ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிதான கடன் வசதி

3 posters

Go down

எளிதான கடன் வசதி Empty எளிதான கடன் வசதி

Post by சிவா Mon Jul 28, 2014 2:57 am

எளிதான கடன் வசதி 201407272022023867_Easy-credit-facility_SECVPF‘கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று பண்டைய இலக்கியங்களில் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு கடன் வாங்கிய எல்லோரும் அதைத்திருப்பிக் கொடுக்கும்வரை மனநிம்மதியில்லாமல்தான் இருப்பார்கள். கடன் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் வேறுவழியே இல்லாமல் தனக்குள்ள தலைபோகிற செலவை சமாளிக்கத்தான் கடன்வாங்குகிறார்கள். அந்தக்காலங்களில் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் ஆத்திர அவசரத்துக்கு கைமாற்று என்ற பெயரில் பணம் வாங்கிவிட்டு, அதைத்திருப்பிக்கொடுக்கும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் இப்படி வாங்குபவர்கள் சரியாக திருப்பிக்கொடுக்காததால், ‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற வகையில் இந்த கைமாற்று வழக்கமே மங்கிப்போய்விட்டது. இந்த நிலையில்தான் வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கம் தீவிரமாக தலையெடுத்தது. பழைய படங்களில் பார்த்தால் தெரியும். மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் அவசர செலவுக்காக ‘பட்டான்’ என்ற வட்டிக்காரரிடம் வட்டிக்கு கடன் வாங்குவார்கள். சரியாக சம்பளத்தன்று அந்த ‘பட்டான்’ சைக்கிளில் அலுவலக வாசலுக்கே வந்து ‘அரே நிம்பள் கி நம்மள் கடன் தாரான், நிம்பள் வட்டி தாரான்’ என்று சொல்லிக்கொண்டு சம்பளத்தொகை முழுவதையுமே வட்டிக்கு என பிடுங்கிவிட்டுப்போவதுபோல காட்சி இருக்கும். நாளடைவில் இந்த பட்டான் தொல்லை அடியோடு போய்விட்டது.

அதற்கு பதிலாக கந்து வட்டிக்காரர்கள் என்று தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். இவர்கள் எப்போதும் ஆள், அம்பு, சேனை என்று படை பலத்தோடு உலா வருகிறார்கள். சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இந்த கந்துவட்டிக்காரர்களின் ராஜ்யம் கொடிகட்டிப்பறக்கிறது. இவர்களிடம் ரொம்ப அவசரத்துக்கு யார் போனாலும் உடனடியாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுப்பார்கள். இதற்கு வட்டியாக கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ஹெலிகாப்டர் வட்டி என்ற பெயரில் வட்டி நிர்ணயிப்பார்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஏற்றவகையில் வட்டி விகிதம் அதிகரித்துக்கொண்டேபோகும். ஒருவரின் அவசரத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வட்டி வாங்குவார்கள். வட்டிக்கு கடன் கொடுக்கும்போதே ஒரு பெரிய தொகையை முதல் தவணை வட்டி என்று பிடித்துக்கொள்வார்கள். இதோடு விடுவதில்லை, வெற்றுப்பத்திரங்கள், செக்குகளில் கையெழுத்து வாங்கிக்கொள்வார்கள். மாதந்தோறும் வட்டியைக் கொடுக்கவில்லையென்றால், அடி, உதையில் தொடங்கி, பல வழிகளில் சித்திரவதை செய்து வட்டியைக் கறந்துவிடுவார்கள். வீடு, வாசல், நிலம் இருந்தால் அதையும் எழுதி வாங்கிவிட்டு நடுத்தெருவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். இந்த கடன் தொல்லையில் மூழ்கி பல குடும்பங்கள் தற்கொலை செய்யும் அவலநிலை அரங்கேறி வருகிறது. ஆயிரங்களில் கொடுக்கும் கடனுக்கு லட்சங்களிலும், லட்சங்களில் கொடுக்கும் கடனுக்கு கோடியிலும் கடன் வசூலிக்கும் இந்த கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆனால், அவசரமாக கடன் வேண்டுமென்றால் இவர்களிடம் கடன் பெறுவதற்கு பதிலாக, வங்கிகளில் கடன்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரிய பெரிய செல்வந்தர்களுக்கு கொடுத்த கடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி வராமல் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் தாராளமாக கடன் கொடுக்கும் வங்கிகள், இதுபோல அவசரத்துக்கு கடன் கேட்பவர்களுக்கு மட்டும் கையை விரிப்பது சரியல்ல.

இப்போது நகைக்கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி தாராளம் காட்டியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவுப்படி, வங்கிகள் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு விவசாயம் அல்லாத செலவுகளுக்கு 12 மாத தவணையில் நகைகள் அடமானத்துக்கு கடன் கொடுக்கலாம். இப்போது அந்த வரம்பை உயர்த்தும் வகையில், அதிகபட்ச தொகையை வங்கிகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும். வெளிமார்க்கெட்டில் ஒருமாத கால தங்கத்தின் விலையின் சராசரியை அடிப்படையாக வைத்து, இந்த கடனை வழங்க உத்தரவிட்டுள்ளது. தங்கம்போல மற்ற வகையிலான கடன்களையும் எளிதாக்கவேண்டும். அரசும் கந்து வட்டி, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்பவர்களிடம் இருந்து மக்களை காக்க வங்கிகள், அரசின் கூட்டுறவு நிறுவனங்களில் தாராளமாக கடன் கிடைத்தாலேபோதும்.

தினத்தந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எளிதான கடன் வசதி Empty Re: எளிதான கடன் வசதி

Post by பாலாஜி Mon Jul 28, 2014 12:00 pm

இந்த திரியில் உள்ள படமே மொத்த விசயத்தையும் சொல்லிவிடுகின்றது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எளிதான கடன் வசதி Empty Re: எளிதான கடன் வசதி

Post by Dr.S.Soundarapandian Mon Jul 28, 2014 1:11 pm

எளிதான கடன் வசதி 103459460 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எளிதான கடன் வசதி Empty Re: எளிதான கடன் வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum