ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

+2
ஜாஹீதாபானு
ayyasamy ram
6 posters

Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by ayyasamy ram Fri Aug 01, 2014 10:59 am

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! UZhQRbkwSvqRMZhRrdW8+4c02b-kajal
-

மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!
-
ஆனால், இந்த விஷயத்தை நாடுமுழுவதும் பரப்ப
வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளாரே...!
-
>அ,ரியாஸ்
-
-----------------------------------
-
கொன்று புதைத்து விடுவதாக எதிரி அனுப்பிய
ஓலைக்கு பதில் அனுப்பி விட்டீர்களா?
-
நமது குலவழக்கப்படி 'பிணத்தை எரிக்கத்தான்
வேண்டும்'என்று தெவித்து விட்டேன் மன்னா..!
-
>அ.ரியாஸ்
-
---------- -------------------------------------
-
கால்கள் திராணி இழந்து விட்டன அமைச்சரே...
ஏதாவது
பிராணியை பிரியாணி ஆக்குங்கள்..!
-
>சோலை கருணா
-
----------------------------------------
-
முதுகில் அம்பு பாய்ந்தாலும், நிற்காமல் தப்பி
ஓடிய மன்னரை எதிரி எப்படிப் பிடித்தானாம்..?
-
அம்பில் ஜி.பி.எஸ்.டிராக்கர் மாட்டி அல்லவா
எய்திருக்கிறான்..!
-
>வி.சகிதாமுருகன்
-
------------------------------------
-
மன்னா,சொன்னால் கேளுங்கள்போர்க்களத்தில்
நீங்கள் போர் புரிவது போல மோஷன் கேப்ச்சர்
செய்ய வேண்டும் என்றால் பல கோடிகள் செலவாகும்...!
-
>வீ.விஷ்ணுகுமார்
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty Re: மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by ஜாஹீதாபானு Fri Aug 01, 2014 12:32 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty Re: மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by பாலாஜி Fri Aug 01, 2014 4:22 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty Re: மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by saski Fri Aug 01, 2014 5:39 pm

மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty Re: மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by T.N.Balasubramanian Fri Aug 01, 2014 7:46 pm

""முதுகில் அம்பு பாய்ந்தாலும், நிற்காமல் தப்பி
ஓடிய மன்னரை எதிரி எப்படிப் பிடித்தானாம்..?
-
அம்பில் ஜி.பி.எஸ்.டிராக்கர் மாட்டி அல்லவா
எய்திருக்கிறான்..!
-
>வி.சகிதாமுருகன் "

இது அருமை . புதுமை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty Re: மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by krishnaamma Fri Aug 01, 2014 7:51 pm

//மன்னா,சொன்னால் கேளுங்கள்போர்க்களத்தில்
நீங்கள் போர் புரிவது போல மோஷன் கேப்ச்சர்
செய்ய வேண்டும் என்றால் பல கோடிகள் செலவாகும்...!//

//முதுகில் அம்பு பாய்ந்தாலும், நிற்காமல் தப்பி
ஓடிய மன்னரை எதிரி எப்படிப் பிடித்தானாம்..?
-
அம்பில் ஜி.பி.எஸ்.டிராக்கர் மாட்டி அல்லவா
எய்திருக்கிறான்..!//


உட்கார்ந்து யோசிப்பாங்களோ?????????????????   மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! 3838410834   மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! 3838410834   மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! 3838410834  சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty Re: மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by T.N.Balasubramanian Sat Aug 02, 2014 7:23 am

இந்த பதிவு "ரசித்த கவிதையில்" இருந்து , (பதிவாகி இருந்தது )
நகைச்சுவை பகுதிக்கு மாற்றி உள்ளேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! Empty Re: மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum