புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
15 Posts - 75%
heezulia
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
2 Posts - 10%
Barushree
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
4 Posts - 5%
heezulia
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
2 Posts - 2%
prajai
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
1 Post - 1%
Barushree
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சுவையான தேனீர்...!!  Poll_c10சுவையான தேனீர்...!!  Poll_m10சுவையான தேனீர்...!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவையான தேனீர்...!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 01, 2014 9:43 am

*
சுவையான தேனீர்…!!
*
இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், குளிப்பதற்னெ நீராழிமண்டபங்கள், யானை குதிரை லாயங்கள், போர்பயிற்சிக் கூடங்கள், வழிப்பாட்டுக் கோயில்கள். காஜானா அறைகள்,ரகசியஆலோசனைக்கூடங்கள், சுரங்கப்பாதைகள் என சிறந்தமுறையில் கட்டப்பட்ட அரண்மனைகள், இந்து, முஸ்லிம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் போர்கள் மூண்டுள்ளது. அதற்குப் பின்னர் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் துண்டாடி, மக்களிடையே பகைமை மூட்டி, மன்னர்களைச் சிறைப் பிடித்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அப்போது, போர்களால் அரண்மனைகளை அழித்தும் சிதைத்தும் மிகுந்தச் சேதத்தை ஏற்படுத்தினர் அதன் எச்சங்களாகவே, இந்தியா முழுவதும் இன்றைக்கும் இருக்கின்ற கோட்டைகளை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிசில இடங்களில் அரண்மனைகளை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து அனுமதிக்கும் காட்சிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரண்மனைகள் சிதைவுற்று யாரும் உள்நுழைந்த காணமுடியாத அளவில் உள்ளன. அங்கே மக்கள் யாவரும் பயத்தோடு தான் சென்று பார்க்கின்றனர். மக்கள் பார்வையிட முடியாத அளவிலும் பல கோட்டைகள் இருக்கின்றன. அக் கோட்டைகளின் உள்ளே முன் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.யாருக்கும்அனுமதியுமில்லை.இருட்டும்,செடிகொடிகள் புதர்கள் நிறைந்த அவ்விடத்தை வௌவால்களும்,சிறுபறவைகளும்,எலிகளும்,
ஒணான்களும் இன்ன பிறவிலங்குகளும், குறிப்பாக, வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே,
“ அரண்மனைக்குள் நுழைய
அனுமதியில்லை யாருக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும் பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ] என தொன்மத்தை நினைவுகூறும் வகையில் ஹைக்கூ கவிதையினைப் படைத்துள்ளார் கவிஞர். ஒரு ஹைக்கூ கவிதையின் அழகியல் என்பது படைப்பாளி தேர்வு செய்யும் கருப்பொருளில் தானிருக்கின்றன என்பது இந்த ஹைக்கூ கவிதையில் அறியமுடிக்கின்றது.
*


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 01, 2014 11:01 am

சுவையான தேனீர்...!!  3838410834 

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 01, 2014 11:47 am

நன்றி சார்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Aug 04, 2014 12:30 pm

மழை ரசிகன்…!!
*
தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு காலை அல்லது மாலை வேளைகளில் தான் நடைபெறுகின்றன.. ஏனென்றால் அவ்விரு நாட்களும் விடுமுறை தினம் என்பதேயாகும். அன்று ஒய்வாக இலக்கியப் பேச்சாளர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்வதற்கு வசதியாக அமைகின்றன. இலக்கியக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட சின்ன அரங்க அறைக்கு வந்து தேவையான அறை அலங்கரிப்புகள், மேசை நாற்காலிகள் வரிசைப்படுத்தி வைப்பது, குடிநீர் மற்றும் தேனீர் டிரம் வைப்பதற்கான இடம் தேர்வு செய்து வைப்பது, மைக்செட் அமைப்பது, பேச்சாளர்கள் பேசுவதற்கான ஸ்டேண்ட் அமைப்பது, முன்வாசலில் உள்ளே வருபவர்களை வரவேற்று, போய் அமருங்கள் என முகமலர்ச்சியோடு பேசி மகிழ்வது, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வரிசைப்படுத்தி வைப்பது, அதனருகில் வந்து நிற்கும் நண்பர்களிடத்தில் நலம் விசாரித்து புதியதாக வந்துள்ள புத்தகம் பற்றி பேசுவது என பல்வேறு காரியங்களை ஒருங்கிணைப்போடு கவனித்து வருவார்கள். வருகை தருபவர்கள் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் இருக்கைளில் போய் அமர்ந்துக் கொள்வார்கள். கூட்டம் எப்போது தொடங்கும் என்ற ஆவல் பலரின் மனங்களில் ஓடும். கூட்ட ஏற்பட்டாளர்கள் கூட்டத்தைத் தொடங்கலாமென நினைக்கும் போது பார்த்து வெளியே மெல்ல சின்னச் சின்னத் தூறல்கள் விழத்தொடங்கும். “ அட, மழைத்தூறல் போட ஆரம்பித்து விட்டதே ” – என்று கவலைப்படுவார்கள். யாரேனும் ஒருவர் வந்து வெளியில் பார்த்துவிட்டு, பலமா வராது, லேசான தூறல்தான் கூட்டத்தை ஆரம்பியுங்க… ” என்பார். கூட்டம் ஆரம்பித்து பேசத் தொடங்குவார்கள். வருபவர்கள் வந்துக்கொண்டிருப்பார்கள். பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்று தன் ஹைக்கூ கவிதையில் இப்படிச் சொல்கின்றார்.
*
“ மாடி யறை
இலக்கியக் கூட்டம்
கலந்துக் கொள்ளும் மழை ” – [ “ ஐக்கூ அருவிகள் ” அமுதபாரதி – நூல் பக்கம் 35 ] ஆக, இலக்கிய கூட்டமென்றால் பலரும் கலந்துக்கொண்டு ரசிப்பது மட்டுமல்ல, எப்பொழுதேனும் திடீரென வரும் இயற்கைப் பொழிவான மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்கிறார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு அனுபவித்த நிகழ்வுகளின் நினைவுகளை முன்னிறுத்தி, அதனை ஹைக்கூ கவிதையில் மிகத் திறம்பட சொல்லிப் பதிவு செய்துள்ளார் ஓவியக் கவிஞர்.அமுதபாரதி.
*


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக