புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
1 Post - 4%
viyasan
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_lcap‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_voting_bar‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 29, 2014 9:01 pm

நியூயார்க்:
அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய கணினி நிறுவனமான ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மொத்தம் 12,000 பொறியியலாளர்கள், வடி வமைப்பு நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், விற்பனையாளர் கள் பணிபுரிகின்றனர்.
-
இந்நிலையில் அங்கு பணிபுரியும் பொறியியலாளர்களில் மூவரில் ஒருவர் இந்தியர் ஆவார். இந்தத் தகவலை ‘எச்எஃப்எஸ்’ என்ற ஆய்வு நிறுவனம் வெளி யிட்டுள்ளது. கடந்த 2001–2010 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் 1,750 ‘எச்–1பி’ விசா மூலம் வெளிநாட்டு பொறியியலாளர்களை பணியில் அமர்த்தி இருந்தது. 2011–2013ஆம் ஆண்டுகளில் அது 2800ஆக அதிகரித்தது.
-
இப்படி பணியில் சேர்க்கப்பட்ட வெளிநாட்டு பொறியியலாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். மேலும் இவர்கள் ‘ஐபோன்’ மற்றும் ‘ஐபேட்’ தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
-
இவர்கள் ‘எச்–1பி’ அல்லது ‘கிரீன்கார்ட்’ விசா மூலம் பணி யாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் ‘ஆப்பிள்’ நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த 5 மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. அதில் 4 பெரிய நிறுவனங்களும் ஒரு சிறிய நிறுவனமும் அடங்கும்.
-
கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஆப்பிள், நிறு வனத்தின் பணிகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டு உள்ளது என்றும் ‘எச்எப்எஸ்’ ஆய்வு மைய தலைமை தொகுப் பாளர் பரீக் ஜெயின் தெரிவித் துள்ளார்.
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 10:12 pm

இந்தியன் எங்கு சென்றாலும் தலை நிமிர்கிறான், ஆனாலும் கூட இந்தியா இன்னும் முன்னேறவில்லையே?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக