புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பிலக்கியம்  அரிஷ்டாட்டிலும் இளங்கோவும்   நூல் ஆசிரியர் : திரு. இரா. மனோகரன், எம்.ஏ., எம்.ஃபில்., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒப்பிலக்கியம்  அரிஷ்டாட்டிலும் இளங்கோவும்   நூல் ஆசிரியர் : திரு. இரா. மனோகரன், எம்.ஏ., எம்.ஃபில்., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒப்பிலக்கியம்  அரிஷ்டாட்டிலும் இளங்கோவும்   நூல் ஆசிரியர் : திரு. இரா. மனோகரன், எம்.ஏ., எம்.ஃபில்., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிலக்கியம் அரிஷ்டாட்டிலும் இளங்கோவும் நூல் ஆசிரியர் : திரு. இரா. மனோகரன், எம்.ஏ., எம்.ஃபில்., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Aug 05, 2014 9:12 am

ஒப்பிலக்கியம் அரிஷ்டாட்டிலும் இளங்கோவும்
நூல் ஆசிரியர் : திரு. இரா. மனோகரன், எம்.ஏ., எம்.ஃபில்.,
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600 024. விலை : ரூ. 60
*****
நூலாசிரியர் திரு. இரா. மனோகரன் அவர்கள் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களின் மாணவர். ஆசிரியரின் மணிவிழாவை ஒட்டி ஆசிரியரின் அணிந்துரையுடன் மாணவர் எழுதி காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒப்பிலக்கிய நூல். ஒப்பிலக்கிய மாணவர்கள் படிக்க வேண்டிய நூல். அணிந்துரையில் இருந்து சில துளிகள்.
“மனோகரன் இந்த நூலில் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட கிரேக்கத்தோடு வணிக ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் தமிழகம் கொண்டிருந்த உறவினை, விரிவான சான்றாதரங்களோடு விளக்கிக் கொண்டு போகிறார்”.
நூலாசிரியர் திரு. இரா. மனோகரன் அவர்களின் இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் திருத்தப்பட்ட பதிப்பு இந்நூல். இந்த நூலில் 6 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி உள்ளார். நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கிய நூலான சிலப்பதிகாரம் தொடர்பான நூல்கள் ஆய்ந்து படித்து ஆராய்ந்து எழுதி உள்ளார். சில ஆய்வு நூல்கள் படிக்கும் வாசகர்களுக்கு சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்த நூல் பல விபரங்களுடன் எளிமையாகவும் இனிமையாகவும் சுவைபட எழுதி உள்ளார். பாராட்டுக்கள். தமிழ் அறிஞர்கள் தமிழண்ணல், கா. அப்பாதுரை, செண்பகம் இராமசாமி, மு. கோவிந்தசாமி, ஏ. ஜம்புலிங்கம், க. தில்லைவனம், கா. கோவிந்தன், க.ப. அறவாணன், கதிர் மகாதேவன், இப்படி பலரின் நூல்கள் படித்து ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரை வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
சமயம், தத்துவம், சமூகம் என்ற மூன்று வகையிலும் இலக்கியம், பண்பாடு எனும் துறைகளிலும் தமிழர் கிரேக்கர்களிடையே பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இன அடிப்படையில் இரு சமூகத்தில் உள்ள ஒப்புமைகள் கூறப்பட்டுள்ளன. வணிகத் தொடர்புகளும், பண்டைய சமூகத்தில் கலப்புக்கள் ஏற்பட வழிவகை செய்தன. அரசியல் உறவினால், இரு சமுதாயத்திற்கும், நெருங்கிய உறவு ஏற்பட வாய்ப்பு உண்டானது”.
நூலாசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி பெரம்பலூரில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். நூல்களைத் தேடிப் தேடிப் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் ஆய்வு மிக சிறப்பாக மேற்கொண்டுள்ளார். புதுவையில் பிறந்தவர் என்பதால் இயல்பாகவே தமிழ்ப்பற்றும் வந்து விடும். தமிழ், தமிழர் ஈடுபாட்டுடன் ஆய்வு செய்ததால் சிறப்பான பல தகவல்கள் நூலில் ஆய்வின் முடிவாக எழுதி உள்ளார். பதச்சோறாக நூலில் உள்ள கிரேக்க தமிழ் இலக்கிய ஒற்றுமை உங்கள் ரசனைக்கு இதோ? கிரேக்க-சங்க அக இலக்கியப் பாடுபொருள் ஒப்புமைகள் நிலவு மறைந்தது. இது நள்ளிரவு, காலம் கடக்கிறது, நான் தனிமையில் வாடுகிறேன் எனப் பொருள்படும். சாப்போவின் பாடலான
THE MOON HATH LEFT THE SKY
LOST IS THE PLEIADS LIGHT
IT IS MID NIGHT
AND TIME SLIPS BY
BUT ON MY COUCH ALONE ILIE
எனும் பாடலுக்கும்
நிலவே ... யானே புனையிழை நெகிழ்ந்த புலம்பு கொள் அவலமொடு கனையிருங் கங்குலும் கண்படையிலெனே (நற் 348) எனக்கூறும் வெள்ளிவீதியாரின் நற்றிணைப் பாடலுக்கும் உள்ள ஒற்றுமை எண்ணுதற்குரியது.
தொல்காப்பியத்திற்கும், கிரேக்க இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமையை எழுதி உள்ளார்.
ஒரு சிறப்பான அவல நாடகம் அமைய அரிஸ்டாட்டில் 6 வகையான உறுப்புகள் சிறப்பாய் அமைய வேண்டும் என்கிறார். அவைகளாவன.
கதைப்பின்னல், பாத்திரம், யாப்பு (சொல்லாட்சி), கருத்து, காட்சிஅமைப்பு, இசை (அ) பாடல்.
இவற்றுள் கதைப்பின்னலே அவல நாடகத்தின் உயிர்நாடி எனக் குறிப்பிடுகின்றார்.
இந்த இலக்கணப்படி பார்த்தால் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் அமையும்.
திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும் எனப் பன்மையில் கூறும் பாங்கினால் சிலப்பதிகாரத்தில் பாத்திரங்கள் குழுப்பாடலாலேயே அறிமுகம் செய்யப்பட்ட தன்மையை அறியலாம். இத்தகைய நாடக மரபுகள் கிரேக்க தேசத்தில் உண்டு என்பார் அறிவுநம்பி. மேலும் குழுவாகப் பாடியபடியே பாத்திரங்களையும் அறிமுகம் செய்கிறார் இளங்கோவடிகள். இப்படி நுட்பமாக சிலப்பதிகாரம் படித்து இதனை ஒத்த சிந்தனையுள்ள கிரேக்க இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு படித்து நூல் முழுவதும் ஒப்பிலக்கிய ஆய்வினை நன்கு செய்துள்ளார். பாராட்டுக்கள்.
பெண்களை மதிக்கும் நிலை போற்றும் நிலை அன்றே தமிழ் சமூகத்தில் இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சிலப்பதிகாரம். ஒரு மண்ணை எதிர்த்து தனி ஒரு பெண்ணாகி நின்று கேள்வி கேட்டு மன்னரின் தவறை உணரச் செய்து குற்ற உணர்வால் மன்னனே மடிகிறான். பெண்ணின் பெருங்கோபம் அதன் விளைவு உணர்த்தும் அற்புதமான வரலாற்று இலக்கியமான சிலப்பதிகார வரிகளையும், கிரேக்க இலக்கிய வரிகளையும் எடுத்து எழுதி அன்றைய பெண்களின் உயர்நிலை நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.
“கிரேக்கத்தில் பெண்கள் நிலையை விட தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருந்தது” எனலாம். இதனை
‘தேரா மன்னா’ எனக் கண்ணகி விளிப்பதும்
மன்னன்,
பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று’
எனச் செப்புவதாலும் அறியலாம். கிரேக்கத்தில் ஆண்டிகொனியிடம் வழக்குரைக்கும் கிரியன் பெண்களை மிகவும் இழிவாகப் பேசுகிறான் என்பதை,
கிரியன் : நான் ஒரு பெண்னால் வீழ்த்தப்பட அனுமதிக்க மாட்டேன். அதைவிட நான் வீழ்த்தப்பட்டே ஆக வேண்டுமானால் ஒரு ஆண் என்னை வீழ்த்தட்டும் பெண்களை விட எளிமையானவன் என்று நான் அழைக்கப்பட்டு விடக்கூடாது” என்பதன் வழி ஓரளவு அறிந்து கொள்ள இயலுகிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அரசவையில் விவாதிக்கும் உரிமை பெற்றிருக்கலாம்.
கிரேக்கத்தை விட தமிழ்ச் சமூகம் சிறப்பாகவே வாழ்ந்துள்ளது என்பதை இந்த நூலின் மூலம் அறிய முடிகின்றது. “சிலப்பதிகாரத்தினுள் ஆங்கு, அவ்வழி, அதனால், அவளுந்தான், அவனுந்தான், அவரை எனும் சுட்டுச் சொற்களின் வழியே கதை மாந்தரை அறிமுகம் செய்கிறார். இது கதைக்கூற்று முறையில் கையாளப்படும் ஓர் உத்தியாகும். கிரேக்க வள நாடகங்களில் குழுப் பேச்சினர் முதலில் தோன்றி கதைக்களம், கதை நிகழிடம் மற்றும் கதைப்போக்கு இவற்றினை உரைத்தல் மரபு. இம்மரபினைச் சோப்க்ளீஸ் நாடகங்களில் காணலாம். இவரது நாடகங்களில் இப்பாத்திரங்கள் முன் கதையுரைத்தலை நிகழ்த்துகின்றன. இதனை அரிஸ்டாட்டில் பரோட் என உரைப்பார். இப்பாத்திர அறிமுகத்தினை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலும் செய்துள்ளார் என்பதை வரிகளுடன் சுட்டிக்காட்டி விளக்கி உள்ள பாங்கு மிக நன்று. மொத்தத்தில் தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் தமிழர்களின் அன்றைய சிறப்பான வாழ்வையும் கிரேக்கத்தோடு ஒப்பிட்டு கூறும் ஒப்பற்ற நூல்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக