்கிறான். அப்போது ஒன்பது பேர்தான் இருந்தார்கள்.

சுவாமி, நாங்கள் ஒன்பது பேர்தான் இருக்கிறோம். ஆனால், நீங்களோ பத்து இருப்பதாகக் கூறினீர்கள்.. . நீங்கள் சொல்வது நிஜம் என்றால், அந்தப் பத்தாவது ஆள் எங்கே ? - எண்ணிமுடித்த அந்த சீடன் கேட்க, துறவி அவனையே சுட்டிக்காட்டிச் சொன்னார்.

- தத்துவமஸி !

அப்படி என்றால் நீதான் அந்தப் பத்தாவது ஆள் ! என்று துறவி சீடனை நோக்கிச் சொன்னார்.

இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு, இந்த கதை சொல்லும் தத்துவம் அனைவருக்கும் தெரிவதில்லை !

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆசைகளைப் பற்றிப் பேசினோம். சுத்-சித்- ஆனந்தம் என்று ஆசைகளை - இன்பத்தை அடையத்தான் வாழ்நாள் முழுவதையும் நாம் செலவிடுகிறோம். இந்த இன்பங்களைத் தேடித்தான் காலையிலிருந்து இரவுவரை ஓடுகிறோம் ! சிகரெட், மது, பெண்கள் என்று இவற்றின் பின்னால் ஓடுகிறோம். இன்பம் எங்கே எங்கே. . ? என்று மூச்சிரைக்கத் தேடுகிறோம்.

அவர் ஒரு கம்பெனிக்கு மானேஜர், அவருக்கு அழகான ஒரு பெண் காரியதரிசியாக வேலைக்கு சேருகிறாள் ! அந்தப் பெண்ணுக்குத் தன்னிடம் ஒரு மயக்கம் இருப்பதாக மானேஜர் நினைக்கிறார். அது உண்மையாக இருக்கக்கூடாதா என்று அவர் உளமாற விரும்புகிறார். தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி ஒரு நாள் மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்குச் சந்தேகமே இல்லை. இந்தப் பெண் என்னைப் பார்த்து மயங்கிவிட்டாள்.. . என்று இவர் உறுதியான நம்பிக்கையோடு, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அன்றிரவே விருந்து சாப்பிட போகிறார் !




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 3:29 pm

அந்தப் பெண்ணின் வீட்டிலே யாருமே இல்லை ! டைனிங் டேபிளில் மெழுகுவத்தி மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது ! அந்தப் பெண் தன்மீது மோகம் கொண்டிருக்கிறாள் என்பது நூறு சதவிகிதம் உறுதி என்று தனக்குத்தானே மீண்டும் ஊர்ஜிதம் செய்து கொள்கிறார்.

இருவரும் விருந்து சாப்பிட உட்காருகிறார்கள். இரவு 11.30 மணி ஆகிறது. மானேஜரின் சந்தேகத்துக்குத் துளியும் இடமில்லை ! இவள் இன்று எனக்குத் தன்னையே கொடுக்கப் போகிறாள் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். நள்ளிரவு 12.00 மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த அறைக்குப் போகலாம் என்று அந்தப் பெண், மானேஜரை அழைக்க.. . தான் அணிந்திருந்த கோட்டையும் சட்டையும் கழற்றிவிட்டு மானேஜர், அந்த பெண்ணின் பின்னே போகிறார். அந்த அறை இருட்டாக இருக்கிறது. சரி அவள் விளக்கைப் போடுவதற்கு முன்பே தயாராக மானேஜர் கழற்றிவிடுகிறார். அப்போது சுவர்கடிக்காரம் பன்னிரண்டு அடிக்க. .. இருட்டை கிழித்துக்கொண்டு அந்த அறையில் விளக்குகள் பளிச்சென்று உயிர்பெறுகின்றன. அந்த அறை முழுவதும் இவரின் ஆபீஸில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் ஹேப்பி பர்த்தே என்று கைதட்டிப் பாட்டுப் பாட ஆரம்பிக்கிறார்கள். மானேஜரோ, பர்த்டே அன்று நிஜமாகவே பிறந்த மேனியுடன் அசடு வழிய நின்றிருக்கிறார் !

தனது பிறந்தநாளையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் சென்ற அந்த மானேஜரைப் போலத்தான் நாமும் பல சமயம் இன்பத்தை நமக்கு வெளியிலிலேயே தேடிக்கொண்டிருக்கிறோம். தானேதான் அந்தப் பத்தாவது நபர் என்று தெரியாமல் அறியாமையோடு தேடிய அந்த சீடனைப் போலத்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.

இன்பத்தைத் தேடுபவனும் நீதான். இன்பமும் நீயேதான். .. என்பதுதானே பகவத்கீதையின் பிரபலமான ஒர் அறிவுரை !

நன்றி: http://tamilnanbargal.com/




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 3:46 pm

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

நன்றி: சுபா ஆனந்தி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 31, 2014 4:29 pm

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 4:37 pm

ayyasamy ram wrote:மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1076717

 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 1571444738 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jul 31, 2014 4:46 pm

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 103459460  மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834  மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 1571444738 

 பிறந்தநாள் மானேஜருக்குத்தான்



மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 425716_444270338969161_1637635055_n
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Thu Jul 31, 2014 4:55 pm

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 01, 2014 12:32 am

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 மிகவும்  மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 



மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 11:23 am

விமந்தனி wrote:மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 மிகவும்  மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1076801

 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 1571444738 மிகவும்  மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் ! 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 01, 2014 12:21 pm

மூன்றும் அருமை செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக