ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்!

3 posters

Go down

 அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்! Empty அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்!

Post by சிவா Sun Jul 27, 2014 12:27 am

புதுடெல்லி: மத்தியில் பா.ஜனதா தலைமையிலான அரசு பதவியேற்று 60 நாட்களை நிறைவு செய்யும் நிலையில், முக்கிய பிரச்னைகளில் மத்திய அரசுக்கு பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க ஏதுவாக 'எனது அரசு' என்ற பெயரில் புதிய இணைய தளம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.

mygov.nic.in என்ற இணையதள முகவரியிலான இந்த தளத்தை இன்று தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, எனது அரசு பொறுப்பேற்று இந்த 60 நாட்கள் அனுபவத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது நேரத்தையும், ஆற்றலையும் செலவழித்து பங்காற்ற விரும்புவதை உணர்ந்துகொள்ள முடிந்துள்ளது.

இந்த இணையதளம் பொதுமக்கள், அரசு நிர்வாகத்திற்கு தங்களது யோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒரு தொடர்பு வழியாகும். இது மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக அமையும். மக்கள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு அரசாங்கமும் வெற்றிகரமாக செயல்பட முடியாது. இதுபோன்ற பங்களிப்புகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே என்ற அளவில் குறுகிவிடக்ககூடாது" என்றார்.

இந்த இணைய தள தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தொலைதொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மத்திய அமைச்சரவை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களிடம் செல்ல பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்

இதனிடையே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்து வரும் துணிச்சலான நடவடிக்கைகள் குறித்தும், முதல் 50 நாளில் நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள் குறித்தும் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா எம்.பி.க்களை வலியுறுத்தி உள்ளார்.

[note]என்னது - தமிழ் நாட்டிலும் இதுபோன்ற இணையத்தளம் வேண்டுமா? நாங்க மந்திரிங்க சொல்ற ஆலோசனையைக் கூட காதில் வாங்குவது இல்லை... இதில் 200 ரூபாய்க்கு ஓட்டை விற்கும் மக்களின் ஆலோசனையைக் கேட்பதா? போங்க தம்பி.. போயி வேற வேலை இருந்தா பாருங்க..![/note]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்! Empty Re: அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்!

Post by சிவனாசான் Sun Jul 27, 2014 1:40 am

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு . இதனை மக்கள் பாராட்டுகின்றனர். பாரதிய ஜனதா அரசு சேவை பொறும் உரிமை சட்டத்தை கொண்டு வந்தால் மக்கள் பெரிதும் வர வேர்ப்பார்கள். மற்றும் இலவச ம்,மான்யங்களை சிறுக சிறுக அகற்றினால் சற்று நிர்வாகத்தில் லஞ்ச லாவண்யத்தை கட்டுப்படுத்தலாம், ஒழிக்கலாம்........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்! Empty Re: அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்!

Post by ayyasamy ram Sun Jul 27, 2014 6:41 am

குறிப்பில் இருக்கும் கமென்ட் சூப்பர்...!
-
  அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்! 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்! Empty Re: அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum