ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி

4 posters

Go down

 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி Empty விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி

Post by ayyasamy ram Thu Jul 31, 2014 5:53 pm

 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி BRCZzgIKRXaAIDcEaJen+831

-
பூனை மட்டுமில்ல...யாரு கண்ணை மூடிக்கிட்டாலும்
உலகம் இருட்டாத்தான் தெரியும்...!

-
>ஸ்ரீதேவி செல்வராசன்
-
---------------------------------------------
-
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு
செய்கிறார்கள் பெரியவர்கள்...
இழுத்துப் போடுவதையே
வேலையாய் செய்கிறார்கள்
குழந்தைகள்

-
அம்புஜா சிமி
-
------------------------------------------
-
ஒழுங்காப் படிக்காட்டி கழுதை மேய்க்கப் போகணும்னு
பயந்து பயந்து படிச்ச பல பேர் இன்றைக்கு
கழுதைதான்
மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்ன ஒன்று, அவை உதைப்பதில்லை...!

-
>செல்லமுத்து குப்புசாமி
-
----------------------------------------
-

யாரோ ஒருத்தி
கடந்து போகிறாள்
எவளோ ஒருத்தியை
நினைவூட்டியபடி...

-
>கி.சார்லஸ்
-
-----------------
-
அறிவே இல்லையா..?
முட்டாளா நீ..? என்ற
கேள்விகளுக்கு விவாதித்து
நிற்காமல்
விலகி நடக்கத் தெரிந்தவன்
புத்திசாலி

-
>சண்முகவடிவு
-
-------------------------
>முகநூல் (குங்குமம் இதழிலிருந்து...)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி Empty Re: விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி

Post by M.M.SENTHIL Thu Jul 31, 2014 5:55 pm

ayyasamy ram wrote:
-
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு
செய்கிறார்கள் பெரியவர்கள்...
இழுத்துப் போடுவதையே
வேலையாய் செய்கிறார்கள்
குழந்தைகள்[/color]
-
அம்புஜா சிமி

>முகநூல் (குங்குமம் இதழிலிருந்து...)
[/size]
மேற்கோள் செய்த பதிவு: 1076712


 சூப்பருங்க அருமையிருக்கு 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி Empty Re: விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி

Post by விமந்தனி Fri Aug 01, 2014 2:06 am

சூப்பருங்க சூப்பருங்க 


 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி Empty Re: விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி

Post by Dr.S.Soundarapandian Tue Aug 05, 2014 11:21 am

பாடகன்  மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி Empty Re: விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum