புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு
Page 1 of 1 •
புதுடெல்லி: தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் “5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 கோடி தடவை 5 காசு திருடினா தப்பா?Ó என்ற வசனம் டெல்லி போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரியாக பொருந்தும். 1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச்சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர் மீது டெல்லி போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது. பல்வேறு கட்டங்களை தாண்டி 41 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விடாப்பிடியாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தவறு செய்பவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் டெல்லி போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. 1973 - டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தில் கண்டக்டராக பணிபுரியும் ரன்வீர் சிங், பறக்கும் படை சோதனையில் சிக்கினார். அப்போது ஒரு பெண் பயணிக்கு 15 காசுகள் பயணச்சீட்டுக்கு பதிலாக 10 காசுகள் பயணச்சீட்டை அவர் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தவறை ரன்வீர் சிங் ஒப்புக் கொண்டார்.
ஆனால், பறக்கும் படையினர் அதை ஏற்கவில்லை. போக்குவரத்து கழகத்துக்கும், அரசுக்கும் 5 காசுகள் நஷ்டம் எற்படுத்திய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். 1976 - ரன்வீர் சிங்கால் 5 காசுகள் நஷ்டம் ஏற்பட்டது துறை ரீதியிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதால், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
1976 - போக்குவரத்துக் கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார்.
1990 - ரன்வீருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உடனடியாக அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் இல்லாத காலத்துக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
1990 - இதை ஏற்காத போக்குவரத்துக் கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரன்வீருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் போக்குவரத்து கழகம் கூறியது.
2008 - உயர்நீதிமன்றமும் ரன்வீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
2008 - தனக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் கோரினார்.
2014 - ஓய்வூதியம் அளிக்க தயாராக இல்லாத போக்குவரத்துக் கழகம், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து 41 ஆண்டுகள் விடாப்பிடியாக வழக்கை நடத்தி வருகிறது. தற்போது 70 வயதாகும் ரன்வீர் சிங்கும் தொடர்ந்து போராடி வருகிறார்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சில சமயம் சிரிப்பை ஏற்படுத்துகிறது, அரசின் சட்ட திட்டங்கள் .பிரக்டிகல் அப்ரோச் (நேர்முறை சிந்திப்பு ) இல்லை என்பது போல் தோன்றுகிறது .
எங்களுக்கும் இது மாதிரி ஒரு குழப்பம் ஏற்பட்டது உண்டு .
ஒரு எலெக்ட்ரிசிட்டி போர்டு , எங்களுக்கு தரவேண்டிய பணத்தில் , பழைய பிடித்தங்கள் எல்லாம் போக , 5 ரூபாய் 45 காசுக்கு ஒரு செக் அனுப்பியது . கணக்கு என்று பார்த்தால் சரிதான் . நாங்கள் இருந்த இடத்தில் அதை பாங்கில் போட்டால் , அதை அவர்கள் , செக் வந்த ஊருக்கு அனுப்பித்து , பேங்க் கமிஷன் , தபால் செலவு என்று 20 ரூபாய்க்கு மேல் ஆகும் என்பதால் write off பண்ணிவிட்டோம் . செக் பாங்கில் போட வில்லை . அது அதனால் டெபிட் ஆகாமல் , அவர்கள் அகவுன்ட் tally ஆகாமல் ,ஒரே கூத்துதான் . பேச்சு வார்த்தை என 200/- செலவு .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம் 5 காசுக்கு எல்லாம் வழக்கு .... கோடிகணக்கில் ஊழல் செய்தால் ஒரு நடவடிக்கையும் கிடையாது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1