புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_m10சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 9:23 pm

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர்கள், அவர்களின் கனவை நனவாக்க முடிவதில்லை என்ற தவறான புரிதல் இருக்கிறது. இந்த தவறான புரிதல் பொய் மட்டுமல்லாது சிறிய வணிக சமுதாயத்திற்கு ஆபத்தாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு தொழில்முனைவர்களும் பெரு நகரங்களில் ஒரு சிறிய அலுவலகத்தில் அமர்ந்து, விலை குறைவான உணவுகளை உட்கொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து தன் தொழிலை பெரிதாக்குவதற்கு உழைத்துக் கொண்டிருப்பார்கள் என்பது உண்மை அல்ல. தொழில் முனைவர்கள் பலரும் வறுமையில் வாடி, என்றைக்காவது ஒரு நாள் லட்சக்கணக்கான வணிகம் வந்தடையும் என்ற கனவில் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் நம் கற்பனைக்கும் நிஜத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளது. கவுஃப்மேன் ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வின் படி, தொழில் முனைவர்கள் 45-54 வயது வரம்பிற்குள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.

தாங்கள் பார்க்கும் வேலையை தவிர தங்கள் தொழிலை இரண்டாம் பட்சமாக அவர்கள் தொடங்கலாம். இருப்பினும் அவர்கள் கூட சரியான சூழ்நிலையை நமக்கு எடுத்துக் காட்டுவதில்லை. சொல்லப்போனால் பல தொழில் அதிபர்களும் தங்களின் தொழிலை சைட் (பகுதி நேர) தொழிலாக தான் கவனிக்கிறார்கள். அவர்கள் தங்களின் வேலையை விடாமல், தங்களின் அறிவாற்றல் மற்றும் தகுதிகளை பயன்படுத்தி இவ்வாறான சைட் தொழில்களை துவங்குகின்றனர். இந்த தொழிலை நம்பி அவர்கள் வாழா விட்டாலும் கூட இந்த தொழிலின் முன்னேற்றத்திற்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுவதில்லை. முதலில் சிறிய அளவில் துவங்குவதால் செலவுகள் எல்லாம் குறைவாகவே ஏற்படும். ஒரு வேலை அந்த தொழில் தோல்வியில் போய் முடிந்தால் நஷ்டமும் குறைவாகவே இருக்கும். சரி பகுதி நேர தொழிலை (சைட் பிஸ்னஸ்) ஆரம்பிப்பது எப்படி? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.

சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் NCLjpLrzQzGVhadlmVOj+t1




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 9:25 pm

வாய்ப்புகளை உற்று நோக்க வேண்டும்!!

உங்களுக்கு சமைக்க பிடிக்குமா? அப்படியானால் உங்கள் நேரத்தை முழுவதுமாக எதிர்ப்பார்க்கும் ஒரு உணவகத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். அதற்கு அதிகளவில் மூலதனமும் தேவைப்படும். அல்லது வார இறுதியில் செயல்படும் காடேரிங் நிறுவனத்தை தொடங்கலாம். அல்லது நடமாடும் வண்டியில் சிறிய உணவகத்தை கூட தொடங்கலாம். உங்களுக்கு கிடைக்கும் குறைந்த நேரத்தில் துவங்கும் இவ்வகையான தொழில்கள் காலப்போக்கில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கலாம். அதனால் ஒரு தொழில் துவங்கும் முன் அதில் அடங்கியிருக்கும் அதிகப்படியான வாய்ப்புகளை பாருங்கள்.

முறையான மார்க்கெட்டிங் தேவை..

உங்களின் வணிகம் அதிகரிக்க வேண்டும், ஆனால் அதற்குண்டான மார்கெடிங்கிற்கு அதிக அளவில் முதலீடு செய்தால் இரண்டு எதிர்மறையான விளைவுகள் உண்டாகும். ஒன்று - சிறிதளவே நடக்கும் வணிகத்திற்கு அதிகளவில் பணத்தை முதலீடு செய்தல், மற்றொன்று - வணிகத்தின் அளவு பெருமாரியாக அதிகரித்து விடும், ஆனால் அதை கையாள உங்களுக்கு நேரம் இருக்காது. அதனால் குறைந்த செலவில் முறையாக செய்யும் விளம்பரத்தை பயன்படுத்தி கடன் இல்லாமல் தொழிலை நடத்துங்கள்.

சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் IaDRFTnQXmy1LnDcPJUQ+t2

தொழில் வேறு, வேலை வேறு...

உங்கள் வேலை பகலில் என்றால் உங்கள் தொழிலையும் வேலையும் ஒரே நேரத்தில் செய்ய முற்படாதீர்கள். உங்கள் வாழ்வாதாரத்தை கவனித்து, உங்களுக்கு உடல்நலத்திற்கு முக்கியதுவம் அளித்து, ஓய்வூதிய சலுகைகள் அளிக்கும் வேலையில் தான் அதிக நேரத்தையும் ஆற்றலையும் செலுத்த வேண்டும். அதன் மீது நாட்டம் குறைந்தாலும் கூட அதில் தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின் உங்களின் தொழிலை கவனியுங்கள்.

முக்கியமான ஒன்று!!..

உங்கள் பகுதி நேர தொழிலை துவங்கும் முன், உங்கள் எதிர்ப்பார்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த தொழிலை பகுதி நேரமாகத் தான் செய்யப் போகிறீர்கள் என்றால், முழு நேரமாக இத்தொழிலை செய்யும் உங்கள் போட்டியார்களை தொழில் ஆரம்பித்த சில வருடங்களிலேயே வீழ்த்துவது முடியாத காரியமாகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் உங்கள் தொழிலில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறைவான வருமானம் கிடைத்தாலும் உங்கள் மனதுக்கு பிடித்த தொழிலை செய்யும் போது உங்கள் இலக்கு சரியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தால், அதற்காக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என்ற தவறான நம்பிக்கைக்கு ஆளாகாதீர்கள். மாறாக சிறிய அளவில் தொழிலை தொடங்கி அந்து உங்களை எங்கே எடுத்துச் செல்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

இது எல்லோருக்கும் அல்ல. தொழிலில் முன் அனுபவம் இல்லாத, நல்ல வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே.

நன்றி: தொழில் உலகம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 01, 2014 12:26 am

நல்ல தொழில் வழிகாட்டியாக அமைத்திருக்கிறது உங்கள் பகிர்வு. நன்றி!
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 11:25 am

விமந்தனி wrote:நல்ல தொழில் வழிகாட்டியாக அமைத்திருக்கிறது உங்கள் பகிர்வு. நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1076798

நன்றி விமந்தனி அவர்களே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக