ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?

4 posters

Go down

request மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?

Post by சிவனாசான் Sun Jul 27, 2014 6:36 pm

மக்கள் சட்டத்தை  மதித்து  செயல்பட, (மதிக்க )  யார் என்ன செய்ய வேண்டும்?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?

Post by ayyasamy ram Sun Jul 27, 2014 7:02 pm

ஆட்சியிலுள்ளவர்கள் ஊழலற்ற ஆட்சி புரிய
முன் வர வேண்டும்...
-
பொது இடத்தில் மக்கள் சுகாதாரமாக நடந்து
கொள்வதை கண்காணிப்பு கேமிரா பொறுத்தி
கண்காணிக்க வேண்டும்...
-
சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு
உடனுக்குடன் அபராதம் விதிக்க வேண்டும்
இதற்கு ஆங்காங்கே கண்காணிப்பு காமிரா
பொறுத்த வேண்டும்..
-
லையன்ஸ் கிளப், இன்னர் வீல் போன்றவை சமூக
நலத்திற்கு பாடு பட ஒத்துழைக்க வேண்டும்...
-
துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காவல்
துறையினரையே பார்க்க முடியாது....
சட்டம் ஒழுங்கை அவர்களைப் போல நிர்மாணிக்க
வேண்டும்...
-
அரசு அலுவலகங்களில் பணிகள் தேக்க நிலை
இருக்க கூடாது...
-
ம்..ம்..
-
மற்றவர்கள் கருத்துகளை எதிர்நோக்கலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Mon Jul 28, 2014 12:48 am

ஒவ்வொரு குடிமகனும் தன் வீட்டையும் , தன் தெருவையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதுமானது .
வார்டு,சுத்தம் பெறும்,
நகரம் சுத்தம் பெறும்
நாடு சுத்தம் பெறும் .
குடிமகன்( அரசியல்வாதிகள் , பெரிய பெரிய ஆலை முதலாளிகள் உட்பட ) யாவரும் ,அரசுக்கு கட்டவேண்டிய வரிகளை காலத்தே கட்டவேண்டும் .
அரசு துறை அலுவலர்கள் , கோப்புகளை முறையாக ,சரி பார்த்து , நம் நாட்டிற்கு இழுக்கு தன்னால் வரக்கூடாது என்ற முனைப்பில் ஈடுபடவேண்டும் .
வரும், ஆனால் காலம் பிடிக்கும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா Mon Jul 28, 2014 1:56 am

மக்கள் சட்டத்தை மதித்துச் செயல்பட யார் என்ன செய்ய முடியும். முதலில் மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வரவேண்டும். இந்தச் சட்டம் நமக்கானது என்று உணர வேண்டும். இதற்கு முழு கல்வியறிவு பெற்ற சமுதாயமாக நாம் திகழ வேண்டும்.

சிங்கப்பூரைப் போல் சட்டங்களை மதிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கலாம். ஆனால் நமது நாட்டில் இவ்வாறு நிகழச் சாத்தியமே இல்லை.

நாட்டு மக்கள் அனைவரும் சிறந்த குடிமக்களாகிவிட்டால், இங்குள்ள குப்பை அரசியல்வாதிகள் எப்படி காலத்தை ஓட்ட முடியும், அதனால் முடிந்தவரை மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயற்சிப்பார்கள்!


மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டத்தை மதித்து நடக்க.....
» வேலூர் ஜெயிலில் சந்திப்பு: டைரக்டர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; சசிகலா கணவர் நடராஜன் பேட்டி
» மீசை வளர என்ன செய்ய வேண்டும்
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum