புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
61 Posts - 43%
heezulia
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
6 Posts - 4%
prajai
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
21 Posts - 5%
prajai
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
5 Posts - 1%
mruthun
நெற்றிக்காசு! Poll_c10நெற்றிக்காசு! Poll_m10நெற்றிக்காசு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெற்றிக்காசு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 20, 2014 9:05 am


நெற்றிக்காசு! AMsbB4zvSMuVdKm1uABX+1
-
காசு
கடவுள் படைத்ததல்ல...
ஆனாலும், காசை
கடவுளுக்கு
காணிக்கையாக்குகிறான்
மனிதன்!
-
காசை,
'நாணயம்' என்றான்
அந்நாள் மனிதன்!
நாணயம் பார்த்தால்
நாணயம் வராதென்கிறான்
இந்நாள் மனிதன்!
-
படிக்காதவன்
காசுக்கு அலைகிறான்...படித்தவன்
டாலருக்கு அலைகிறான்!
-
காசில்லாதவன்
தூசுக்குச் சமம்
உண்மைதான்...
ஆனாலும்,
நெற்றிக்காசு கூட
நிரந்தரமில்லை என்பதுதானே
நிதர்சனம்!
-
நேர்வழியில் வராத காசு
நெற்றியிலும்
ஒட்டாதென்பதை
எப்போது உணரப் போகிறோம்?
-
--------------------------------
— ரேவதி நீலமேகம்,
பெரமனூர்.




Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 20, 2014 11:26 am

புன்னகை 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 20, 2014 6:46 pm

ayyasamy ram wrote:
நேர்வழியில் வராத காசு
நெற்றியிலும்
ஒட்டாதென்பதை
எப்போது உணரப் போகிறோம்?
-
--------------------------------
— ரேவதி நீலமேகம்,
பெரமனூர்.


அருமையான வரிகள் ..

மேற்கோள் செய்த பதிவு: 1074843



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 20, 2014 11:12 pm

காசை,
'நாணயம்' என்றான்
அந்நாள் மனிதன்!
நாணயம் பார்த்தால்
நாணயம் வராதென்கிறான்
இந்நாள் மனிதன்!
 சூப்பருங்க 
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



நெற்றிக்காசு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெற்றிக்காசு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெற்றிக்காசு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Mon Jul 21, 2014 8:22 am

புன்னகை



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Mon Jul 21, 2014 5:29 pm

காசு காசு என அலைபவருக்கு வாழ்வின் முடிவில் மிஞசுவது சோகம்தான் உதாரணத்திற்கு சொல்லப்போனால் காசே கடவுள் என நினைப்பவர் இறக்கும் போது நெற்றியில் வைத்து அழ ஒரு ரூபாய் காசும் கூட இல்லாமல் போகலாம் அப்படியே அந்த ஒரு ரூபாய் இருந்தாலும் அதை வைத்து அழ நெற்றியே இல்லாமலும் போகலாம் யார் கண்டது. . . . . .


கடவுளை கூட மதியாது காசை மட்டுமே கடவுளாய் பார்க்கும் சில உள்ளங்களுக்கு என் இக்காசில்லா மாசில்லா வரிகள் உரித்தாகட்டும் .   . . .    . . .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக