ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

3 posters

Go down

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு Empty பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jul 29, 2014 6:06 am

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு 7tc58Gp4QK2lCwv9a8wc+b9a5c0f2-47d2-4b07-b4da-191ecd3350a3WallpAutoWallpaper2
-
விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்கள் -
பெங்காலி வருடப்பிறப்பு நிகழ்ச்சியில்...

-------------------------------------------------------------------------------

தாகூரால் நிறுவப்பட்ட விஸ்வ பாரதி கல்விக்கூடம்
பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்விப் பிரிவு - பாலபவனம்;
உயர் கல்விப் பிரிவு - சிக் ஷா பவனம்;
பண்டைய இந்திய மொழிகளை ஆராயும் பிரிவு
- வித்யா பவனம்;
கைத் தொழில், ஓவியம், சிற்பம் போன்றவை
கற்பிக்கும் பிரிவு - கலா பவனம்;
இசையும், நாட்டியமும் கற்பிக்கும் பிரிவு
- சங்கீத பவனம்.
-
-----------------------------------------


Last edited by ayyasamy ram on Tue Jul 29, 2014 6:20 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jul 29, 2014 6:07 am


பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு RBWJ47vwSFuhU6KIm2wg+images9
-
-
உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் பில்கேட்ஸ் தான்.
அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு
ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 850 கோடி. பில்கேட்ஸ்சின்
பில்மெலிண்டா பவுண்டேஷன் சர்வதேச நலத்
திட்டங்களுக்கான அறக்கட்டளையாகச் செயல்படுகிறது.
உதவித் திட்டங்களுக்குக்காக உலகில் அதிகம் வாரி
வழங்கிய பவுண்டேஷன் இது தான்.
இதுவரை ரூ 31 ஆயிரத்து 500 கோடி வரை நன்கொடையாக
அள்ளித் தந்துள்ளது.
-
----------------------------------------------


Last edited by ayyasamy ram on Tue Jul 29, 2014 6:22 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jul 29, 2014 6:08 am


பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு X4ZvPKaTvODIpGcVgMbF+Sukumar_Sen
-
இந்தியாவின் முதல் தேர்தல் அதிகாரி சுகுமார் சென்.

தேர்தலில் ஓட்டுப் போடும் போது கை விரலில்
வைக்கப்படும் மை சில்வர் நைட்ரேட்டினால்
தயாரிக்கப்பட்டது.

முதல் பொதுத் தேர்தல் 1951ம் ஆண்டு நடைபெற்றது.
-
--------------------------------------------
-
உலகிலேயே அதிகமாக வாடகை கொடுத்து தங்கப்படும்
விடுதி, அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மாகாணத்தில்
உள்ள எம்.ஜி.எம். கிராண்ட் சாலையில் உள்ள
'தி மேன்ஷன்' தான்.
இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு வாடகை 6 லட்சம்
ரூபாய்.
-
----------------------------------------------
பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு U3L4z5DpSramY09iJbmw+20131105-2242511
-
முதன் முதலில் மூங்கிலிலிருந்து தான் காகிதம்
தயாரிக்கப்பட்டது.
-
மீன்பிடி தூண்டிலுக்கு மூங்கில் தான் பயன்
படுத்தப்படுகிறது.
-
---------------------------------------
-


Last edited by ayyasamy ram on Tue Jul 29, 2014 6:16 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jul 29, 2014 6:08 am

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு V2vcCrCTPanh0Ox4Mp6Q+shark

-
கடலில் சுறா மீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள்
ஆகின்றன. 350 வகையான சுறா மீன்கள் உள்ளன.
-
திமிங்கலம் சுறா என்று சொல்லப்படும் ஒரு வகை
சுறாக்கள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கின்றன.
அந்த முட்டைகள் ஒவ்வொன்றும் கால்பந்து அளவு
இருக்கும்.
-
-----------------------------------------
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Post by அசுரன் Tue Jul 29, 2014 8:46 am

அரிய தகவல்களை தருகிறீர்கள் தொடருங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Post by krishnaamma Tue Jul 29, 2014 8:52 am

ம்...சூப்பர் தகவல்கள்...............தொடருங்கோ ராம் அண்ணா புன்னகை  அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum