ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன விலை அழகே!

+3
T.N.Balasubramanian
அசுரன்
krishnaamma
7 posters

Go down

என்ன விலை அழகே! Empty என்ன விலை அழகே!

Post by krishnaamma Mon Jul 28, 2014 11:00 pm

என்ன விலை அழகே! VEel96SsqeiwlZssNcQi+E_1406286138


பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களால் ஆன நாடு, நியூசிலாந்து. இது, புவியியல் ரீதியாக, மற்ற நாடுகளில் இருந்து, மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு அருகில் உள்ள நாடான ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டுமானால், 1,500 கி.மீ., பயணிக்க வேண்டும். பிஜி போன்ற தீவுகளுக்கு செல்ல வேண்டுமானால், 1,000 கி.மீ., பயணிக்க வேண்டும்.
மனிதன், கடைசியாக குடியேறிய பூமிப் பிரதேசம் இது தான். இதனால் தானோ என்னவோ, நியூசிலாந்தில் இன்னும் ஏராளமான இயற்கை வளங்கள், மனிதர்களால் அபகரிக்கப்படாமல் மிச்சம் உள்ளன.


என்ன விலை அழகே! M1TBNp5RgWN2SOL1cIBA+E_1406286142

இங்குள்ள வனகா என்ற சுற்றுலா தலம், சர்வதேச அளவில் பிரபலமானது. வனகா ஏரி, கலுதாஸ் ஆறு ஆகியவற்றின் மையப் பகுதியில், மலைச் சிகரங்களுக்கு இடையில் உள்ளது வனகா. சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட இடமாக விளங்குகிறது. இந்த மலைச் சிகரங்கள் ஒவ்வொன்றும், 3,000 மீட்டர் உயரமுடையவை. இவற்றின் உச்சியிலிருந்து கீழே பார்த்தால், சொர்க்கத்தையே நேரில் பார்த்தது போன்ற பிரமை ஏற்படும்.

வனகா நகரத்தில் வசிக்கும் பெலிண்டாஸ், 27, என்ற பெண்ணுக்கு, இந்த மலைச் சிகரங்களின் உச்சியிலிருந்து, இயற்கையை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்தது. அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
சமீபத்தில், கேம்பல் ஸ்டூவர்ட் என்ற இளைஞருடன், பெலிண்டாசுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன், 'திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே, மணக்கோலத்தில் இருவரும் ஜோடியாக, வனகா பகுதியில் உள்ள மலைச் சிகரத்தின் உச்சிக்கு சென்று, இயற்கையை ரசிக்க வேண்டும்...' என, தன்னுடைய விருப்பத்தை கூறினார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக, உறுதி அளித்தார் கேம்பல்.

இதையடுத்து, திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே, புதுமணத் தம்பதியான இவர்கள், வனகா மலைச் சிகரத்துக்கு ஹெலிகாப்டரில் பயணித்தனர். புகைப்படக்காரர் ஒருவரும், அவர்களுடன் சென்றார். மலைச் சிகரத்தில் ஜோடியாக நின்று, ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து, ரசித்தனர்.

இதுகுறித்து பெலிண்டாஸ் கூறுகையில்,'என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக, இது அமைந்து விட்டது. இதை விட, வேறு சந்தோஷம் எதுவுமே, இனி எனக்கு நிகழப் போவது இல்லை. மலை உச்சியில் நின்றபடி, கீழே கரை புரண்டோடும் ஆற்று நீரையும், இயற்கை அழகையும், என் வாழ்க்கை துணைவருடன் பார்த்து ரசித்த காட்சிகளை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. இதற்கு, என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்...' என்றார்.

சி.எஸ்.சஞ்சனா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by அசுரன் Mon Jul 28, 2014 11:06 pm

அழகிய ஒரு நாட்டை பற்றி கூறியிருக்கிறீர்கள். அடுத்த மே நான் ஆஸ்திரேலியா நியூ. செல்ல வேன்டும். இதை பார்த்த உடன் ஆசை அதிகரிக்கிறது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by T.N.Balasubramanian Tue Jul 29, 2014 1:10 am

மனோரம்யமான நாடு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by ayyasamy ram Tue Jul 29, 2014 6:04 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by M.M.SENTHIL Tue Jul 29, 2014 2:27 pm

என்ன விலை அழகே! 103459460 என்ன விலை அழகே! 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by krishnaamma Tue Aug 05, 2014 2:15 pm

அசுரன் wrote:அழகிய ஒரு நாட்டை பற்றி கூறியிருக்கிறீர்கள். அடுத்த மே நான் ஆஸ்திரேலியா நியூ. செல்ல வேன்டும். இதை பார்த்த உடன் ஆசை அதிகரிக்கிறது

சூப்பர் அசுரன், போய்வந்து எங்களுக்கு விளக்கமாக ஒரு பயணக் கட்டுரை - படங்களுடன் போட்டுவிடுங்கள். நாங்களும் போய்வந்த மாதிரி இருக்கும் புன்னகை வாழ்த்துக்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by ஜாஹீதாபானு Tue Aug 05, 2014 2:36 pm

என்ன விலை அழகே! 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by Dr.S.Soundarapandian Wed Aug 06, 2014 9:27 am

சி.எஸ்.சஞ்சனா, கிருஷ்ணாமா, அய்யாசாமி ராம் ஆகியோர்க்கு நன்றி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

என்ன விலை அழகே! Empty Re: என்ன விலை அழகே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum