புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிதான கடன் வசதி
Page 1 of 1 •
‘கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று பண்டைய இலக்கியங்களில் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு கடன் வாங்கிய எல்லோரும் அதைத்திருப்பிக் கொடுக்கும்வரை மனநிம்மதியில்லாமல்தான் இருப்பார்கள். கடன் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் வேறுவழியே இல்லாமல் தனக்குள்ள தலைபோகிற செலவை சமாளிக்கத்தான் கடன்வாங்குகிறார்கள். அந்தக்காலங்களில் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் ஆத்திர அவசரத்துக்கு கைமாற்று என்ற பெயரில் பணம் வாங்கிவிட்டு, அதைத்திருப்பிக்கொடுக்கும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் இப்படி வாங்குபவர்கள் சரியாக திருப்பிக்கொடுக்காததால், ‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற வகையில் இந்த கைமாற்று வழக்கமே மங்கிப்போய்விட்டது. இந்த நிலையில்தான் வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கம் தீவிரமாக தலையெடுத்தது. பழைய படங்களில் பார்த்தால் தெரியும். மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் அவசர செலவுக்காக ‘பட்டான்’ என்ற வட்டிக்காரரிடம் வட்டிக்கு கடன் வாங்குவார்கள். சரியாக சம்பளத்தன்று அந்த ‘பட்டான்’ சைக்கிளில் அலுவலக வாசலுக்கே வந்து ‘அரே நிம்பள் கி நம்மள் கடன் தாரான், நிம்பள் வட்டி தாரான்’ என்று சொல்லிக்கொண்டு சம்பளத்தொகை முழுவதையுமே வட்டிக்கு என பிடுங்கிவிட்டுப்போவதுபோல காட்சி இருக்கும். நாளடைவில் இந்த பட்டான் தொல்லை அடியோடு போய்விட்டது.
அதற்கு பதிலாக கந்து வட்டிக்காரர்கள் என்று தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். இவர்கள் எப்போதும் ஆள், அம்பு, சேனை என்று படை பலத்தோடு உலா வருகிறார்கள். சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இந்த கந்துவட்டிக்காரர்களின் ராஜ்யம் கொடிகட்டிப்பறக்கிறது. இவர்களிடம் ரொம்ப அவசரத்துக்கு யார் போனாலும் உடனடியாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுப்பார்கள். இதற்கு வட்டியாக கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ஹெலிகாப்டர் வட்டி என்ற பெயரில் வட்டி நிர்ணயிப்பார்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஏற்றவகையில் வட்டி விகிதம் அதிகரித்துக்கொண்டேபோகும். ஒருவரின் அவசரத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வட்டி வாங்குவார்கள். வட்டிக்கு கடன் கொடுக்கும்போதே ஒரு பெரிய தொகையை முதல் தவணை வட்டி என்று பிடித்துக்கொள்வார்கள். இதோடு விடுவதில்லை, வெற்றுப்பத்திரங்கள், செக்குகளில் கையெழுத்து வாங்கிக்கொள்வார்கள். மாதந்தோறும் வட்டியைக் கொடுக்கவில்லையென்றால், அடி, உதையில் தொடங்கி, பல வழிகளில் சித்திரவதை செய்து வட்டியைக் கறந்துவிடுவார்கள். வீடு, வாசல், நிலம் இருந்தால் அதையும் எழுதி வாங்கிவிட்டு நடுத்தெருவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். இந்த கடன் தொல்லையில் மூழ்கி பல குடும்பங்கள் தற்கொலை செய்யும் அவலநிலை அரங்கேறி வருகிறது. ஆயிரங்களில் கொடுக்கும் கடனுக்கு லட்சங்களிலும், லட்சங்களில் கொடுக்கும் கடனுக்கு கோடியிலும் கடன் வசூலிக்கும் இந்த கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆனால், அவசரமாக கடன் வேண்டுமென்றால் இவர்களிடம் கடன் பெறுவதற்கு பதிலாக, வங்கிகளில் கடன்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரிய பெரிய செல்வந்தர்களுக்கு கொடுத்த கடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி வராமல் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் தாராளமாக கடன் கொடுக்கும் வங்கிகள், இதுபோல அவசரத்துக்கு கடன் கேட்பவர்களுக்கு மட்டும் கையை விரிப்பது சரியல்ல.
இப்போது நகைக்கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி தாராளம் காட்டியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவுப்படி, வங்கிகள் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு விவசாயம் அல்லாத செலவுகளுக்கு 12 மாத தவணையில் நகைகள் அடமானத்துக்கு கடன் கொடுக்கலாம். இப்போது அந்த வரம்பை உயர்த்தும் வகையில், அதிகபட்ச தொகையை வங்கிகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும். வெளிமார்க்கெட்டில் ஒருமாத கால தங்கத்தின் விலையின் சராசரியை அடிப்படையாக வைத்து, இந்த கடனை வழங்க உத்தரவிட்டுள்ளது. தங்கம்போல மற்ற வகையிலான கடன்களையும் எளிதாக்கவேண்டும். அரசும் கந்து வட்டி, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்பவர்களிடம் இருந்து மக்களை காக்க வங்கிகள், அரசின் கூட்டுறவு நிறுவனங்களில் தாராளமாக கடன் கிடைத்தாலேபோதும்.
தினத்தந்தி

இந்த திரியில் உள்ள படமே மொத்த விசயத்தையும் சொல்லிவிடுகின்றது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1