ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Jul 30, 2014 7:44 am

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) P0Q7iFboTtchPVtpqLUt+jenila
-

--
“ஏங்க…உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே
கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க...!
-
“அதெல்லாம் சும்மாடி”
-
“எதை வச்சி சொல்றீங்க?”
-
“அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌
மாப்ள பாக்குறாரு..?”
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Jul 30, 2014 7:46 am

]b]ஒருவர்:

என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில
குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…?
-
நண்பர்:
என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்…

-[/b]
-------------------------------
-
இரவு தூங்குவதற்கு முன்,
மனைவி : என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?
-
கணவன் : ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி,
அளந்துலாம் சொல்ல முடியாது.
-
மனைவி : அதெல்லாம் இல்லை, சொல்லுங்க
எவ்ளோ லவ் பண்றீங்க?
-
கணவன் : ஓகே, இங்க பாரு நான் இந்த மொபைல் மாறி,
நீ இதுல இருக்க என்னோட சிம்கார்ட் மாறி.நீ இல்லைனா,
நான் ஒண்ணுமே இல்லை.
-
மனைவி : வாவ்.. சூப்பர்.. எவ்ளோ ரொமேன்டிக்கா
சொல்லிட்டீங்க..!
-
கணவன் தன் மனதுக்குள் :
நல்ல வேலைடா சாமி, இது 4 சிம்கார்ட் இருக்க
சைனா செட் ன்னு இவளுக்கு தெரியாது...!!!
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by T.N.Balasubramanian Wed Jul 30, 2014 8:50 am

Aருமை! ராம்  

இடை விடாத  சிரிப்பு ,
இடை விடாமல் பதிவிடவும்
இடையுடனும் எப்போதும் போலும்
பதிவிடவும்  படத்துடன் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Jul 30, 2014 8:54 am; edited 1 time in total (Reason for editing : addnl word)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by Dr.S.Soundarapandian Wed Jul 30, 2014 9:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Jul 30, 2014 8:43 pm


116 ஆம் நெம்பர் கைதி ரொம்பக் கோபமாக

இருக்கான்
-
ஏன்?
-
நாம் பேப்பரில் போட்ட அவனோட போட்டோ சரியா
வரலையாம்..!
-
-----------------------------------------------------
இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) OA4lqFDTTnC5dSdyb8Zd+DSC_0115-98
---
-
உன்னுடைய அந்த பச்சை பாலியெஸ்டர் சேலையை
வேலைக்காரிக்கு கொடுத்த விஷயத்தை என்னிடம்
சொல்லித் தொலைச்சிருக்கூடாதா?
-
ஏன் என்ன ஆச்சு?
-
அந்த சேலையை நீதான் கட்டியிருக்கறதா நெனைச்சு
அவளைக் கட்டிப் பிடிச்சுட்டேன்...!
-

---------------------------------------------------

-
இரண்டு பேர், காட்டு வழியே போகும்போது, ஒரு பேய்
குறுக்கே வந்தது.ஒருத்தன் பயந்து கத்தினான்.
இன்னொருத்தன் தைரியமாய் போய்க் கொண்டிருந்தான்
ஏன்னு சொல்லு..!
-
ஹி...ஹி...முதல் ஆசாமி கல்யாணமாகதவன்,
அடுத்தவன் சம்சாரி...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by krishnaamma Wed Jul 30, 2014 9:16 pm

//இரண்டு பேர், காட்டு வழியே போகும்போது, ஒரு பேய்
குறுக்கே வந்தது.ஒருத்தன் பயந்து கத்தினான்.
இன்னொருத்தன் தைரியமாய் போய்க் கொண்டிருந்தான்
ஏன்னு சொல்லு..!
-
ஹி...ஹி...முதல் ஆசாமி கல்யாணமாகதவன்,
அடுத்தவன் சம்சாரி...!//


இது ரொம்ப அநியாயம் புன்னகை  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Jul 30, 2014 9:41 pm

krishnaamma wrote://இரண்டு பேர், காட்டு வழியே போகும்போது, ஒரு பேய்
குறுக்கே வந்தது.ஒருத்தன் பயந்து கத்தினான்.
இன்னொருத்தன் தைரியமாய் போய்க் கொண்டிருந்தான்
ஏன்னு சொல்லு..!
-
ஹி...ஹி...முதல் ஆசாமி கல்யாணமாகதவன்,
அடுத்தவன் சம்சாரி...!//


இது ரொம்ப அநியாயம் புன்னகை  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1076550
-
அனுபவசாலி ஒருத்தர் சொன்னதா எடுத்துக்கலாம்...!!!!

-
இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) BImGlieQYJmfcKf16n5w+wife3
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by krishnaamma Wed Jul 30, 2014 10:03 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote://இரண்டு பேர், காட்டு வழியே போகும்போது, ஒரு பேய்
குறுக்கே வந்தது.ஒருத்தன் பயந்து கத்தினான்.
இன்னொருத்தன் தைரியமாய் போய்க் கொண்டிருந்தான்
ஏன்னு சொல்லு..!
-
ஹி...ஹி...முதல் ஆசாமி கல்யாணமாகதவன்,
அடுத்தவன் சம்சாரி...!//


இது ரொம்ப அநியாயம் புன்னகை  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1076550
-
அனுபவசாலி ஒருத்தர் சொன்னதா எடுத்துக்கலாம்...!!!!

-
இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) BImGlieQYJmfcKf16n5w+wife3
மேற்கோள் செய்த பதிவு: 1076552

அது சரி புன்னகை  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Fri Aug 01, 2014 2:03 pm

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) UhvfFQvvQiuPXOn68JR2+joke1
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Fri Aug 01, 2014 2:05 pm

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) NKZEZyP2ShehuMn2T20P+aca05-av_joke8
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum